|
English |
தமிழ் |
1.
|
Cabin crew
|
விமான ஊழியர்கள் / விமானச் சிப்பந்திகள் / விமானப் பணியாளர்கள்
|
2.
|
Cabinet members
|
அமைச்சரவை உறுப்பினர்கள்
|
3.
|
Cable tv
|
கம்பிவடத் தொலைக்காட்சி
|
4.
|
Cadre
|
முன்னணி உறுப்பினர் / பணிமுறைக் குழு
|
5.
|
Calamity
|
பேரிடர் / பெருந்துயரம்
|
6.
|
Calamity management plan
|
பேரிடரைச் சமாளிக்கும் திட்டம் / பேரிடரை நிர்வகிக்கும் திட்டம்
|
7.
|
Calculator
|
கணிப்பான்
|
8.
|
Campfire
|
சுடரொளிக் கொண்டாட்டம்
|
9.
|
Capable leadership
|
ஆற்றல்மிகு தலைமைத்துவம்
|
10.
|
Capital controls
|
மூலதனக் கட்டுப்பாடுகள் / முதலீட்டுக் கட்டுப்பாடுகள்
|
11.
|
Capitalism
|
முதலாளித்துவம் / தனியுடைமை முறை
|
12.
|
Capital punishment
|
மரண தண்டனை
|
13.
|
Carbon emission
|
கரியமில வாயு வெளியேற்றம்
|
14.
|
Care and share
|
பரிவும் பகிர்வும்
|
15.
|
Career counselling
|
வாழ்க்கைத்தொழில் ஆலோசனை வழங்குதல்
|
16.
|
Career prospects
|
வாழ்க்கைத்தொழில் வாய்ப்புகள்
|
17.
|
Caretaker government
|
தற்காலிக அரசாங்கம்
|
18.
|
Caring teacher award
|
பரிவுமிக்க ஆசிரியர் விருது
|
19.
|
Cash card
|
ரொக்க அட்டை
|
20.
|
Cashier
|
காசாளர்
|
21.
|
Cash register
|
விற்பனைப் பதிவு இயந்திரம் / விற்பனைப் பதிவேடு
|
22.
|
Casino
|
சூதாட்டக் கூடம் / சூதாட்டக் களம்
|
23.
|
Casino control bill
|
சூதாட்டக் கூடக் கட்டுப்பாட்டு மசோதா
|
24.
|
Casino legislation
|
சூதாட்டக் கூடம் தொடர்பான சட்டம்
|
25.
|
Casino regulatory authority
|
சூதாட்டக் கூடக் கட்டுப்பாட்டு ஆணையம்
|
26.
|
Catchment area
|
நீர்பிடிப்புப் பகுதி / சேவைவழங்கு வட்டாரம்
|
27.
|
Ceasefire
|
சண்டை நிறுத்தம் / போர் நிறுத்தம்
|
28.
|
Cell
|
உயிரணு / சிறை
|
29.
|
Censorship review committee
|
தணிக்கை மறு ஆய்வுக் குழு
|
30.
|
Census
|
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
|
31.
|
Central business district (cbd)
|
மத்திய வர்த்தக வட்டாரம்
|
32.
|
Central executive committee
|
மத்திய செயற்குழு
|
33.
|
Central narcotics bureau (cnb)
|
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு
|
34.
|
Centre for language studies
|
மொழி ஆய்வு நிலையம்
|
35.
|
Centrist candidate
|
நடுநிலைவாத வேட்பாளர்
|
36.
|
Century
|
நூற்றாண்டு / சதம் (கிரிக்கெட்)
|
37.
|
Century anniversary
|
நூற்றாண்டு விழா
|
38.
|
Ceremony
|
சடங்கு / விழா
|
39.
|
Certificate of entitlement (coe)
|
வாகன உரிமைச் சான்றிதழ்
|
40.
|
Certificate of good workmanship
|
வேலைப்பாட்டுத் திறன் சான்றிதழ்
|
41.
|
Challenging tasks
|
சவால்மிக்க பணிகள்
|
42.
|
Champion
|
வெற்றியாளர் / முன்னெடுத்துச் செல்பவர்
|
43.
|
Championship cup
|
வெற்றிக் கிண்ணம்
|
44.
|
Character development programme
|
நற்பண்பு வளர்ச்சித் திட்டம்
|
45.
|
Charge d'affaires
|
தூதரகப் பொறுப்பதிகாரி / துணைநிலைத் தூதர்
|
46.
|
Charge sheet
|
குற்றப் பத்திரிகை
|
47.
|
Charter
|
சாசனம்
|
48.
|
Checkpoint
|
சோதனைச்சாவடி
|
49.
|
Chemical agent
|
இரசாயன ஊக்கி
|
50.
|
Chemical tanker
|
இராசயனக் கப்பல்
|
51.
|
Chemical weapon
|
இரசாயன ஆயுதம்
|
52.
|
Chess
|
சதுரங்கம்
|
53.
|
Chicken pox
|
சின்னம்மை
|
54.
|
Chief executive officer
|
தலைமை நிர்வாக அதிகாரி
|
55.
|
Childcare centre
|
பிள்ளைப் பராமரிப்பு நிலையம் / குழந்தைப் பராமரிப்பு நிலையம்
|
56.
|
Childcare leave
|
பிள்ளைப் பராமரிப்பு விடுப்பு / குழந்தைப் பராமரிப்பு விடுப்பு
|
57.
|
Childhood diabetes
|
பிள்ளைப்பருவ நீரிழிவு நோய்
|
58.
|
Children's day
|
சிறுவர் தினம்
|
59.
|
Child sex
|
சிறாருடன் பாலுறவு
|
60.
|
Choir
|
பாடகர் குழு
|
61.
|
Cholesterol
|
இரத்தக் கொழுப்பு
|
62.
|
Chronic illness
|
தீரா நோய் / நாள்பட்ட நோய்
|
63.
|
Circuit board
|
மின்சுற்றுப் பலகை
|
64.
|
Circuit breaker
|
மிகை மின்னோட்டத் தடைச் சாதனம்
|
65.
|
Circular
|
சுற்றறிக்கை
|
66.
|
Citizens' consultative committee
|
குடிமக்கள் ஆலோசனைக் குழு
|
67.
|
City outskirts
|
புறநகர்ப் பகுதிகள்
|
68.
|
Civet cat
|
புனுகுப் பூனை
|
69.
|
Civic consciousness
|
குடிமை உணர்வு
|
70.
|
Civic district
|
குடிமை வட்டாரம்
|
71.
|
Civic district trail
|
குடிமை வட்டார மரபுடைமைப் பாதை
|
72.
|
Civil defence
|
குடிமைத் தற்காப்பு
|
73.
|
Civilian casualties
|
பொதுமக்கள் உயிருடற்சேதம்
|
74.
|
Civil servants
|
அரசாங்க ஊழியர்கள்
|
75.
|
Civil service college (csc)
|
அரசாங்கச் சேவைப் பயிற்சிக் கழகம்
|
76.
|
Civil unrest
|
உள்நாட்டுக் கலவரம் / உள்நாட்டுக் குழப்பம்
|
77.
|
Civil war
|
உள்நாட்டுப் போர்
|
78.
|
Clan association
|
குலமரபுச் சங்கம்
|
79.
|
Classical language
|
செம்மொழி
|
80.
|
Class monitor
|
வகுப்புச் சட்டாம்பிள்ளை / மாணவர் தலைவர்
|
81.
|
Cleft lip
|
பிளவுபட்ட உதடு
|
82.
|
Clemency petition
|
கருணை மனு
|
83.
|
Clerk of parliament
|
நாடாளுமன்ற அலுவலர்
|
84.
|
Climate disaster
|
பருவநிலைப் பேரிடர்
|
85.
|
Closed-circuit camera
|
உள்சுற்றுக் கண்காணிப்புக் கருவி
|
86.
|
Coach (sports)
|
பயிற்றுவிப்பாளர் / பயிற்றுநர் (விளையாட்டுகள்)
|
87.
|
Coalition forces
|
கூட்டணிப் படைகள்
|
88.
|
Coalition partners (politics)
|
கூட்டணிப் பங்காளிக் கட்சிகள் (அரசியல்)
|
89.
|
Coastal belt
|
கரையோரப் பிரதேசம் / கடலோர நிலப்பகுதி
|
90.
|
Cockpit
|
விமானி அறை
|
91.
|
Co-curricular activities (cca)
|
இணைப்பாட நடவடிக்கைகள்
|
92.
|
Code of conduct
|
நடத்தைக் கோட்பாடு
|
93.
|
Code of corporate governance
|
நிறுவன நிர்வாகக் கோட்பாடு
|
94.
|
Code on religious harmony
|
சமய நல்லிணக்கக் கோட்பாடு
|
95.
|
Co-investment scheme
|
கூட்டு முதலீட்டுத் திட்டம்
|
96.
|
Cold war
|
பனிப்போர் / உட்பூசல் / கெடுபிடிப் போர்
|
97.
|
Collaborator in crime
|
குற்றத்திற்கு உடந்தையாக இருப்பவர்
|
98.
|
Collective agreement
|
கூட்டு ஒப்பந்தம்
|
99.
|
Collective cooperation
|
கூட்டு ஒத்துழைப்பு
|
100.
|
Collective leadership
|
கூட்டுத் தலைமைத்துவம்
|
101.
|
Colorectal cancer
|
மலக்குடல் வாய்ப் புற்றுநோய்
|
102.
|
Comcare fund
|
சமூகநல நிதி
|
103.
|
Comcare network
|
சமூகநலக் கட்டமைப்பு
|
104.
|
Comet
|
வால் நட்சத்திரம்
|
105.
|
Commander-in-chief
|
தலைமைத் தளபதி
|
106.
|
Commando
|
மின்னற்படை வீரர்
|
107.
|
Commando free-fall
|
மின்னற்படையின் வான்குடை சாகசம்
|
108.
|
Commercial affairs department (cad)
|
வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு
|
109.
|
Commercial district
|
வர்த்தக வட்டாரம்
|
110.
|
Commission
|
ஆணைக்குழு
|
111.
|
Commissioner of charities
|
அறநிறுவன ஆணையர்
|
112.
|
Common cold
|
சளி / தடுமண்
|
113.
|
Common corridor
|
பொதுத் தாழ்வார வழிப்பாதை
|
114.
|
Common ground
|
பொதுக் கூறுகள் / அம்சங்கள்
|
115.
|
Common interest
|
பொது நலன் / அக்கறை
|
116.
|
Common values
|
பொதுப் பண்புகள் / விழுமியங்கள்
|
117.
|
Communal harmony
|
சமூக நல்லிணக்கம்
|
118.
|
Communalism
|
வகுப்புவாதம்
|
119.
|
Communique
|
அதிகாரத்துவ அறிக்கை
|
120.
|
Community bonding conference
|
சமூகப் பிணைப்பு மாநாடு
|
121.
|
Community chest
|
சமூக உண்டியல்
|
122.
|
Community development council (cdc)
|
சமூக மேம்பாட்டு மன்றம்
|
123.
|
Community engagement programme (cep)
|
சமூக ஈடுபாட்டுத் திட்டம்
|
124.
|
Community mediation centres (cmc)
|
சமூக சமரச நிலையங்கள் / பஞ்சாயத்து நிலையங்கள்
|
125.
|
Community safety & security programme (cssp)
|
சமூக நலன் பாதுகாப்புத் திட்டம்
|
126.
|
Compact disc
|
ஒலி வட்டு / குறுந்தகடு
|
127.
|
Company merger
|
நிறுவனங்களின் இணைப்பு
|
128.
|
Compass (community and parents in support of schools)
|
பள்ளிகளுக்கான சமூக, பெற்றோர் ஆதரவுக் குழு
|
129.
|
Compatriot
|
சக நாட்டவர்
|
130.
|
Complicated issues
|
சிக்கலான விவகாரங்கள்
|
131.
|
Complicating factor
|
சிக்கலான அம்சம் / கூறு
|
132.
|
Comprehensive alliance
|
விரிவான கூட்டணி
|
133.
|
Comprehensive plan
|
முழுமையான திட்டம்
|
134.
|
Comprehensive review
|
விரிவான மறு ஆய்வு / விரிவான பரிசீலனை
|
135.
|
Compulsory education
|
கட்டாயக் கல்வி
|
136.
|
Computer-aided design (cad)
|
கணினிவழி வடிவமைப்பு
|
137.
|
Computer fraud
|
கணினி மோசடி
|
138.
|
Computer game
|
கணினி விளையாட்டு
|
139.
|
Computer keyboard
|
கணினி விசைப்பலகை
|
140.
|
Computer mouse
|
கணினிச் சுட்டி
|
141.
|
Computer peripherals
|
கணினித் துணைச் சாதனங்கள்
|
142.
|
Computer programme
|
கணினி ஆணைத்தொடர் / கணினி நிரல்
|
143.
|
Computer science
|
கணினியியல்
|
144.
|
Computer software
|
கணினி மென்பொருள்
|
145.
|
Concede defeat
|
தோல்வியை ஒப்புக்கொள்ளுதல்
|
146.
|
Concession card
|
சலுகை அட்டை
|
147.
|
Conciliatory remark
|
சமரசக் கருத்து
|
148.
|
Condominium
|
கூட்டுரிமை வீடு
|
149.
|
Confidence building measures
|
நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகள்
|
150.
|
Confrontational approach
|
மோதல் அணுகுமுறை
|
151.
|
Congenial atmosphere
|
உகந்த சூழ்நிலை
|
152.
|
Congenital heart disease
|
பிறப்பு முதலே இருக்கும் இதய நோய்
|
153.
|
Congress (usa)
|
அமெரிக்க நாடாளுமன்றம்
|
154.
|
Conjoined twins
|
ஒட்டிப் பிறந்த இரட்டையர்
|
155.
|
Conman
|
ஏமாற்றுப் பேர்வழி
|
156.
|
Consecration ceremony
|
குடமுழுக்கு விழா
|
157.
|
Consensus
|
கருத்திணக்கம்
|
158.
|
Conservatives
|
பழைமைவாதிகள்
|
159.
|
Consistent policy
|
நிலையான கொள்கை / உறுதியான கொள்கை / மாறாக் கொள்கை
|
160.
|
Constant companion
|
நிலையான துணை / உறுதியான துணை
|
161.
|
Constituency event
|
தொகுதி நிகழ்ச்சி
|
162.
|
Constituency walkabout
|
தொகுதி வருகை / நாடாளுமன்றத் தொகுதிக்கு வருகை புரிதல்
|
163.
|
Constitutional amendment
|
அரசமைப்புச் சட்டத் திருத்தம்
|
164.
|
Constitutional crisis
|
அரசமைப்புச் சட்ட நெருக்கடி
|
165.
|
Constitutional reform
|
அரசமைப்புச் சீர்திருத்தம்
|
166.
|
Construction boom
|
கட்டுமானத் துறையின் பெருவளர்ச்சி
|
167.
|
Construction site
|
கட்டுமானத் தளம்
|
168.
|
Construction techniques
|
கட்டுமான நுட்பங்கள்
|
169.
|
Constructive approach
|
ஆக்ககரமான அணுகுமுறை
|
170.
|
Consul
|
துணைத் தூதர்
|
171.
|
Consulate
|
துணைத் தூதரகம்
|
172.
|
Consultation process
|
கலந்தாலோசனை செயல்முறை
|
173.
|
Consumer confidence
|
பயனீட்டாளர் நம்பிக்கை
|
174.
|
Container port
|
கொள்கலத் துறைமுகம்
|
175.
|
Contaminated food products
|
மாசடைந்த உணவுப் பொருட்கள்
|
176.
|
Contaminated water
|
மாசடைந்த நீர் / தூய்மையற்ற நீர்
|
177.
|
Contempt of court
|
நீதிமன்ற அவமதிப்பு
|
178.
|
Contentious issue
|
சர்ச்சைக்குரிய விவகாரம்
|
179.
|
Contested wards
|
போட்டியிடப்படும் தொகுதிகள் (தேர்தல்)
|
180.
|
Contingency plan
|
மாற்றுத் திட்டம் / எதிர்பாரா நிகழ்வுக்கான திட்டம்
|
181.
|
Continuing crackdown
|
தொடரும் ஒடுக்குமுறை
|
182.
|
Continuing exchanges
|
தொடரும் பரிமாற்றங்கள்
|
183.
|
Contraband items
|
சட்டவிரோத பொருட்கள் / கள்ளப் பொருட்கள்
|
184.
|
Contracted
|
சுருங்கியது
|
185.
|
Controversial issues
|
சர்ச்சைக்குரிய விவகாரங்கள்
|
186.
|
Controversial law
|
சர்ச்சைக்குரிய சட்டம்
|
187.
|
Conventional threats
|
வழக்கமான மிரட்டல்கள் / அச்சுறுத்தல்கள்
|
188.
|
Convention centre
|
மாநாட்டு நிலையம் / மாநாட்டு நடுவம்
|
189.
|
Convicted war criminals
|
தண்டனை வழங்கப்பட்ட போர்க் குற்றவாளிகள்
|
190.
|
Cooling system
|
குளிரூட்டும் கருவி / குளிரூட்டும் முறை
|
191.
|
Cooperative relationship
|
ஒத்துழைக்கும் உறவு
|
192.
|
Co-operative society
|
கூட்டுறவுச் சங்கம்
|
193.
|
Coordinated attacks
|
ஒருங்கிணைந்து நடத்தப்படும் தாக்குதல்கள்
|
194.
|
Co-payment
|
இணைக் கட்டணம்
|
195.
|
Copyright
|
பதிப்புரிமை
|
196.
|
Coralarium
|
பவளப் பாறைக் காட்சியகம்
|
197.
|
Core issues
|
முக்கியப் பிரச்சினைகள்
|
198.
|
Cornea
|
விழிப்படலம்
|
199.
|
Coroner
|
மரண விசாரணை நீதிபதி
|
200.
|
Corporal punishment
|
பிரம்படி / உடல்வதை
|
201.
|
Corporate culture
|
நிறுவனக் கலாசாரம்
|
202.
|
Corporate governance
|
நிறுவன நிர்வாக விதிமுறைகள்
|
203.
|
Corporate scandal
|
நிறுவன முறைகேடு
|
204.
|
Corrective work order (cwo)
|
சீர்திருத்த வேலை உத்தரவு / சீர்திருத்த வேலை ஆணை
|
205.
|
Corruption-free society
|
ஊழலற்ற சமுதாயம்
|
206.
|
Corrupt practices investigation bureau (cpib)
|
லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு
|
207.
|
Cosmetic surgery
|
அழகுசீர் அறுவை சிகிச்சை
|
208.
|
Cosmopolitan
|
உலகவாதி
|
209.
|
Cosmopolitan city
|
பன்னாட்டு மக்கள் வாழும் நகரம்
|
210.
|
Cosmopolitan tone
|
பன்னாட்டுக் கலாசாரச் சாயல்
|
211.
|
Cost-cutting measure
|
செலவு குறைப்பு நடவடிக்கை
|
212.
|
Cost of living
|
வாழ்க்கைச் செலவினம்
|
213.
|
Council of presidential advisers (cpa)
|
அதிபர் ஆலோசகர் மன்றம்
|
214.
|
Counter
|
சேவை முகப்பு
|
215.
|
Counter coalition
|
எதிர்ப்புக் கூட்டணி
|
216.
|
Counterfeit currency
|
கள்ள நாணயம் / நோட்டு
|
217.
|
Counter proposal
|
மாற்று யோசனை / மாற்றுத் திட்டம்
|
218.
|
Counter-terrorism course
|
பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சித் திட்டம்
|
219.
|
County
|
மாவட்டம்
|
220.
|
Coup
|
ஆட்சிக் கவிழ்ப்பு
|
221.
|
Coup chief
|
ஆட்சிக் கவிழ்ப்புத் தலைவர்
|
222.
|
Coup d’état
|
இரத்தம் சிந்தாப் புரட்சி
|
223.
|
Coup plot
|
ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டம்
|
224.
|
Courier service
|
விரைவு அஞ்சல் சேவை
|
225.
|
Cpf top-up
|
மத்திய சேம நிதி நிரப்புத் தொகை
|
226.
|
Cpf top-up scheme
|
மத்திய சேம நிதி நிரப்புத் திட்டம்
|
227.
|
Creative entrepreneurs
|
புத்தாக்கத் தொழில் முனைவர்கள்
|
228.
|
Credibility
|
நம்பத்தன்மை
|
229.
|
Credible candidate
|
நம்பகமான வேட்பாளர்
|
230.
|
Credit card
|
கடன் பற்று அட்டை
|
231.
|
Crematorium
|
மின் சுடலை / தகனச் சாலை
|
232.
|
Crime gang
|
குண்டர் கும்பல்
|
233.
|
Crime prevention
|
குற்றத் தடுப்பு
|
234.
|
Crimes against humanity
|
மனுக்குலத்திற்க் எதிரான் குற்றங்கள் / மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்
|
235.
|
Criminal investigation department (cid)
|
குற்றப் புலனாய்வுத் துறை / குற்றப் புலனாய்வுப் பிரிவு
|
236.
|
Criminal procedure code
|
குற்றவியல் நடைமுறைத் தொகுப்பு
|
237.
|
Criminology
|
குற்றவியல்
|
238.
|
Crippling protests
|
முடக்கும் ஆர்ப்பாட்டங்கள்
|
239.
|
Crisis management
|
நெருக்கடியைச் சமாளித்தல்
|
240.
|
Crisis situation
|
நெருக்கடி நிலைமை / நெருக்கடியான சூழல்
|
241.
|
Critical thinking skill
|
நுண் சிந்தனைத் திறன்
|
242.
|
Cross-border raid
|
எல்லை தாண்டிய தாக்குதல்
|
243.
|
Cross-border terrorism
|
எல்லை தாண்டிய பயங்கரவாதம்
|
244.
|
Cross-country run
|
திறந்தவெளி ஓட்டம்
|
245.
|
Cross-examination
|
குறுக்கு விசாரணை
|
246.
|
Crucial role
|
முக்கியப் பங்கு
|
247.
|
Crucial witness
|
முக்கிய சாட்சி
|
248.
|
Crude oil
|
கச்சா எண்ணெய்
|
249.
|
Cruise missiles
|
தாழப் பறக்கும் ஏவுகணைகள்
|
250.
|
Cruise (ship)
|
சொகுசுக் கப்பல் / சொகுசுக் கடற்பயணம்
|
251.
|
Cubic metre
|
கன மீட்டர்
|
252.
|
Cuisine
|
உணவு வகை, சமையற்கலை
|
253.
|
Culinary skills
|
சமையற்கலைத் திறன்
|
254.
|
Cultural capital
|
கலாசாரத் தலைநகர்
|
255.
|
Culturally incorrect
|
பண்பாட்டுக்குப் புறம்பான / பண்பாட்டுக்கு ஒவ்வாத
|
256.
|
Currency control
|
நாணயக் கட்டுப்பாடு
|
257.
|
Currency exchange rate
|
நாணய மாற்று விகிதம்
|
258.
|
Currency speculator
|
நாணய ஊக வணிகர்
|
259.
|
Current strength
|
தற்போதைய பலம்
|
260.
|
Curriculum
|
கலைத்திட்டம் / பாடத்திட்டம்
|
261.
|
Curriculum & pedagogy review committee
|
பாடத்திட்டம், கற்பித்தல் மறுஆய்வுக் குழு
|
262.
|
Custodial sentence
|
சிறைத்தண்டனை
|
263.
|
Customs checkpoint
|
சுங்கச் சோதனைச் சாவடி
|
264.
|
Cutting-edge technology
|
அதிநவீனத் தொழில்நுட்பம்
|
265.
|
Cut waste panel
|
வீண் செலவுக் குறைப்புக் குழு
|
266.
|
Cyber crime
|
இணையத்தின்வழிக் குற்றம்
|
267.
|
Cyber dissidents
|
இணையத்தின்வழி எதிர்க் கருத்துத் தெரிவிப்போர்
|
268.
|
Cyberspace
|
இணையவெளி
|