எங்களை ஆதரியுங்கள்

வளர்தமிழ் இயக்கம் தமிழ் மொழி பற்றிய விழிப்புணர்வையும் தமிழ் மொழியின் பயன்பாட்டையும் வளர்க்க விரும்புகிறது.

இன்றைய, வருங்காலத் தலைமுறைகளுக்காகத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் துணைபுரிய உங்கள் பங்கைச் செய்யுங்கள். 
இன்றே நன்கொடை வழங்குங்கள்:

நன்கொடை வழங்குவதற்கான வழிகள்

நன்கொடை வழங்குவதற்கான வழிகள்காசோலைவழி நன்கொடை

காசோலையை “National Heritage Fund” நிதிக்கு எழுதி, Language Division, 61 Stamford Road, #03-08, Stamford Court, Singapore 178892 எனும் முகவரிக்குத் தபால் அனுப்பி வையுங்கள்.

வருமான வரி சட்டத்தின்கீழ், சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் அங்கீகரிக்கும் அனைத்து நன்கொடைகளுக்கும் 2.5 மடங்கு வரிக் கழிவு கிடைக்கும்.வருமான வரி சட்டத்தின்கீழ், சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் அங்கீகரிக்கும் அனைத்து நன்கொடைகளுக்கும் 2.5 மடங்கு வரிக் கழிவு கிடைக்கும்.

பொருள்வகை ஆதரவு

எங்கள் நிகழ்ச்சிகளையும் திட்டங்களையும் நிறைவேற்ற எங்களுக்கு உதவுங்கள். எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்
NHB_TamilLanguageCouncil@nhb.gov.sg

 

Back To Top