|
English |
தமிழ் |
1.
|
Vacant place
|
காலியிடம் / வெற்றிடம்
|
2.
|
Vaccine
|
நோய்த் தடுப்பு மருந்து
|
3.
|
Valid concern
|
நியாயமான கவலை / உண்மையான அக்கறை
|
4.
|
Valuable feedback
|
பயனுள்ள கருத்து
|
5.
|
Value added
|
கூடுதல் பெறுமானம் / கூடுதல் மதிப்புக்கொண்ட
|
6.
|
Value for money
|
விலைக்குத் தகுந்த பயன் / விலைக்குத் தகுந்த மதிப்பு
|
7.
|
Values and priorities
|
விழுமியங்களும் முன்னுரிமைகளும்
|
8.
|
Vandalise
|
நாசப்படுத்துதல்
|
9.
|
Variable payment system
|
மாறுவிகிதச் சம்பள முறை
|
10.
|
Various perks
|
பல்வேறு சலுகைகள்
|
11.
|
Vault
|
பெட்டகம்
|
12.
|
Velodrome
|
சைக்கிளோட்ட அரங்கு / மிதிவண்டியோட்ட அரங்கு
|
13.
|
Vendetta
|
வன்பகை / பழிவாங்குதல்
|
14.
|
Venerable
|
வணக்கத்துக்குரிய / தகைசால் / மதிப்புமிக்க
|
15.
|
Venus planet
|
செவ்வாய்க் கோள்
|
16.
|
Verbal message
|
வாய்மொழிச் செய்தி
|
17.
|
Veteran (armed forces)
|
படைத்துறை முதுவர்
|
18.
|
Veteran leader
|
முதுபெரும் தலைவர்
|
19.
|
Veteran politician
|
பழம்பெரும் அரசியல்வாதி
|
20.
|
Veto
|
ரத்து அதிகாரம்
|
21.
|
Viable alternative
|
சாத்தியமான மாற்றுத் திட்டம்
|
22.
|
Vicious attack
|
கொடூரமான தாக்குதல்
|
23.
|
Vicious cycle
|
மீளமுடியாத சுழற்சி / பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் சுழல்
|
24.
|
Victim
|
பாதிக்கப்பட்டவர் / பலியானவர்
|
25.
|
Victory declaration
|
வெற்றிப் பிரகடனம் / வெற்றி அறிவிப்பு
|
26.
|
Victory parade
|
வெற்றி ஊர்வலம்
|
27.
|
Video
|
வீடியோப் படம் / காணொளிப்படம்
|
28.
|
Video classification
|
வீடியோப் படத் தர வகைப்பாடு
|
29.
|
Video post-production
|
ஒளிப்பதிவுக்குப் பிந்திய தொகுப்பு
|
30.
|
Viewers' choice
|
ரசிகர்களின் தெரிவு
|
31.
|
Vigorous criticism
|
கடும் குறைகூறல் / கடும் விமர்சனம்
|
32.
|
Village health workers
|
கிராமப்புறச் சுகாதார ஊழியர்கள்
|
33.
|
Vindictive action
|
பழிவாங்கும் செயல்
|
34.
|
Violation of agreement
|
ஒப்பந்த மீறல்
|
35.
|
Violent reaction
|
வன்மையான எதிர்செயல் / வன்மையான பதிலடி
|
36.
|
Viral
|
அதிவிரைவுப் பரவல் (தகவல் தொழில்நுட்பம்), நச்சுக்கிருமியால் ஏற்படும் நோய்
|
37.
|
Virology laboratory
|
கிருமி ஆய்வுக் கூடம்
|
38.
|
Virus
|
கிருமி / நச்சுக்கிருமி
|
39.
|
Vision statement
|
தொலைநோக்கு வாசகம் / இலட்சிய வாசகம்
|
40.
|
Visual art
|
காட்சிக் கலை
|
41.
|
Visual compact disc (vcd)
|
வீடியோ பட வட்டு / ஒளிவட்டு
|
42.
|
Vital issue
|
முக்கியப் பிரச்சினை
|
43.
|
Vital role
|
முக்கியப் பங்கு
|
44.
|
Vital shipping channel
|
முக்கியக் கடல்வழிப் பாதை
|
45.
|
Vital statistics
|
முக்கியப் புள்ளி விவரங்கள்
|
46.
|
Vocational training
|
தொழில்சார் பயிற்சி / தொழில்முறைப் பயிற்சி
|
47.
|
Voice mail
|
குரல் அஞ்சல்
|
48.
|
Void deck
|
வெற்றுத்தளம் / கீழ்த்தளம்
|
49.
|
Volatile situation
|
கொந்தளிப்பான நிலவரம் /
|
50.
|
Volcano eruption
|
எரிமலை வெடிப்பு
|
51.
|
Voluntary retirement scheme
|
விருப்ப ஓய்வுத் திட்டம்
|
52.
|
Voluntary welfare organisation (vwo)
|
தொண்டூழியச் சமூகநல அமைப்பு
|
53.
|
Volunteer
|
தொண்டூழியர்
|
54.
|
Volunteerism
|
தொண்டூழியம்
|
55.
|
Vote counting machine
|
வாக்கு எண்ணும் இயந்திரம்
|
56.
|
Voucher
|
பற்றுச்சீட்டு
|
57.
|
Vulnerable
|
எளிதில் பாதிக்கப்படும் நிலை
|