|
English |
தமிழ் |
1.
|
Race-based parties
|
இன ரீதியான கட்சிகள்
|
2.
|
Race marshals
|
பந்தயக் கண்காணிப்பாளர்கள்
|
3.
|
Racial discrimination
|
இனப் பாகுபாடு
|
4.
|
Racial equality
|
இனச் சமத்துவம்
|
5.
|
Racial harmony
|
இன நல்லிணக்கம்
|
6.
|
Racial integration
|
இன ஒருங்கிணைப்பு / இன ஒருமைப்பாடு
|
7.
|
Racial tolerance
|
இன சகிப்புத்தன்மை
|
8.
|
Racist remarks
|
இனவாதக் கருத்துக்கள்
|
9.
|
Radiation
|
கதிரியக்கம்
|
10.
|
Radiation suits
|
கதிரியக்கக் கவச உடைகள்
|
11.
|
Rainforest
|
வெப்பமண்டலக் காடு
|
12.
|
Rank and file
|
பொதுநிலை ஊழியர்/படைவீரர்
|
13.
|
Rape
|
வன்புணர்ச்சி / கற்பழிப்பு
|
14.
|
Rapid development
|
அதிவிரைவு வளர்ச்சி / அதிவேக மேம்பாடு
|
15.
|
Rate of exchange
|
நாணய மாற்று விகிதம்
|
16.
|
Rate of growth
|
வளர்ச்சி விகிதம்
|
17.
|
Ratification
|
உறுதிப்படுத்துதல்
|
18.
|
Rational thinking
|
அறிவுபூர்வ / அறிவார்ந்த சிந்தனை
|
19.
|
Rays of optimism
|
நம்பிக்கை ஒளிக்கீற்றுக்கள்
|
20.
|
Reactor (nuclear)
|
அணு உலை
|
21.
|
Readiness drill
|
ஆயத்தநிலை / தயார்நிலைப் பயிற்சி
|
22.
|
Reading ability
|
வாசிப்புத் திறன் / படித்தல் திறன்
|
23.
|
Real estate
|
சொத்துச் சந்தை
|
24.
|
Realistic
|
உண்மையான / எதார்த்தமான / தத்ரூபமான
|
25.
|
Realistic expectations
|
நடைமுறைக்கேற்ற எதிர்பார்ப்பு
|
26.
|
Rear seat belts
|
பின்னிருக்கை வார்
|
27.
|
Rebate
|
கழிவு / தள்ளுபடி
|
28.
|
Rebel-held-territory ( militants)
|
கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதி (போராளிகள்)
|
29.
|
Rebels
|
கிளர்ச்சியாளர்கள்
|
30.
|
Rebuilding works
|
மறுநிர்மாணப் பணிகள்
|
31.
|
Recent comments
|
அண்மைய கருத்துகள்
|
32.
|
Recent developments
|
அண்மைய நிகழ்வுகள் / அண்மைய மேம்பாடுகள்
|
33.
|
Recent discovery
|
அண்மைய கண்டுபிடிப்பு
|
34.
|
Recession
|
பொருளியல் மந்தநிலை
|
35.
|
Reckless behavior (check careless, dangerous)
|
கண்மூடித்தனமான நடத்தை / முரட்டுத்தனமான நடத்தை
|
36.
|
Reconciliation
|
சமரசம் / இணக்கம்
|
37.
|
Reconciliation talks
|
சமரசப் பேச்சுவார்த்தை / அமைதிப் பேச்சுவார்த்தை
|
38.
|
Reconstruction phase
|
மறுநிர்மாணக் கட்டம் / மறு உருவாக்கக் கட்டம்
|
39.
|
Reconstruction plan
|
மறுநிர்மாணத் திட்டம் / மறு உருவாக்கத் திட்டம்
|
40.
|
Recount
|
மறுமுறை எண்ணுதல் / மீண்டும் எண்ணுதல் / நினைவுகூர்தல்
|
41.
|
Recovery operation
|
மீட்பு நடவடிக்கை
|
42.
|
Recycled material
|
மறுபயனீட்டுப் பொருள்
|
43.
|
Recycling
|
மறுபயனீடு
|
44.
|
Red alert
|
உச்சக்கட்ட விழிப்புநிலை
|
45.
|
Red cross society
|
செஞ்சிலுவைச் சங்கம்
|
46.
|
Re-employment law
|
மறுவேலைவாய்ப்புச் சட்டம்
|
47.
|
Referee
|
நடுவர் / நற்சான்றளிப்பவர்
|
48.
|
Reference books
|
மேற்கோள் நூல்கள்
|
49.
|
Referendum
|
பொது வாக்கெடுப்பு
|
50.
|
Referral form
|
பரிந்துரைப்புப் படிவம்
|
51.
|
Reflation
|
பொருளியல் மறு ஊக்குவிப்பு / பொருளியல் வேகக் குறைப்பு
|
52.
|
Reform act
|
சீர்திருத்தச் சட்டம்
|
53.
|
Reform movement
|
சீர்திருத்த இயக்கம்
|
54.
|
Reform strategy
|
சீர்திருத்த உத்தி / சீர்திருத்த வழிவகைகள்
|
55.
|
Refresher course
|
வலுவூட்டும் மறுபயிற்சி / கற்றதை நினைவூட்டும் பயிற்சி
|
56.
|
Refrigerator
|
குளிர்பதனப் பெட்டி
|
57.
|
Refundable deposit
|
திருப்பித் தரப்படும் வைப்புத் தொகை
|
58.
|
Refused bail
|
பிணை (ஜாமீன்) மறுப்பு
|
59.
|
Regent
|
ஆட்சியாளர்
|
60.
|
Regional autonomy
|
வட்டாரத் தன்னாட்சி
|
61.
|
Regional bourses
|
வட்டாரப் பங்குச் சந்தைகள்
|
62.
|
Regional competition
|
வட்டாரநிலைப் போட்டி
|
63.
|
Regional election provincial election
|
வட்டாரத் தேர்தல் / மாநிலத் தேர்தல்
|
64.
|
Regional extremist network
|
வட்டாரத் தீவிரவாதக் கட்டமைப்பு
|
65.
|
Regional headquarters
|
வட்டாரத் தலைமையகம்
|
66.
|
Regional pressure
|
வட்டார நெருக்குதல் / வட்டாரநிலை அழுத்தம்
|
67.
|
Registered contractor
|
பதிவு செய்யப்பட்ட குத்தகையாளர்
|
68.
|
Register of electors
|
வாக்காளர் பதிவேடு
|
69.
|
Regular exchanges
|
வழக்கமான பரிமாற்றங்கள்
|
70.
|
Rehabilitation
|
மறுவாழ்வு
|
71.
|
Rehabilitation assistance
|
மறுவாழ்வு உதவி
|
72.
|
Reinstatement
|
மறுநியமனம் / மீண்டும் பணியில் அமர்த்தல் / பழையநிலைக்குக் கொண்டுவருதல்
|
73.
|
Rejuvenate
|
புத்துயிரூட்டுதல்
|
74.
|
Relay swimming
|
அஞ்சல் நீச்சல்
|
75.
|
Relevant skills
|
ஏற்புடைய திறன்கள் / உகந்த திறன்கள்
|
76.
|
Relief camps
|
துயர்துடைப்பு முகாம்கள்
|
77.
|
Relief centre
|
துயர்துடைப்பு நிலையம்
|
78.
|
Relief effort
|
மீட்புப் பணி/ துயர்துடைப்புப் பணி
|
79.
|
Religious extremism
|
சமயத் தீவிரவாதம்
|
80.
|
Religious harmony
|
சமய நல்லிணக்கம்
|
81.
|
Religious leaders
|
சமயத் தலைவர்கள்
|
82.
|
Religiously motivated group
|
சமய உணர்வால் தூண்டப்பட்ட குழு
|
83.
|
Religious obligation
|
சமயக் கடமை / சமயக் கடப்பாடு
|
84.
|
Religious procession
|
சமய ஊர்வலம்
|
85.
|
Remand order
|
காவல்வைப்பு ஆணை
|
86.
|
Remote control device
|
தொலை இயக்கக்கருவி
|
87.
|
Renal failure
|
சிறுநீரகச் செயலிழப்பு
|
88.
|
Rental rebate
|
வாடகைத் தள்ளுபடி
|
89.
|
Repayment plan
|
தவணைத்தொகை செலுத்தும் திட்டம்
|
90.
|
Representative government
|
பிரதிநிதித்துவ அரசாங்கம்
|
91.
|
Reprisal
|
பதிலடி
|
92.
|
Resale levy
|
மறுவிற்பனைத் தீர்வை
|
93.
|
Rescue operation
|
மீட்பு நடவடிக்கை
|
94.
|
Research
|
ஆய்வு / ஆராய்ச்சி
|
95.
|
Research and development
|
ஆய்வு மேம்பாட்டுப் பணி
|
96.
|
Researcher
|
ஆய்வாளர்
|
97.
|
Research institution
|
ஆய்வுக் கழகம் / ஆய்வு நிலையம்
|
98.
|
Research report
|
ஆய்வறிக்கை
|
99.
|
Reservist
|
போர்க்காலப் படைவீரர்
|
100.
|
Residents' committee
|
வசிப்போர் குழு / குடியிருப்பாளர் குழு
|
101.
|
Resignation rate
|
பதவிவிலகல் விகிதம் / பணிவிலகல் விகிதம்
|
102.
|
Resilience
|
மீளுந்திறன் / மீள்திறன் / மீண்டெழுந்தன்மை
|
103.
|
Resolution
|
தீர்மானம்
|
104.
|
Resounding win
|
மாபெரும் வெற்றி
|
105.
|
Respiratory problem
|
மூச்சுத்திணறல் / மூச்சுப் பிரச்சினை
|
106.
|
Responsible government
|
பொறுப்பு மிக்க அரசாங்கம்
|
107.
|
Responsive curriculum
|
ஈடுபாடுமிக்க பாடக்கலைத்திட்டம்
|
108.
|
Restive region
|
அமைதியற்ற வட்டாரம்
|
109.
|
Restlessness
|
அமைதிக் குறைவு / அமைதியின்மை
|
110.
|
Restricted area
|
கட்டுப்பாட்டிலுள்ள வட்டாரம்
|
111.
|
Resume negotiation
|
மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குதல் /
|
112.
|
Retail sector
|
சில்லறை விற்பனைத் துறை
|
113.
|
Rethink
|
மறுயோசனை / மறுசிந்தனை
|
114.
|
Retinue
|
பரிவாரம்
|
115.
|
Retirement account (cpf)
|
பணி ஓய்வுக்காலக் கணக்கு (ம.சே.நி.)
|
116.
|
Retirement housing
|
பணி ஓய்வுபெற்றோருக்கான வீட்டுவசதி
|
117.
|
Retrenchment
|
ஆட்குறைப்பு
|
118.
|
Retrenchment benefits
|
ஆட்குறைப்பு இழப்பீட்டு அனுகூலங்கள்
|
119.
|
Retrenchment package
|
ஆட்குறைப்பு இழப்பீட்டுத் தொகுப்புத்திட்டம்
|
120.
|
Return ticket
|
இருவழிப் பயணச் சீட்டு
|
121.
|
Reunification
|
மறு இணைப்பு
|
122.
|
Reunification talks
|
மறு இணைப்புப் பற்றிய பேச்சு
|
123.
|
Reunion dinner
|
குடும்பத்தினர் ஒன்றுகூடும் விருந்து
|
124.
|
Revamp
|
புதுப்பித்தல்
|
125.
|
Rhetoric
|
சொல்லாட்சித்திறன் / பேச்சுத்திறன்
|
126.
|
Rhetorical language
|
அலங்கார மொழிநடை / நாவன்மை மிக்க மொழிநடை
|
127.
|
Rhetorical question
|
பதிலை எதிர்பாரா வினா / மறுமொழி இல்லாத கருத்துரை
|
128.
|
Rheumatism
|
கீல்வாதம் / மூட்டுவாதம்
|
129.
|
Rice genome
|
அரிசி மரபணுத் தொகுப்பு
|
130.
|
Right of self determination
|
சுய நிர்ணய உரிமை / தானே முடிவு செய்யும் உரிமை
|
131.
|
Right strategy
|
சரியான உத்தி / பொருத்தமான உத்தி
|
132.
|
Rights violation
|
உரிமை மீறல்
|
133.
|
Right-wing candidate
|
வலதுசாரி வேட்பாளர்
|
134.
|
Right-wing extremists
|
வலதுசாரித் தீவிரவாதிகள்
|
135.
|
Rigorous scrutiny
|
தீவிரச் சோதனை / தீவிரக் கண்காணிப்பு / தீவிர ஆய்வு
|
136.
|
Ring leader
|
கலகக் கும்பல் தலைவர்
|
137.
|
Rioters
|
கலகக்காரர்கள்
|
138.
|
Riot police
|
கலகத் தடுப்புக் காவல் பிரிவு
|
139.
|
Rising religiosity
|
மிதமிஞ்சிய சமயப் போக்கு / மேலிட்டோங்கும் சமய உணர்வு
|
140.
|
Rising sea level
|
உயரும் கடல் மட்டம்
|
141.
|
Rival political groups
|
போட்டி அரசியல் குழுக்கள்
|
142.
|
River basin
|
ஆற்றுப் படுகை
|
143.
|
Road cave-in
|
சாலை அமிழ்வு / சாலை உட்சரிவு
|
144.
|
Road exit
|
வெளியேறும் சாலை வழி
|
145.
|
Roadmap for peace
|
அமைதித் திட்டவரைவு
|
146.
|
Robot
|
எந்திரன்/ இயந்திர மனிதன்
|
147.
|
Robust economic growth
|
வலுவான பொருளியல் வளர்ச்சி
|
148.
|
Rock climbing
|
பாறை ஏறுதல்
|
149.
|
Rocket
|
எறிபடை / உந்துகணை
|
150.
|
Rough ocean
|
கொந்தளிப்பான பெருங்கடல்
|
151.
|
Rough waters
|
கொந்தளிப்பான நீர்ப்பகுதி
|
152.
|
Round-table conference
|
வட்ட மேசை மாநாடு
|
153.
|
Royalty
|
அரசகுடும்பம் / காப்புரிமைத் தொகை
|
154.
|
Rubbish chute
|
குப்பைப் போக்கிடம் / குப்பைப் போக்கி
|
155.
|
Rubble
|
இடிபாடு
|
156.
|
Rule by proxy
|
மற்றவர் மூலம் ஆளுதல் / பதிலாள் மூலம் ஆளுதல்
|
157.
|
Ruling coalition
|
ஆளுங்கூட்டணி
|
158.
|
Ruling party
|
ஆளுங்கட்சி
|
159.
|
Rumbling sound
|
அதிர்வொலி / இரைச்சல் ஒலி
|
160.
|
Run amok
|
கொலைவெறியோடு ஓடுதல்
|
161.
|
Run-off election
|
மறுசுற்றுத் தேர்தல்
|
162.
|
Runs (cricket)
|
ஓட்டங்கள் (கிரிக்கெட்)
|
163.
|
Runway
|
விமான ஓடுபாதை
|
164.
|
Ruthless regime
|
ஈவிரக்கமற்ற ஆட்சி
|