|
English |
தமிழ் |
1.
|
Jailbird
|
அடிக்கடி சிறைக்குச் செல்பவர் / சிறைப்பறவை
|
2.
|
Javelin
|
ஈட்டி எறிதல் / எறிவேல்
|
3.
|
Jay walking
|
விதிமுறைகளுக்குப் புறம்பாகச் சாலையைக் கடப்பது
|
4.
|
Job assurance
|
வேலை உத்தரவாதம்
|
5.
|
Job creation
|
வேலை உருவாக்கம்
|
6.
|
Job fair
|
வேலைவாய்ப்புக் கண்காட்சி
|
7.
|
Job guarantee scheme
|
வேலை உத்தரவாதத் திட்டம்
|
8.
|
Jobless growth
|
புதுவேலைகளை உருவாக்காத வளர்ச்சிநிலை
|
9.
|
Job re-design project
|
வேலை மறு உருவாக்கத் திட்டம்
|
10.
|
Jobs credit
|
வேலை உதவித் தொகைத் திட்டம்
|
11.
|
Job security
|
வேலைப் பாதுகாப்பு
|
12.
|
Jobs task force
|
வேலைவாய்ப்புப் பணிக்குழு
|
13.
|
Jogathon
|
மெதுவோட்டப் போட்டி
|
14.
|
Jogging
|
மெதுவோட்டம்
|
15.
|
Joint admission exercise
|
கூட்டு மாணவர் சேர்க்கைத் திட்டம்
|
16.
|
Joint commission
|
கூட்டு ஆணைக்குழு
|
17.
|
Joint committee
|
கூட்டுக் குழு
|
18.
|
Joint interrogation
|
கூட்டு விசாரணை
|
19.
|
Joint ministerial meeting
|
கூட்டு அமைச்சர்நிலைக் கூட்டம்
|
20.
|
Joint ministerial statement
|
கூட்டு அமைச்சர்நிலை அறிக்கை
|
21.
|
Joint pain
|
மூட்டு வலி
|
22.
|
Joint protection command
|
கூட்டுப் பாதுகாப்புத் தளபத்தியம்
|
23.
|
Joint venture
|
கூட்டுத் திட்டம் / கூட்டு தொழில் முயற்சி
|
24.
|
Judgement day
|
தீர்ப்பு நாள்
|
25.
|
Judicial commissioner
|
நீதித்துறை ஆணையர்
|
26.
|
Judiciary
|
நீதித்துறை
|
27.
|
Judicious
|
விவேகமான, நடுநிலையான, கூர்த்த மதியுடைய
|
28.
|
Jumble sale
|
பயன்படுத்தப்பட்ட பொருள் விற்பனை
|
29.
|
Junior college
|
தொடக்கக்கல்லூரி
|
30.
|
Junk mail
|
வேண்டாத (குப்பை) அஞ்சல்
|
31.
|
Jupiter
|
வியாழன் (கோள்)
|
32.
|
Jurong bird park
|
ஜூரோங் பறவைப் பூங்கா
|
33.
|
Jurong town corporation (jtc)
|
ஜூரோங் நகராண்மைக் கழகம்
|
34.
|
Juvenile offender
|
இளங் குற்றவாளி
|