|
English |
தமிழ் |
1.
|
Quadrangular contest
|
நான்முனைப் போட்டி
|
2.
|
Quadrilateral initiative
|
நான்கு தரப்பு முயற்சி
|
3.
|
Quadruple
|
நான்கு மடங்கு
|
4.
|
Qualitative leap
|
திடீர் ஏற்றமிகு மாற்றம்
|
5.
|
Quality certificate
|
தரச் சான்றிதழ்
|
6.
|
Quality education
|
தரமான கல்வி
|
7.
|
Quarantine camps
|
தனிமைப்படுத்தும் முகாம்கள்
|
8.
|
Quarantine (health)
|
நோய்ப் பரவலைத் தடுக்கத் தனிமைப்படுத்துதல் (சுகாதாரம்)
|
9.
|
Quarterly figures
|
காலாண்டுப் புள்ளி விவரம்
|
10.
|
Quarterly report
|
காலாண்டு அறிக்கை
|
11.
|
Quash
|
கைவிடுதல் / நீக்குதல் / அடக்குதல் / செல்லாததாக்குதல்
|
12.
|
Queen's counsel
|
பிரிட்டிஷ் அரசியாரால் நியமிக்கப்பட்ட சிறப்பு வழக்குரைஞர்
|
13.
|
Quota
|
ஒதுக்கீடு
|