|
English |
தமிழ் |
1.
|
Ice skating
|
பனிச்சறுக்கு
|
2.
|
Icon of democracy
|
ஜனநாயகச் சின்னம்
|
3.
|
Ideology
|
சித்தாந்தம்
|
4.
|
Ideology clash
|
சித்தாந்த மோதல் / சித்தாந்த முரண்பாடு
|
5.
|
Illegal aid
|
சட்டவிரோத ஆதரவு / சட்டவிரோத உதவி
|
6.
|
Illegal dumping
|
சட்டவிரோதமாகக் குப்பை கொட்டுதல்
|
7.
|
Illegal motor racing
|
சட்டவிரோதமான வாகனப் போட்டி
|
8.
|
Illicit trade
|
கள்ள வாணிகம் / சட்டவிரோத வர்த்தகம்
|
9.
|
Immediate goals
|
உடனடி இலக்குகள்
|
10.
|
Immediate reaction
|
உடனடி எதிர்வினை
|
11.
|
Immigration & checkpoints authority (ica)
|
குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம்
|
12.
|
Imminent
|
உடனடியாக நிகழக்கூடிய
|
13.
|
Immune system (health)
|
நோய் எதிர்ப்புச் சக்தி / நோய்த் தடுப்பாற்றல் (சுகாதாரம்)
|
14.
|
Immunization programme
|
நோய்த் தடுப்பு மருந்து / நோய்த் தடுப்பூசித் திட்டம்
|
15.
|
Impeachment proceedings
|
நம்பகத்தன்மையை ஆராயும் விசாரணை (நீதிமன்றம்) / பதவிக்காலத்தில் செய்த குற்றம் தொடர்பான விசாரணை (அரசியல்)
|
16.
|
Imperialist mentality
|
ஏகாதிபத்திய மனப்போக்கு / ஏகாதிபத்திய மனப்பான்மை
|
17.
|
Implant contraceptive
|
உடலில் பொருத்தப்படும் கருத்தடைச் சாதனம்
|
18.
|
Implants
|
உடலுக்குள் பொருத்தப்படுபவை
|
19.
|
Implementation
|
அமலாக்கம் / செயலாக்கம்
|
20.
|
Imported water
|
இறக்குமதி செய்யப்பட்ட நீர்
|
21.
|
Impotence drugs
|
மலட்டுத் தன்மையைப் போக்கும் மருந்துகள்
|
22.
|
Impoverished islands
|
ஏழ்மைமிக்க தீவுகள் / வளங்குறைந்த தீவுகள்
|
23.
|
Improper conduct
|
ஒழுங்கற்ற நடத்தை / தவறான நடத்தை
|
24.
|
Inactive lifestyle
|
மந்தமான வாழ்க்கைமுறை
|
25.
|
Inaugural speech
|
தொடக்கவுரை
|
26.
|
Inauguration ceremony
|
பதவியேற்பு விழா / தொடக்க விழா
|
27.
|
Incentive travel
|
ஊக்குவிப்புப் பயணம்
|
28.
|
Incineration plant
|
எரியாலை
|
29.
|
Incitement
|
தூண்டுதல்
|
30.
|
Inciting unrest
|
கலவரத்தைத் தூண்டுதல்
|
31.
|
Inclusive society
|
அனைவரையும் அரவணைக்கும் சமுதாயம் / அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம்
|
32.
|
Income disparity
|
வருமான ஏற்றத்தாழ்வு
|
33.
|
Income gap
|
வருமான இடைவெளி
|
34.
|
Income threshold
|
வருமான வரம்பு
|
35.
|
Incompetent officers
|
திறமையற்ற அதிகாரிகள்
|
36.
|
Inconclusive talks
|
முடிவு எட்டாத பேச்சு
|
37.
|
Increment
|
சம்பள உயர்வு / ஊதிய உயர்வு
|
38.
|
Incumbent
|
பொறுப்பில் இருப்பவர்
|
39.
|
Incumbent president
|
நடப்புக்கால அதிபர்
|
40.
|
Incursion plan
|
ஊடுருவல் திட்டம்
|
41.
|
Independent candidate
|
சுயேச்சை வேட்பாளர்
|
42.
|
Independent check
|
தற்சார்பிலாச் சோதனை
|
43.
|
Independent damage assessment centre (idac)
|
தற்சார்பிலாச் சேத மதிப்பீட்டு நிலையம்
|
44.
|
Independent inquiry
|
தற்சார்பற்ற விசாரணை
|
45.
|
Independent newspaper
|
சுதந்திரப் போக்குடைய பத்திரிகை
|
46.
|
Independent schools
|
சுயேச்சைப் பள்ளிகள்
|
47.
|
Indian diaspora
|
புலம்பெயர் இந்தியர்கள்
|
48.
|
Indian library services
|
இந்திய நூலகச் சேவைகள்
|
49.
|
Indictment
|
முறைப்படி அமைந்த குற்றச்சாட்டு (நீதித்துறை)
|
50.
|
Indigenous production
|
குறிப்பிட்ட நாட்டிற்கே உரிய உற்பத்தி
|
51.
|
Indispensable role
|
இன்றியமையாத பங்கு
|
52.
|
Individual physical proficiency test (ippt)
|
தனிநபர் உடலுறுதித் தேர்ச்சிச் சோதனை
|
53.
|
Indoor stadium
|
உள் விளையாட்டரங்கம்
|
54.
|
Industrial arbitration court (iac)
|
தொழிலியல் நடுவர் மன்றம்
|
55.
|
Industrial climate
|
தொழிலியல் சூழல்
|
56.
|
Industrialised nations
|
தொழில்வள நாடுகள்
|
57.
|
Industrial output
|
தொழிலியல் உற்பத்தி
|
58.
|
Industrial research unit
|
தொழிலியல் ஆய்வுப் பிரிவு
|
59.
|
Industrial waste
|
தொழிற்சாலைக் கழிவு
|
60.
|
Infant care subsidy
|
குழந்தைப் பராமரிப்பு நிதியுதவி
|
61.
|
Infectious diseases act
|
தொற்றுநோய்த் தடுப்புச் சட்டம்
|
62.
|
Inflated claims
|
மிகைப்படுத்தப்பட்ட தொகைக் கோரிக்கைகள்
|
63.
|
Influence
|
செல்வாக்கு / வசப்படுத்துதல்
|
64.
|
Influential figure
|
செல்வாக்குமிக்க மனிதர்
|
65.
|
Infocomm development authority of singapore
|
சிங்கப்பூர்த் தகவல்தொடர்பு மேம்பாட்டு ஆணையம்
|
66.
|
Infocomm media development authority
|
தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம்
|
67.
|
Infocomm media development authority (ida)
|
தகவல்தொடர்பு மேம்பாட்டு ஆணையம்
|
68.
|
Information security management
|
தகவல் பாதுகாப்பு நிர்வாகம்
|
69.
|
Information technology
|
தகவல் தொழில்நுட்பம்
|
70.
|
Infrastructure
|
உள்கட்டமைப்பு வசதிகள் / அடிப்படை வசதிகள்
|
71.
|
In good faith
|
நல்லெண்ணத்தில்
|
72.
|
Inland revenue authority of singapore (iras)
|
சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம்
|
73.
|
Innovation & enterprise
|
புத்தாக்கமும் செயல்முனைப்பும்
|
74.
|
Innovative technology
|
புத்தாக்கத் தொழில்நுட்பம்
|
75.
|
Innovative tours
|
புத்தாக்கச் சுற்றுலாக்கள்
|
76.
|
Inquiry panel
|
விசாரணைக் குழு
|
77.
|
Insecticide
|
பூச்சிகொல்லி
|
78.
|
In-service course
|
பணியிடைப் பயிற்சி
|
79.
|
Institute of mental health (imh)
|
மனநல மருத்துவ நிலையம்
|
80.
|
Institute of south asian studies (isas)
|
தெற்காசிய ஆய்வுக் கழகம்
|
81.
|
Institute of southeast asian studies (iseas)
|
தென்கிழக்காசிய ஆய்வுக் கழகம்
|
82.
|
Institute of technical education (ite)
|
தொழில்நுட்பக் கல்விக் கழகம்
|
83.
|
Institutions of a public character (ipc)
|
அங்கீகாரம்பெற்ற பொதுநல அறக்கொடை அமைப்பு
|
84.
|
Insurance policy
|
காப்புறுதித் திட்டம் / காப்பீட்டுத் திட்டம்
|
85.
|
Insurance premium
|
காப்புறுதித் தவணைத் தொகை / சந்தா
|
86.
|
Insurgents
|
கிளர்ச்சியாளர்கள்
|
87.
|
Integral part
|
பிரிக்க இயலா அங்கம் / பகுதி
|
88.
|
Integrated entertainment centre
|
ஒருங்கிணைந்த கேளிக்கை நிலையம்
|
89.
|
Integrated programme (ip - moe)
|
ஒருங்கிணைந்த கல்வித்திட்டம்
|
90.
|
Integrated resort (ir)
|
ஒருங்கிணைந்த உல்லாசத்தலம்
|
91.
|
Intellectual property
|
மதிநுட்பம் சார்ந்த சொத்து / அறிவுசார் உடைமை
|
92.
|
Intelligence
|
அறிவாற்றல் / வேவு / உளவு
|
93.
|
Intelligence analysts
|
வேவுத் துறை ஆய்வாளர்கள் / உளவுத் துறை ஆய்வாளர்கள்
|
94.
|
Intelligence chief
|
வேவு / உளவுத் துறைத் தலைவர்
|
95.
|
Intelligence reform bill
|
வேவு / உளவுத் துறைச் சீரமைப்பு மசோதா
|
96.
|
Intelligence service
|
வேவுத் துறை / உளவுத் துறை
|
97.
|
Intense debate
|
கடுமையான / காரசாரமான விவாதம்
|
98.
|
Intensive care unit (icu)
|
தீவிர சிகிச்சைப் பிரிவு
|
99.
|
Interactive tuition
|
இருவழித் தொடர்புத் துணைப்பாடம்
|
100.
|
Interactive tv
|
இருவழித் தொடர்புத் தொலைக்காட்சி
|
101.
|
Interceptor missile
|
இடைமறிக்கும் ஏவுகணை
|
102.
|
Inter-connected
|
ஒன்றுக்கொன்று தொடர்புள்ள
|
103.
|
Interest rates
|
வட்டி விகிதங்கள்
|
104.
|
Inter-governmental panel
|
அரசுகளுக்கு இடையிலான குழு
|
105.
|
Interim council
|
இடைக்கால மன்றம்
|
106.
|
Interim election
|
இடைக்காலத் தேர்தல்
|
107.
|
Interim legislature
|
இடைக்காலச் சட்டமன்றம்
|
108.
|
Interim net profit
|
இடைக்கால நிகரலாபம்
|
109.
|
Interim report
|
இடைக்கால அறிக்கை
|
110.
|
Interim self-governing authority (isga)
|
இடைக்காலத் தன்னாட்சி ஆணையம்
|
111.
|
Inter-modal transport
|
பலவகைப் போக்குவரத்து
|
112.
|
Internal bleeding
|
உள் இரத்தக் கசிவு
|
113.
|
Internal security act (isa)
|
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்
|
114.
|
International arbitration
|
அனைத்துலக நடுவர் மன்றம்
|
115.
|
International atomic energy agency (iaea)
|
அனைத்துலக அணுச்சக்தி அமைப்பு
|
116.
|
International community
|
அனைத்துலகச் சமூகம்
|
117.
|
International conference
|
அனைத்துலக மாநாடு
|
118.
|
International consensus
|
அனைத்துலகக் கருத்திணக்கம் / அனைத்துலக ஒத்திசைவு
|
119.
|
International court of justice (icj)
|
அனைத்துலக நீதிமன்றம்
|
120.
|
International exposition
|
அனைத்துலக ஆய்வரங்கு / கண்காட்சி
|
121.
|
International influence
|
அனைத்துலக ஆதிக்கம் / செல்வாக்கு
|
122.
|
International institute for strategic studies (iiss)
|
அனைத்துலக உத்திபூர்வ ஆய்வுக் கழகம்
|
123.
|
Internationally recognised
|
உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட / அங்கீகரிக்கப்பட்ட
|
124.
|
International olympic council (ioc)
|
அனைத்துலக ஒலிம்பிக் மன்றம்
|
125.
|
International press institute
|
அனைத்துலகச் செய்தியாளர் கழகம்
|
126.
|
International pressure
|
அனைத்துலக நெருக்குதல் / அழுத்தம்
|
127.
|
International protest
|
அனைத்துலக எதிர்ப்பு / ஆட்சேபம்
|
128.
|
International reconstruction aid
|
அனைத்துலக மறுநிர்மாண உதவி
|
129.
|
International relief effort
|
அனைத்துலக நிவாரண முயற்சி
|
130.
|
International women's day
|
அனைத்துலக மகளிர் தினம்
|
131.
|
Internet portal
|
இணைய வாசல்
|
132.
|
Internet radio
|
இணைய வானொலி
|
133.
|
Internet service provider (isp)
|
இணையச் சேவை நிறுவனம்
|
134.
|
Internet steering committee
|
இணையம்சார் வழிநடத்தும் குழு
|
135.
|
Interpreter
|
உரைபெயர்ப்பாளர்
|
136.
|
Inter-school competition
|
பள்ளிகளுக்கு இடையிலான போட்டி
|
137.
|
Intransigent
|
விட்டுக்கொடுக்காத / விடாப்பிடியான
|
138.
|
Intravenous feeding
|
குருதிநாளம் வழி மருந்து, திரவ உணவு செலுத்துதல்
|
139.
|
Introductory promotional fares
|
அறிமுகச் சலுகைக் கட்டணங்கள்
|
140.
|
Introductory visit
|
அறிமுகப் பயணம் / வருகை
|
141.
|
Inundation
|
வெள்ளப்பெருக்கு / அளவுக்கு அதிகமான
|
142.
|
Invasion
|
படையெடுப்பு
|
143.
|
Inventory system
|
பொருள் பட்டியல் முறை
|
144.
|
Investigative work
|
புலனாய்வுப் பணி
|
145.
|
Investment guarantee agreements
|
முதலீட்டு உத்தரவாத உடன்பாடுகள்
|
146.
|
Investor confidence
|
முதலீட்டாளர் நம்பிக்கை
|
147.
|
In-vitro fertilisation (ivf)
|
சோதனைக் குழாய் வழியாகச் செயற்கைக் கருத்தரிப்பு
|
148.
|
Iris
|
கருவிழிப் படலம்
|
149.
|
Irrational appraisal
|
அறிவுக்குப் பொருந்தாத மதிப்பீடு
|
150.
|
Irrigation facilities
|
நீர்ப்பாசன வசதிகள்
|
151.
|
Isolated incident
|
தனிப்பட்ட சம்பவம்
|
152.
|
Isolation centre
|
தனிமைப்படுத்தும் நிலையம்
|