|
English |
தமிழ் |
1.
|
Hackers
|
கணினி ஊடுருவிகள் / கணினியைக் கையாளும் திறன் வாய்ந்தவர்
|
2.
|
Haemorrhage
|
இரத்தக்கசிவு
|
3.
|
Half-time
|
இடைவேளை (விளையாட்டு)
|
4.
|
Halfway house
|
இடைநிலை மறுவாழ்வு இல்லம்
|
5.
|
Hallmark event
|
முத்திரை பதிக்கும் நிகழ்ச்சி / சிறப்புவாய்ந்த நிகழ்ச்சி
|
6.
|
Hammer throw
|
சம்மட்டி எறிதல்
|
7.
|
Handicraft centre
|
கைவினைப் பொருள் நிலையம்
|
8.
|
Handloom
|
கைத்தறி
|
9.
|
Handover of power
|
அதிகாரத்தை ஒப்படைத்தல்
|
10.
|
Harmony circles
|
நல்லிணக்கக் குழுக்கள்
|
11.
|
Harsh penalty
|
கடுந்தண்டனை
|
12.
|
Hawker centre
|
உணவு அங்காடி நிலையம்
|
13.
|
Hawkish (political stance)
|
கடும் போக்குடைய (அரசியல் நிலைப்பாடு)
|
14.
|
Haze
|
புகைமூட்டம் / தூசுமூட்டம்
|
15.
|
Headscarf
|
தலையங்கி
|
16.
|
Healing force
|
குணப்படுத்தும் சக்தி / நோய் போக்கும் சக்தி
|
17.
|
Healthcare cost
|
சுகாதாரப் பராமரிப்புச் செலவு
|
18.
|
Healthcare worker
|
சுகாதாரத்துறை ஊழியர் / உடல்நலத்துறை ஊழியர்
|
19.
|
Health declaration form
|
உடல்நலச் சாற்றுரைப் படிவம் / சுகாதார விவர அறிவிப்புப் படிவம்
|
20.
|
Health promotion board
|
சுகாதார மேம்பாட்டுக் கழகம்
|
21.
|
Health sciences authority
|
சுகாதார அறிவியல் ஆணையம்
|
22.
|
Heart attack
|
மாரடைப்பு
|
23.
|
Heartlander
|
பொதுக் குடியிருப்புவாசி
|
24.
|
Heart palpitation
|
சீரற்ற இதயத்துடிப்பு
|
25.
|
Heatwave
|
அனற்காற்று
|
26.
|
Heavy downpour
|
கனத்த மழை
|
27.
|
Hefty compensation
|
பெரும் இழப்பீடு
|
28.
|
Hegemony
|
மேலாதிக்க நிலை
|
29.
|
Hepatitis
|
கல்லீரல் அழற்சி
|
30.
|
Heptathlon
|
எழுவகை விளையாட்டுப் போட்டி
|
31.
|
Heritage
|
மரபுடைமை
|
32.
|
Hermit state
|
தனித்தியங்கும் நாடு
|
33.
|
Heroin
|
போதைமிகு அபின் / அபினிலிருந்து தயாரிக்கப்படும் மயக்க மருந்து
|
34.
|
High court
|
உயர் நீதிமன்றம்
|
35.
|
High definition tv (hdtv)
|
நுண்தெளிவுத் தொலைக்காட்சி
|
36.
|
High-end condominiums
|
உயர்விலை, உயர்தர கூட்டுரிமை வீடுகள்
|
37.
|
Higher quantum
|
கூடுதல் அளவு / தொகை
|
38.
|
High jump
|
உயரம் தாண்டுதல்
|
39.
|
High-level contacts
|
உயர்நிலைத் தொடர்புகள்
|
40.
|
High-level meeting
|
உயர்நிலைக் கூட்டம்
|
41.
|
High profile trial
|
பலருடைய கவனத்தையும் ஈர்க்கும் வழக்கு
|
42.
|
High-security zone
|
உயர் பாதுகாப்பு வட்டாரம்
|
43.
|
High-tech township
|
உயர் தொழில்நுட்ப நகரம்
|
44.
|
Hijack
|
கடத்தல்
|
45.
|
Historical background
|
வரலாற்றுப் பின்னணி
|
46.
|
Historical circumstances
|
வரலாற்றுச் சூழ்நிலைகள்
|
47.
|
Historical reasons
|
வரலாற்றுக் காரணங்கள்
|
48.
|
Historic sites
|
வரலாற்றுச் சிறப்புவாய்ந்த இடங்கள்
|
49.
|
Holiday mood
|
விடுமுறைக்கால மனநிலை
|
50.
|
Holistic education
|
முழுமையான கல்வி
|
51.
|
Homegrown terrorists
|
உள்நாட்டுப் பயங்கரவாதிகள்
|
52.
|
Homemade explosive
|
நாட்டு வெடிகுண்டு
|
53.
|
Home nursing foundation
|
இல்லத் தாதிமை அறநிறுவனம்
|
54.
|
Home quarantine order (hqo)
|
இல்லத் தனிமை உத்தரவு
|
55.
|
Home science
|
மனையியல்
|
56.
|
Hometown
|
சொந்த ஊர் / பிறந்த ஊர்
|
57.
|
Homosexuals
|
ஓரினப் புணர்ச்சியாளர்கள்
|
58.
|
Honorary consul
|
கௌரவத் தூதர்
|
59.
|
Hooliganism
|
போக்கிரித்தனம்
|
60.
|
Hormone
|
சுரப்பிநீர்
|
61.
|
Horsepower
|
ஆற்றல் அளவுக்கூறு (இயந்திரம்); அளவை அலகு
|
62.
|
Horticulture
|
தோட்டக்கலை
|
63.
|
Hospice
|
அந்திமகால இல்லம்
|
64.
|
Hospitality industry
|
விருந்தோம்பல் தொழில்துறை
|
65.
|
Hostage
|
பிணையாளி / பிணையாள்
|
66.
|
Host country
|
நிகழ்ச்சியை ஏற்று நடத்தும் நாடு
|
67.
|
Hostel fee
|
விடுதிக் கட்டணம்
|
68.
|
Hostility
|
பகைமை
|
69.
|
Hotline
|
அவசரத் தொலைபேசி எண்
|
70.
|
House arrest
|
வீட்டுக் காவல்
|
71.
|
Housebreaking
|
கன்னக்களவு / வீடு புகுந்து கொள்ளையடித்தல்
|
72.
|
Household expenditure
|
குடித்தன / குடும்பச் செலவினம்
|
73.
|
House of representatives (usa)
|
அமெரிக்க மக்களவை
|
74.
|
House union
|
பணிமனைத் தொழிற்சங்கம்
|
75.
|
Housing and development board (hdb)
|
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீ.வ.க.)
|
76.
|
Housing grant
|
வீட்டு மானியம்
|
77.
|
Hub of militant activity
|
தீவிரவாத நடவடிக்கையின் மையம்
|
78.
|
Human genome
|
மனித மரபணுத் தொகுப்பு
|
79.
|
Human organ transplant act (hota)
|
மனித உறுப்பு மாற்றுச் சட்டம்
|
80.
|
Human resource
|
மனிதவளம்
|
81.
|
Human rights
|
மனித உரிமைகள்
|
82.
|
Human rights groups
|
மனித உரிமைக் குழுக்கள்
|
83.
|
Human shields
|
மனிதக் கேடயங்கள்
|
84.
|
Human trafficking
|
ஆள் கடத்தல்
|
85.
|
Humiliating defeat
|
படுதோல்வி / வெட்கித் தலைகுனியத்தக்க தோல்வி
|
86.
|
Hung parliament
|
தொங்கு நாடாளுமன்றம் (எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மையில்லாத நாடாளுமன்றம்)
|
87.
|
Hurdles (athletics)
|
தடையோட்டம்
|
88.
|
Hybrid vehicle
|
இரட்டை எரிசக்தி வாகனம்
|
89.
|
Hydraulic machine
|
நீரழுத்த இயந்திரம்
|
90.
|
Hypermart
|
மாபெரும் அங்காடி
|
91.
|
Hypocrisy
|
பாசாங்கு / கபடம் / வெளிவேடம் / போலி வேடம்
|
92.
|
Hypothesis
|
உத்தேசக் கருத்து / கருதுகோள் / ஆராய்ச்சிக்கு அடிப்படையாகக்கொள்ளும் கருத்து
|