|
English |
தமிழ் |
1.
|
Early detection
|
தொடக்கத்திலேயே கண்டறிதல்
|
2.
|
Early retirement scheme
|
முன்கூட்டியே ஓய்வுபெறும் திட்டம்
|
3.
|
Earnings report
|
வருமான அறிக்கை
|
4.
|
Earth hour
|
பூமி நேரம்
|
5.
|
Earth-tremor
|
நில அதிர்வு
|
6.
|
Eco-friendly measures
|
உயிரினச் சூழலுக்கு உகந்த நடவடிக்கைகள்
|
7.
|
Ecology
|
உயிரினச் சூழலியல்
|
8.
|
E-commerce
|
மின் வணிகம்
|
9.
|
Economic decline
|
பொருளியல் சரிவு
|
10.
|
Economic depression
|
பொருளியல் வீழ்ச்சி / பொருளியல் தொய்வு நிலை
|
11.
|
Economic development board (edb)
|
பொருளியல் வளர்ச்சிக் கழகம்
|
12.
|
Economic downturn
|
பொருளியல் பின்னடைவு
|
13.
|
Economic fundamentals
|
பொருளியல் அடிப்படைகள்
|
14.
|
Economic growth
|
பொருளியல் வளர்ச்சி
|
15.
|
Economic mind
|
பொருளியல் சிந்தனை
|
16.
|
Economic outlook
|
பொருளியல் நோக்கு / எதிர்பார்ப்பு
|
17.
|
Economic plunder
|
பொருளியல் கொள்ளை
|
18.
|
Economic recovery
|
பொருளியல் மீட்சி
|
19.
|
Economic reforms
|
பொருளியல் சீர்திருத்தங்கள்
|
20.
|
Economic restructuring shares (ers)
|
பொருளியல் சீரமைப்புப் பங்குகள்
|
21.
|
Economic review committee (erc)
|
பொருளியல் மறுஆய்வுக் குழு
|
22.
|
Economic sanctions
|
பொருளியல் தடைகள்
|
23.
|
Economic stimulus package
|
பொருளியல் ஊக்குவிப்புத் தொகுப்புத் திட்டம்
|
24.
|
Economic turmoil
|
பொருளியல் கொந்தளிப்பு / பொருளியல் குழப்பம்
|
25.
|
Economic upswing
|
பொருளியல் வளர்ச்சிநிலை
|
26.
|
Economic upturn
|
பொருளியல் ஏறுமுகம்
|
27.
|
Eczema
|
படைநோய்
|
28.
|
Editor-in-chief
|
முதன்மைச் செய்தியாசிரியர்
|
29.
|
Educational software
|
கல்வி மென்பொருள்
|
30.
|
Education for living
|
வாழ்க்கை நலக் கல்வி
|
31.
|
Education reforms
|
கல்வி சீர்திருத்தங்கள்
|
32.
|
Effective enforcement
|
பயன்முனைப்புமிக்க செயலாக்கம்
|
33.
|
Effective network
|
பயன்முனைப்புமிக்க கட்டமைப்பு
|
34.
|
Efficiency
|
செயல்திறன்
|
35.
|
Effigy
|
உருவப் பொம்மை
|
36.
|
E-government
|
மின் அரசாங்கம்
|
37.
|
Elder-friendly housing
|
முதியோருக்கு உகந்த வீடமைப்பு
|
38.
|
Eldershield scheme
|
முதியோர் காப்புறுதித் திட்டம்
|
39.
|
E-learning
|
மின்வழிக் கல்வி
|
40.
|
Election commission
|
தேர்தல் ஆணையம்
|
41.
|
Election gazette
|
தேர்தல் அரசிதழ்
|
42.
|
Election manifesto
|
தேர்தல் அறிக்கை
|
43.
|
Election monitors
|
தேர்தல் கண்காணிப்பாளர்கள்
|
44.
|
Election rally
|
தேர்தல் பரப்புரைக் கூட்டம் / தேர்தல் பிரசாரக் கூட்டம்
|
45.
|
Election rigging
|
தேர்தல் மோசடி
|
46.
|
Elections department
|
தேர்தல் துறை
|
47.
|
Electoral boundary
|
தொகுதி எல்லை
|
48.
|
Electoral boundary change
|
தொகுதி எல்லை மாற்றம்
|
49.
|
Electoral college (us)
|
அதிபர் மன்ற வாக்குகள் (அமெரிக்கா)
|
50.
|
Electoral register
|
தேர்தல் பதிவேடு
|
51.
|
Electric field
|
மின்சார மண்டலம்
|
52.
|
Electronic litigation
|
மின் வழக்காடல், மின் வழக்கு ஆவணப் பதிவு
|
53.
|
Electronic road pricing (erp)
|
மின்னியல் சாலைக் கட்டண முறை
|
54.
|
Electronic sector
|
மின்னணுத் துறை
|
55.
|
Embassy
|
தூதரகம்
|
56.
|
Embezzlement
|
கையாடல்
|
57.
|
Emergency
|
நெருக்கடிநிலை / அவசர நிலை
|
58.
|
Emergency crews
|
அவசர காலக் குழுக்கள் / நெருக்கடி காலக் குழுக்கள்
|
59.
|
Emergency exercise
|
அவசர காலப் பயிற்சி / நெருக்கடி காலப் பயிற்சி
|
60.
|
Emergency handbook
|
நெருக்கடி காலக் கையேடு
|
61.
|
Emergency shelters
|
நெருக்கடி காலக் கூடாரங்கள் / நெருக்கடி காலக் காப்பறைகள்
|
62.
|
Emerging economy
|
வேகமாக வளரும் பொருளியல் / துளிர்த்து எழும் பொருளியல்
|
63.
|
Eminent persons group
|
மாண்புமிக்க பிரமுகர் குழு / பெருமக்கள் குழு
|
64.
|
Employment act
|
வேலை நியமனச் சட்டம்
|
65.
|
Employment outlook
|
வேலை வாய்ப்பு நிலவரம்
|
66.
|
Employment pass
|
வேலை அனுமதிச் சீட்டு (மேல்நிலை)
|
67.
|
Employment survey
|
வேலை தொடர்பான கருத்தாய்வு
|
68.
|
Encyclopaedia
|
கலைக்களஞ்சியம்
|
69.
|
Endangered species
|
அருகிவரும் உயிரினங்கள்
|
70.
|
Energy conservation
|
எரிசக்திச் சேமிப்பு
|
71.
|
Energy market authority (ema)
|
எரிசக்திச் சந்தை ஆணையம்
|
72.
|
Energy security
|
எரிசக்திப் பாதுகாப்பு
|
73.
|
Enforcement
|
அமலாக்கம் / நடைமுறைப்படுத்துதல்
|
74.
|
Enhanced enforcement
|
மேம்பட்ட அமலாக்கம்
|
75.
|
Enrichment activity
|
வளமூட்டும் / செறிவூட்டும் நடவடிக்கை
|
76.
|
Entomologist
|
பூச்சியியல் வல்லுநர்
|
77.
|
Entrepreneur award
|
தொழில்முனைவர் விருது
|
78.
|
Entrepreneurship
|
தொழில்முனைப்பு
|
79.
|
Environment
|
சுற்றுப்புறம் / சுற்றுச்சூழல்
|
80.
|
Environmental health institute (ehi)
|
சுற்றுப்புற சுகாதாரக் கழகம்
|
81.
|
Envoy
|
தூதர் / பேராளர்
|
82.
|
Epidemic
|
தொற்றுநோய்ப் பரவல்
|
83.
|
Equator
|
பூமத்திய ரேகை / நிலநடுக்கோடு
|
84.
|
Equestrian competition
|
குதிரையேற்றப் போட்டி
|
85.
|
Eradication of terror
|
பயங்கரவாதத்தைத் துடைத்தொழித்தல்
|
86.
|
Eruption
|
திடீர் வெடிப்பு
|
87.
|
Escalate
|
தீவிரமடைதல் / உயர்நிலைக்குக் கொண்டு செல்தல்
|
88.
|
Escalator
|
மின் படிக்கட்டு
|
89.
|
Espionage activity
|
உளவு / வேவு நடவடிக்கை / ஒற்றாடல்
|
90.
|
Essential nutrient
|
அத்தியாவசிய ஊட்டச்சத்து
|
91.
|
Ethics
|
நன்னெறிக் கோட்பாடுகள்
|
92.
|
Ethics committee
|
நன்னெறிக் கோட்பாட்டுக் குழு
|
93.
|
Ethnic conflict
|
இனப் பூசல்
|
94.
|
Ethnic violence
|
இனக் கலவரம்/ இன வன்செயல் / இன வன்முறை
|
95.
|
Eulogy
|
புகழஞ்சலி / புகழுரை
|
96.
|
European union constitution
|
ஐரோப்பிய ஒன்றிய அரசமைப்புச் சட்டம்
|
97.
|
European union (eu)
|
ஐரோப்பிய ஒன்றியம்
|
98.
|
Euthanasia
|
கருணைக் கொலை
|
99.
|
Examination-driven approach
|
தேர்வுநோக்கு அணுகுமுறை
|
100.
|
Excellent opportunity
|
அருமையான வாய்ப்பு
|
101.
|
Excessive bleeding
|
மிதமிஞ்சிய இரத்தப் போக்கு
|
102.
|
Exchange rate
|
நாணயப் பரிவர்த்தனை விகிதம்
|
103.
|
Excise tax
|
கலால் வரி
|
104.
|
Executive reforms
|
செயலாட்சி சீர்திருத்தங்கள்
|
105.
|
Exiled leader
|
நாடு கடத்தப்பட்ட தலைவர்
|
106.
|
Exit poll
|
கருத்துக் கணிப்பு
|
107.
|
Expanding cooperation
|
விரிவடையும் ஒத்துழைப்பு
|
108.
|
Expenditure estimate
|
செலவின மதிப்பீடு
|
109.
|
Experiment
|
ஆய்வு / சோதனை
|
110.
|
Explanatory notes
|
விளக்கக் குறிப்புகள்
|
111.
|
Expressway
|
விரைவுச்சாலை
|
112.
|
Extended warranty
|
நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம்
|
113.
|
Extensive research
|
விரிவான ஆய்வு / விரிவான ஆராய்ச்சி
|
114.
|
Extinct
|
அழிந்து போன / மறைந்து போன
|
115.
|
Extortion
|
அச்சுறுத்திப் பறித்தல்
|
116.
|
Extradition treaty
|
குற்றவாளிகளைக் கோருகின்ற நாட்டுக்கு அனுப்புவதற்கான உடன்பாடு
|
117.
|
Extraordinary
|
அசாதாரணமான / பொதுமுறைக்கு விலக்கான
|
118.
|
Extremist
|
தீவிரவாதி / தீவிரக் கொள்கையாளர்
|
119.
|
E-zine
|
மின் சஞ்சிகை
|