முகப்பு > நிகழ்வுகள் > நிகழ்ச்சி பட்டியல்

நிகழ்ச்சி பட்டியல்

01 May 2022
2022-TLF---TITS---Family-Pattimandram

குடும்பப் பட்டிமன்றம்

நேரம்: மதியம் 3 - மாலை 4.30

நிகழ்விடம்: Zoom சந்திப்பு எண்: 859 1701 9735 கடவு எண்: FP2022

குடும்பங்கள் ஒன்றுசேர்ந்து (மூவர் அல்லது நால்வர் கொண்ட குழுக்களாக) பங்கெடுப்பதன்வழி தமிழை நேசிக்கவும் தமிழில் பேசவும் குடும்பங்களுக்கு ஊக்கமளிப்பது இந்தப் பட்டிமன்றத்தின் நோக்கம். பண்பாடு, மொழி, சமூகம், குடும்ப வளர்ச்சி போன்ற தலைப்புகளில் குடும்பங்கள் விவாதித்து கவர்ச்சியான பரிசுகளை வெல்லலாம்.

View Event +
01 May 2022
2022-TLF---Singai---Shall-I-tell-you-a-Comic-Story

ஒரு காேலிச்சித்தரக் கதை சொல்லட்டா? 2022

நேரம்: மாலை 5 - 6

நிகழ்விடம்: FaceBook @ Singai Tamil Sangam

“ஒரு கேலிச்சித்திரக் கதை சொல்லட்டா?" எனும் கேலிச்சித்திர வடிவிலான காணொளி போட்டி, அரிதாகக் காணப்படும் கதை சொல்லும் வடிவத்தை அறிமுகப்படுத்துகிறது. சித்திரக் கதைகளைப் புகைப்படங்கள் மூலம் செய்யும் சவாலை நாங்கள் மாணவர்களுக்கு தருகிறோம். பின்னர், அது ஒரு காணொளியாக மாற்றப்படும். இறுதி சுற்றுக்குத் தகுதிபெறும் ஆறு குழுக்களின் படைப்புகள் இப்போட்டியின் மெய்நிகர் நிகழ்ச்சியில் காண்பிக்கப்படும்! மேலும், நிகழ்ச்சியை நிறைவு செய்யும் வகையில் பரிசளிப்பு அங்கமும் இடம்பெறும்.

View Event +
01 May 2022
2022-TLF---Kavimalaai---Orchard-Park

ஆர்க்கிட் பூங்கா

நேரம்: மாலை 6 - இரவு 8

நிகழ்விடம்: Zoom சந்திப்பு எண்: 238 6359 660

தமிழ் மொழி விழாவின் இறுதி நிகழ்வாக, "ஆர்க்கிட் பூங்கா" நிகழ்ச்சியை கவிமாலை நடத்துகிறது. மாணவர்கள் படைக்கும் கவிதை நாடகம், உயர்நிலை மாணவர்களுக்கான கவிதைப் போட்டியின் பரிசளிப்பு, தொடக்க நிலை மாணவர்களுக்கான கவிதை சொல்லும் போட்டியின் பரிசளிப்பு, இளங்கவிஞருக்கான தங்க முத்திரை விருது, தமிழ்ச் சான்றோருக்கான கணையாழி விருது, சிறப்புரை ஆகியன இடம்பெறவுள்ளன.

View Event +
07 May 2022
2022-TLF---Yishun-Innova-Junior-College

33 ஆம் கல்லூரி, புகுமுக வகுப்புகளுக்கான தமிழ்மொழி, இலக்கியக் கருத்தரங்கு 2022

நேரம்: 9.45 am to 12.30 pm

நிகழ்விடம்: Zoom (Closed event for registered students only)

மாணவர்களின் தமிழ் மொழிப் பற்றை வளர்ப்பதை இலக்காகக் கொண்ட இந்நிகழ்ச்சியில், இரு சிறப்புப் பேச்சாளர்கள் முக்கிய உரை நிகழ்த்துவார்கள். கருத்தரங்குக்கு முன்னதாக, 2 போட்டிகள் நடத்தப்படும். போட்டிகளில் வெற்று பெறுவோருக்குக் கருத்தரங்கின்போது பரிசுகள் வழங்கப்படும்.

View Event +