|
English |
தமிழ் |
1.
|
Tainted food
|
பாழ்பட்ட உணவு / கெட்டுப்போன உணவு
|
2.
|
Take a break
|
ஓய்வெடு
|
3.
|
Tanker (oil)
|
எண்ணெய்க் கப்பல்
|
4.
|
Task
|
பணி
|
5.
|
Task force
|
பணிக்குழு
|
6.
|
Tax benefits
|
வரிச்சலுகை
|
7.
|
Tax break
|
வரிக்குறைப்பு
|
8.
|
Tax cut bill
|
வரிக்குறைப்பு மசோதா / வரிக்குறைப்பு சட்ட வரைவு
|
9.
|
Tax evasion
|
வரி ஏய்ப்பு
|
10.
|
Tax exemption
|
வரி விலக்கு
|
11.
|
Tax incentives
|
வரி ஊக்குவிப்பு
|
12.
|
Taxiway (airport)
|
இணைப்புப் பாதை (விமானநிலையம்)
|
13.
|
Tax rebate
|
வரித் தள்ளுபடி / வரிக் கழிவு
|
14.
|
Tax reliefs
|
வரி நிவாரணங்கள்
|
15.
|
Teaching strategies
|
கற்பித்தல் உத்திகள்
|
16.
|
Team spirit
|
குழுவுணர்வு
|
17.
|
Technical glitch
|
தொழில்நுட்பக் கோளாறு
|
18.
|
Technical support
|
தொழில்நுட்ப ஆதரவு
|
19.
|
Technique
|
உத்தி / வழிமுறை
|
20.
|
Technocrat
|
தொழில்நுட்ப வல்லுநர்
|
21.
|
Technology sanctions
|
தொழில்நுட்பத் தடைகள்
|
22.
|
Technopreneur
|
தொழில்நுட்பத்துறை தொழில்முனைவர்
|
23.
|
Teenage pregnancy
|
பதின்மவயதில் கருவுறுதல்
|
24.
|
Teenager
|
பதின்மவயதினர் / பதின்பருவத்தினர்
|
25.
|
Telecom exchange
|
தொலைத்தொடர்பு இணைப்பகம்
|
26.
|
Telematch
|
கேளிக்கை விளையாட்டு
|
27.
|
Telephone booth
|
தொலைபேசிக் கூடம்
|
28.
|
Telepoll voting
|
தொலைபேசி மூலம் வாக்களிப்பு
|
29.
|
Teletext
|
தொலைவாசகம்
|
30.
|
Temporary ban
|
தற்காலிகத் தடை
|
31.
|
Tender
|
ஏலக்குத்தகை
|
32.
|
Terrace house
|
வரிசைத் தரைவீடு
|
33.
|
Territorial integrity
|
பிரதேச முழுமை / பிரதேசம் கூறுபடாநிலை
|
34.
|
Territorial rights
|
பிரதேச உரிமை / மண்டல உரிமை
|
35.
|
Territory
|
பிரதேசம் / ஆட்சி எல்லை / மண்டல ஆட்சிப் பரப்பு
|
36.
|
Terror cell
|
பயங்கரவாதப் பிரிவு
|
37.
|
Terrorism
|
பயங்கரவாதம்
|
38.
|
Terrorist
|
பயங்கரவாதி
|
39.
|
Terrorist network
|
பயங்கரவாதிகளின் கட்டமைப்பு
|
40.
|
Terrorists hideout
|
பயங்கரவாதிகளின் மறைவிடம்
|
41.
|
Tertiary institutions
|
உயர்கல்வி நிலையங்கள்
|
42.
|
Testify
|
சாட்சியமளித்தல்
|
43.
|
Testimony
|
சாட்சியம் / சான்று / வாக்குமூலம்
|
44.
|
Testimony before death
|
மரண வாக்குமூலம்
|
45.
|
Test-tube baby
|
சோதனைக் குழாய்க் குழந்தை
|
46.
|
Tetanus
|
இசிவு நோய்
|
47.
|
Thanksgiving day
|
நன்றி நவிலும் நாள்
|
48.
|
Thawing of relations
|
கனிவுறும் உறவுகள் / சீர்பெறும் உறவுகள்
|
49.
|
Theme park
|
கருப்பொருள் சார்ந்த கேளிக்கைப் பூங்கா
|
50.
|
Thermal scanner
|
உடல்வெப்பச் சோதனைக் கருவி
|
51.
|
Third alternative
|
மூன்றாவது மாற்றணி
|
52.
|
Third front
|
மூன்றாவது அணி
|
53.
|
Thorough investigation
|
ஆழமான விசாரணை
|
54.
|
Three-cornered fight
|
மும்முனைப் போட்டி
|
55.
|
Three dimension
|
முப்பரிமாணம்
|
56.
|
Three dimensional map
|
முப்பரிமாண வரைபடம்
|
57.
|
Thrilling display
|
சிலிர்ப்பூட்டும் காட்சி / சிலிர்க்கவைக்கும் காட்சி
|
58.
|
Thrill of joy
|
ஆனந்தச் சிலிர்ப்பு
|
59.
|
Throne
|
அரியணை / அரசுகட்டில் / சிம்மாசனம் / அரியணை / ஆட்சிபீடம்
|
60.
|
Through the grapevine
|
அரசல் புரசலாகக் கேள்விப்படுதல் / சூசகமாகக் கேள்விப்படுதல்
|
61.
|
Ties at low ebb
|
நலிவுற்ற உறவு
|
62.
|
Timber
|
வெட்டுமரம் / மரத்துண்டு
|
63.
|
Time bomb
|
குறித்த நேரத்தில் வெடிக்கும் குண்டு / பெரும்பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயல் / பெரும்பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மனிதர்
|
64.
|
Time frame
|
கால வரையறை
|
65.
|
Tissue engineering
|
திசுப் பொறியியல்
|
66.
|
Tissues (body)
|
திசுக்கள் (உடல்)
|
67.
|
Title deed
|
உடைமைப் பத்திரம் / உடைமை ஆவணம்
|
68.
|
To exhaust
|
முழுமையாகப் பயன்படுத்துதல் / முற்றிலும் தீர்த்தல்
|
69.
|
Top brass
|
தலைமை முதன்மை அதிகாரிகள்
|
70.
|
Top-level
|
உயர்நிலை
|
71.
|
Top priority
|
தலையாய முன்னுரிமை
|
72.
|
Tornado
|
சூறாவளி / சுழல் காற்று
|
73.
|
Torrential rain
|
பெருமழை
|
74.
|
Total defence
|
முழுமைத் தற்காப்பு
|
75.
|
Touchscreen
|
தொடுதிரை
|
76.
|
Tourism board
|
பயணத்துறைக் கழகம்
|
77.
|
Town council
|
நகர மன்றம்
|
78.
|
Town renewal programme
|
நகரப் புதுப்பிப்புத் திட்டம்
|
79.
|
Trade barrier
|
வர்த்தகத் தடை
|
80.
|
Trade consultant
|
வர்த்தக ஆலோசகர்
|
81.
|
Trade development board
|
வர்த்தக வளர்ச்சிக் கழகம்
|
82.
|
Trade fair
|
வர்த்தகக் கண்காட்சி
|
83.
|
Trade imbalance
|
வர்த்தக ஏற்ற தாழ்வு
|
84.
|
Trademark
|
வர்த்தக அடையாளம்
|
85.
|
Trade qualification
|
தொழில்திறன் தகுதி
|
86.
|
Trade quotas
|
வர்த்தக ஒதுக்கீடு
|
87.
|
Traditional arts
|
பாரம்பரியக் கலைகள் / மரபார்ந்த கலைகள்
|
88.
|
Traditional values
|
பாரம்பரிய விழுமியங்கள் / மரபார்ந்த விழுமியங்கள் / பாரம்பரியப் பண்புநலன்கள் / மரபார்ந்த பண்புநலன்கள்
|
89.
|
Tragic end
|
துயரமான முடிவு / அவல முடிவு
|
90.
|
Tragic incident
|
துயரச் சம்பவம் / வருந்தத்தக்க நிகழ்வு
|
91.
|
Trained contractor
|
பயிற்சிபெற்ற குத்தகையாளர் / பயிற்சிபெற்ற ஒப்பந்ததாரர்
|
92.
|
Training centre
|
பயிற்சி நிலையம்
|
93.
|
Training cycle (national service)
|
பயிற்சிக் காலம் (தேசிய சேவை)
|
94.
|
Training method
|
பயிற்சி முறை
|
95.
|
Train track pile
|
ரயில் தட அடித்தூண்
|
96.
|
Trait
|
பண்புத்திறம் / தனிப் பண்புக்கூறு
|
97.
|
Traitor
|
துரோகி
|
98.
|
Trans border threats
|
எல்லை தாண்டிய மிரட்டல்கள்
|
99.
|
Transfer of sovereignty
|
அரசுரிமை மாற்றம் / இறையாண்மை மாற்றம்
|
100.
|
Transitory governing council
|
இடைக்கால ஆட்சி மன்றம்
|
101.
|
Transit passenger
|
இடைமாற்றுப் பயணி
|
102.
|
Trans-national crimes
|
எல்லை தாண்டிய குற்றங்கள்
|
103.
|
Transport hassle
|
போக்குவரத்து இடையூறு
|
104.
|
Transport operators
|
போக்குவரத்து நிறுவனத்தினர்
|
105.
|
Transport subsidy
|
போக்குவரத்து நிதியுதவி
|
106.
|
Travel fair
|
பயணக் கண்காட்சி
|
107.
|
Travel restrictions
|
பயணக் கட்டுப்பாடுகள்
|
108.
|
Travel warning
|
பயணம் பற்றிய எச்சரிக்கை
|
109.
|
Treason
|
நாட்டு நிந்தனை / தேச துரோகம்
|
110.
|
Treasure hunt
|
புதையல் வேட்டை
|
111.
|
Treasury
|
கருவூலம்
|
112.
|
Treated water
|
தூய்மைப்படுத்தப்பட்ட நீர் / சுத்திகரிக்கப்பட்ட நீர்
|
113.
|
Treaty of amity and cooperation
|
நட்புறவு ஒத்துழைப்பு ஒப்பந்தம்
|
114.
|
Tremendous
|
பேரளவிலான / மகத்தான / பிரமாண்டமான
|
115.
|
Trespass
|
அத்துமீறி நுழைவது
|
116.
|
Trial adjourned
|
வழக்கு ஒத்திவைப்பு
|
117.
|
Triangle
|
முக்கோணம்
|
118.
|
Triathlon
|
மூவகைப் போட்டி
|
119.
|
Tribal region
|
பழங்குடி வட்டாரம்
|
120.
|
Trilateral partnership
|
முத்தரப்புப் பங்காளித்துவம்
|
121.
|
Tripartite partners
|
முத்தரப்புப் பங்காளிகள்
|
122.
|
Tripartite task force
|
முத்தரப்புப் பணிக் குழு
|
123.
|
Triple jump
|
தாவிக்குதித்துத் தாண்டுதல்
|
124.
|
Tropical countries
|
வெப்பமண்டல நாடுகள்
|
125.
|
Trouble shooter
|
பிரச்சினை தீர்ப்பவர் / சிக்கலைத் தீர்ப்பவர்
|
126.
|
Truce / ceasefire
|
சண்டைநிறுத்தம் / தற்காலிகப் போர் நிறுத்தம்
|
127.
|
Trustee
|
அறங்காவலர்
|
128.
|
Trust fund
|
பொறுப்பு நிதி / அறக்கட்டளை நிதி
|
129.
|
Tumultuous period
|
குழப்பமான காலக்கட்டம்
|
130.
|
Turbulent politics
|
கொந்தளிப்பான அரசியல் சூழல்
|
131.
|
Turning point
|
திருப்புமுனை
|
132.
|
Tv ratings system
|
தொலைக்காட்சி ரசிகர் எண்ணிக்கைக் குறியீடு
|
133.
|
Twists and turns
|
திருப்பங்கள்
|
134.
|
Two-thirds majority
|
மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை
|
135.
|
Two-tier family
|
இரண்டு தலைமுறைக் குடும்பம்
|