|
English |
தமிழ் |
1.
|
Key appointment holders
|
முக்கியப் பொறுப்பு/ முக்கியப் பதவி வகிப்போர்
|
2.
|
Keynote address
|
முதன்மையுரை
|
3.
|
Key players
|
முக்கிய நபர்கள் / தரப்புகள்
|
4.
|
Kickback
|
லஞ்சம் / கையூட்டு
|
5.
|
Kick off (game)
|
ஆட்டத் தொடக்கம் (விளையாட்டு)
|
6.
|
Kidnap
|
ஆட்கடத்தல்
|
7.
|
Kidney transplant
|
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
|
8.
|
Killer litter
|
ஆட்கொல்லிக் குப்பை
|
9.
|
Kindness week
|
கனிவன்பு வாரம்
|
10.
|
Knowledge-based economy
|
அறிவுசார் பொருளியல்
|