Living-Language-Living-Heritage-Volume-1

முகப்பு > மொழி வளங்கள் > Living-Language-Living-Heritage-Volume-1

Living Language Living Heritage Volume 1 

வாழும் மொழி வாழும் மரபு - பகுதி 1

இவ்வாண்டிற்கான மற்றுமொரு திட்டம், இந்தக் குறிப்பேடு திட்டமாகும். 

இந்தக் குறிப்பேட்டில் மொழி மற்றும் கலாசாரம் சார்ந்த சொற்கள் மற்றும் அவற்றின் பொருள், பயன்பாடு பற்றிய சுருக்கமான ஆனால் நிறைவான விளக்கத்தைக் காணலாம். 

படிப்பவரின் புரிதலை மேலும் வலுபெறச் செய்யும் நோக்கில், தமிழ்ச்சொற்களுக்கான ஆங்கிலச் சொற்களும் ஆங்கிலத் தெளிவுரையும் கொடுக்கப்பட்டுள்ளது.

*வாழும் மொழி வாழும் மரபு நூலை பெற இங்கு பதிவிறக்கம் செய்யவும்.*