|
English |
தமிழ் |
1.
|
Ambassador-at-large
|
பொதுத்தூதர்
|
2.
|
Assistant auditor-general
|
அரசாங்க உதவித் தலைமைக் கணக்காய்வாளர் / கணக்குத் தணிக்கையாளர்
|
3.
|
Assistant principal private secretary to the president (operations)
|
அதிபரின் உதவி முதன்மை அந்தரங்கச் செயலாளர் (செயல்பாடுகள்)
|
4.
|
Assistant principal private secretary to the president (staff)
|
அதிபரின் உதவி முதன்மை அந்தரங்கச் செயலாளர் (பணிக்குழாம்)
|
5.
|
Assistant registrar
|
மன்றத் துணைப் பதிவாளர்
|
6.
|
Assistant registrar
|
உதவிப் பதிவாளர்
|
7.
|
Attorney-general
|
அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி
|
8.
|
Auditor-general
|
அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளர் / கணக்குத் தணிக்கையாளர்
|
9.
|
Central singapore cdc
|
மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன்றம் (சிடிசி)
|
10.
|
Chairman
|
தலைவர்
|
11.
|
Chief defence scientist
|
தலைமைத் தற்காப்பு அறிவியலாளர்
|
12.
|
Chief justice
|
தலைமை நீதிபதி
|
13.
|
Chief of government communications
|
தலைமை அரசாங்கத் தொடர்பு அதிகாரி
|
14.
|
Chief science & technology officer
|
தலைமை அறிவியல், தொழில்நுட்ப அதிகாரி
|
15.
|
Coordinating minister for infrastructure
|
உள்கட்டமைப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர்
|
16.
|
Coordinating minister for infrastructure and minister for transport
|
உள்கட்டமைப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர், போக்குவரத்து அமைச்சர்
|
17.
|
Deputy auditor-general
|
அரசாங்கத் துணைத் தலைமைக் கணக்காய்வாளர் / கணக்குத் தணிக்கையாளர்
|
18.
|
Deputy chairman
|
துணைத்தலைவர்
|
19.
|
Deputy director-general of education (curriculum) and divisional director (curriculum planning and development)
|
கல்வித்துறைத் துணைத் தலைமை இயக்குநர் (பாடக்கலைத்திட்டம்), துறை இயக்குநர் (பாடக்கலைத்திட்டத் திட்டமிடல், மேம்பாடு)
|
20.
|
Deputy director-general of education (professional development) and executive director, academy of singapore teachers
|
கல்வித்துறைத் துணைத் தலைமை இயக்குநர் (நிபுணத்துவ மேம்பாடு), நிர்வாக இயக்குநர், சிங்கப்பூர் ஆசிரியர் பயிற்சிக்கழகம்
|
21.
|
Deputy director-general of education (schools) and directors of schools
|
கல்வித்துறைத் துணைத் தலைமை இயக்குநர் (பள்ளிகள்), பள்ளிகளுக்கான இயக்குநர்
|
22.
|
Deputy president
|
மன்றத் துணைத் தலைவர்
|
23.
|
Deputy prime minister and coordinating minister for economic and social policies
|
துணைப்பிரதமர், பொருளியல், சமுதாயக் கொள்கைகள் ஒருங்கிணைப்பு அமைச்சர்
|
24.
|
Deputy prime minister and coordinating minister for national security
|
துணைப்பிரதமர், தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர்
|
25.
|
Deputy registrar
|
துணைப் பதிவாளர்
|
26.
|
Deputy secretary
|
துணைச் செயலாளர்
|
27.
|
Deputy secretary (administration)
|
துணைச் செயலாளர் (நிர்வாகம்)
|
28.
|
Deputy secretary (asia-pacific)
|
துணைச் செயலாளர் (ஆசிய பசிபிக்)
|
29.
|
Deputy secretary (community, youth and sports)
|
துணைச் செயலாளர் (சமூகம், இளையர், விளையாட்டுகள்)
|
30.
|
Deputy secretary (culture)
|
துணைச் செயலாளர் (கலாசாரம்)
|
31.
|
Deputy secretary (designate)
|
துணைச் செயலாளர் (தேர்வுசெய்யப்பட்ட)
|
32.
|
Deputy secretary (development)
|
துணைச் செயலாளர் (மேம்பாடு)
|
33.
|
Deputy secretary (hr and finance)
|
துணைச் செயலாளர் (மனிதவளம், நிதி)
|
34.
|
Deputy secretary (industry)
|
துணைச் செயலாளர் (தொழில்துறை)
|
35.
|
Deputy secretary (industry and information)
|
துணைச் செயலாளர் (தொழில்துறை, தகவல்)
|
36.
|
Deputy secretary (industry transformation)
|
துணைச் செயலாளர் (தொழில்துறை உருமாற்றம்)
|
37.
|
Deputy secretary (international)
|
துணைச் செயலாளர் (அனைத்துலகம்)
|
38.
|
Deputy secretary (land and corporate)
|
துணைச் செயலாளர் (நிலம், நிறுவனம்)
|
39.
|
Deputy secretary (management)
|
துணைச் செயலாளர் (நிர்வாகம்)
|
40.
|
Deputy secretary (performance)
|
துணைச் செயலாளர் (செயல்திறன்)
|
41.
|
Deputy secretary (planning)
|
துணைச் செயலாளர் (திட்டமிடல்)
|
42.
|
Deputy secretary (policy)
|
துணைச் செயலாளர் (கொள்கை)
|
43.
|
Deputy secretary (policy)
|
துணைச் செயலாளர் (கொள்கை)
|
44.
|
Deputy secretary (services)
|
துணைச் செயலாளர் (சேவை)
|
45.
|
Deputy secretary (services) and group director (human resource)
|
துணைச் செயலாளர் (சேவை), குழுமத் தலைவர் (மனிதவளம்)
|
46.
|
Deputy secretary (skillsfuture)
|
துணைச் செயலாளர் (ஸ்கில்ஸ்ஃபியூச்சர்)
|
47.
|
Deputy secretary (southeast asia and asean)
|
துணைச் செயலாளர் (தென்கிழக்காசியா, ஆசியான்)
|
48.
|
Deputy secretary (special duties)
|
துணைச் செயலாளர் (சிறப்புப் பொறுப்புகள்)
|
49.
|
Deputy secretary (special projects)
|
துணைச் செயலாளர் (சிறப்புத் திட்டப்பணிகள்)
|
50.
|
Deputy secretary (technology)
|
துணைச் செயலாளர் (தொழில்நுட்பம்)
|
51.
|
Deputy secretary (trade)
|
துணைச் செயலாளர் (வர்த்தகம்)
|
52.
|
Deputy solicitor-general
|
அரசாங்கத் துணைத் தலைமை வழக்குரைஞர்
|
53.
|
Director (communications and 3p partnership network)
|
இயக்குநர் (தொடர்பு, 3பி பங்காளித்துவக் கட்டமைப்பு)
|
54.
|
Director (corporate development)
|
இயக்குநர் (நிறுவன மேம்பாடு)
|
55.
|
Director (energy and climate policy)
|
இயக்குநர் (எரிசக்தி, பருவநிலைக் கொள்கை)
|
56.
|
Director (environmental policy)
|
இயக்குநர் (சுற்றுப்புறக் கொள்கை)
|
57.
|
Director (futures and planning)
|
இயக்குநர் (எதிர்காலம், திட்டமிடல்)
|
58.
|
Director-general of education
|
கல்வித்துறைத் தலைமை இயக்குநர்
|
59.
|
Director general, trade division
|
தலைமை இயக்குநர், வர்த்தகப் பிரிவு
|
60.
|
Director (international policy)
|
இயக்குநர் (அனைத்துலகக் கொள்கை)
|
61.
|
Director, legal services
|
இயக்குநர், சட்டச் சேவை
|
62.
|
Director, national service affairs
|
இயக்குநர், தேசியச் சேவை விவகாரங்கள்
|
63.
|
Director of medical services
|
மருத்துவச் சேவை இயக்குநர்
|
64.
|
Director (special duties)
|
இயக்குநர் (சிறப்புப் பொறுப்புகள் )
|
65.
|
Director (special projects)/ special assistant (legal) to minister
|
இயக்குநர் (சிறப்புப் பொறுப்புகள்) / அமைச்சரின் சிறப்பு உதவியாளர் (சட்டம்சார்)
|
66.
|
Director (water policy)
|
இயக்குநர் (நீர்வளக் கொள்கை)
|
67.
|
District judge
|
மாவட்ட நீதிபதி
|
68.
|
Emeritus senior minister
|
ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர்
|
69.
|
Future systems and technology architect
|
எதிர்கால அமைப்புமுறை, தொழில்நுட்ப வடிவமைப்பாளர்
|
70.
|
Group chief, mindef communications
|
குழுமத் தலைவர், தொடர்பு, தற்காப்பு அமைச்சு
|
71.
|
Group director (govt audit)
|
குழும இயக்குநர் (அரசாங்கக் கணக்காய்வுப் பிரிவு)
|
72.
|
Group director (performance & it)
|
குழும இயக்குநர் (செயல்திறன், தகவல் தொழில்நுட்பம்)
|
73.
|
Group director (sbad 1)
|
குழும இயக்குநர் (SBAD1)
|
74.
|
Head, internal audit department
|
தலைவர், உள் கணக்காய்வுப் பிரிவு
|
75.
|
Judge
|
நீதிபதி
|
76.
|
Judge of appeal
|
மேல்முறையீட்டுமன்ற நீதிபதி
|
77.
|
Judicial commissioner
|
நீதிமன்ற ஆணையர்
|
78.
|
Justices' law clerks
|
நீதிபதிகளின் சட்ட அலுவலர்
|
79.
|
Legal analyst
|
சட்டப் பகுப்பாய்வாளர்
|
80.
|
Magistrate
|
நீதிபதி
|
81.
|
Manager (communications)
|
மேலாளர் (தொடர்பு)
|
82.
|
Manager (estate and facilities)
|
மேலாளர் (சொத்து, வசதிகள்)
|
83.
|
Manager (events)
|
மேலாளர் (நிகழ்ச்சி)
|
84.
|
Manager (finance)
|
மேலாளர் (நிதி)
|
85.
|
Manager (hr/admin)
|
மேலாளர் (மனிதவளம் / நிர்வாகம்)
|
86.
|
Managing director (moh holdings)
|
மேலாண் இயக்குநர் (சுகாதார அமைச்சு ஹோல்டிங்ஸ்)
|
87.
|
Mayors
|
மேயர்கள்
|
88.
|
Member
|
உறுப்பினர்
|
89.
|
Members of parliament
|
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
|
90.
|
Mindef quality service manager
|
தரச் சேவை மேலாளர், தற்காப்பு அமைச்சு
|
91.
|
Minister
|
அமைச்சர்
|
92.
|
Minister for communications and information, minister-in-charge of muslim affairs and minister-in-charge of cyber security
|
தொடர்பு, தகவல் அமைச்சர், முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சர், இணையப் பாதுகாப்பு அமைச்சர்
|
93.
|
Minister for culture, community and youth
|
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர்
|
94.
|
Minister for defence
|
தற்காப்பு அமைச்சர்
|
95.
|
Minister for education (higher education and skills)
|
கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்)
|
96.
|
Minister for education (higher education and skills) and second minister for defence
|
கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்), இரண்டாம் தற்காப்பு அமைச்சர்
|
97.
|
Minister for education (schools)
|
கல்வி அமைச்சர் (பள்ளிகள்)
|
98.
|
Minister for education (schools) and second minister for transport
|
கல்வி அமைச்சர் (பள்ளிகள்), இரண்டாம் போக்குவரத்து அமைச்சர்
|
99.
|
Minister for environment and water resources
|
சுற்றுப்புற, நீர்வள அமைச்சர்
|
100.
|
Minister for finance
|
நிதி அமைச்சர்
|
101.
|
Minister for foreign affairs
|
வெளியுறவு அமைச்சர்
|
102.
|
Minister for health
|
சுகாதார அமைச்சர்
|
103.
|
Minister for home affairs and minister for law
|
உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சர்
|
104.
|
Minister for trade and industry (trade)
|
வர்த்தக, தொழில்துறை அமைச்சர் (வர்த்தகம்)
|
105.
|
Minister for transport
|
போக்குவரத்து அமைச்சர்
|
106.
|
Minister (industry)
|
அமைச்சர் (தொழில்துறை)
|
107.
|
Minister, prime minister’s office
|
அமைச்சர், பிரதமர் அலுவலகம்
|
108.
|
Ministers of state
|
துணை அமைச்சர்கள்
|
109.
|
Minister (trade)
|
அமைச்சர் (வர்த்தகம்)
|
110.
|
North east cdc
|
வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம் (சிடிசி)
|
111.
|
North west cdc
|
வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் (சிடிசி)
|
112.
|
Office supervisor
|
அலுவலக மேற்பார்வையாளர்
|
113.
|
Parliamentary secretaries
|
நாடாளுமன்றச் செயலாளர்கள்
|
114.
|
Parliamentary secretary
|
நாடாளுமன்றச் செயலாளர்
|
115.
|
Permanent secretary
|
நிரந்தரச் செயலாளர்
|
116.
|
Permanent secretary (defence)
|
நிரந்தரச் செயலாளர் (தற்காப்பு)
|
117.
|
Permanent secretary (defence development)
|
நிரந்தரச் செயலாளர் (தற்காப்பு மேம்பாடு)
|
118.
|
Permanent secretary (education)
|
நிரந்தரச் செயலாளர் (கல்வி)
|
119.
|
Permanent secretary (education development)
|
நிரந்தரச் செயலாளர் (கல்வி மேம்பாடு)
|
120.
|
Permanent secretary (finance)
|
நிரந்தரச் செயலாளர் (நிதி)
|
121.
|
Permanent secretary (finance) (performance)
|
நிரந்தரச் செயலாளர் (நிதி) (செயல்திறன்)
|
122.
|
Permanent secretary (health)
|
நிரந்தரச் செயலாளர் (சுகாதாரம்)
|
123.
|
Permanent secretary (home affairs), (prime minister's office) and (national security and intelligence co-ordination)
|
நிரந்தரச் செயலாளர் (உள்துறை), (பிரதமர் அலுவலகம்), (தேசியப் பாதுகாப்பு, வேவுத்துறை ஒருங்கிணைப்பு)
|
124.
|
Permanent secretary (prime minister's office)
|
நிரந்தரச் செயலாளர் (பிரதமர் அலுவலகம்)
|
125.
|
Permanent secretary (prime minister's office)(special duties)
|
நிரந்தரச் செயலாளர் (பிரதமர் அலுவலகம்) (சிறப்புப் பொறுப்புகள்)
|
126.
|
Personal assistant to chairman
|
தலைவரின் தனிமுறை உதவியாளர்
|
127.
|
President
|
மன்றத் தலைவர்
|
128.
|
President of the republic of singapore
|
சிங்கப்பூர்க் குடியரசு அதிபர்
|
129.
|
Press secretary to deputy prime minister and coordinating minister for economic and social policies
|
துணைப்பிரதமர், பொருளியல், சமுதாயக் கொள்கைகள் ஒருங்கிணைப்பு அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர்
|
130.
|
Press secretary to emeritus senior minister
|
ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர்
|
131.
|
Press secretary to manpower minister
|
மனிதவள அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர்
|
132.
|
Press secretary to minister
|
அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர்
|
133.
|
Press secretary to minister for finance
|
நிதி அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர்
|
134.
|
Press secretary to minister for health
|
சுகாதார அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர்
|
135.
|
Press secretary to minister for home affairs
|
உள்துறை அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர்
|
136.
|
Press secretary to ministry
|
அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர்
|
137.
|
Press secretary to prime minister
|
பிரதமரின் பத்திரிகைச் செயலாளர்
|
138.
|
Prime minister
|
பிரதமர்
|
139.
|
Principal private secretary to prime minister
|
பிரதமரின் முதன்மை அந்தரங்கச் செயலாளர்
|
140.
|
Principal private secretary to the president
|
அதிபரின் முதன்மை அந்தரங்கச் செயலாளர்
|
141.
|
Private secretary to chief justice
|
தலைமை நீதிபதியின் அந்தரங்கச் செயலாளர்
|
142.
|
Private secretary to the president
|
அதிபரின் அந்தரங்கச் செயலாளர்
|
143.
|
Public relations officer
|
மக்கள் தொடர்பு அதிகாரி
|
144.
|
Quality service executive
|
தரச் சேவை நிர்வாகி
|
145.
|
Quality service manager
|
தரச் சேவை மேலாளர்
|
146.
|
Registrar
|
மன்றப் பதிவாளர்
|
147.
|
Registrar
|
பதிவாளர்
|
148.
|
Second minister for defence
|
இரண்டாம் தற்காப்பு அமைச்சர்
|
149.
|
Second minister for finance
|
இரண்டாம் நிதி அமைச்சர்
|
150.
|
Second minister for transport
|
இரண்டாம் போக்குவரத்து அமைச்சர்
|
151.
|
Second permanent secretary
|
இரண்டாம் நிரந்தரச் செயலாளர்
|
152.
|
Secretary
|
செயலாளர்
|
153.
|
Secretary to prime minister
|
பிரதமரின் செயலாளர்
|
154.
|
Senior adviser
|
மூத்த ஆலோசகர்
|
155.
|
Senior assistant registrar
|
மூத்த உதவிப் பதிவாளர்
|
156.
|
Senior consultant
|
மூத்த ஆலோசகர்
|
157.
|
Senior deputy director, media relations (higher education and skills), press secretary to minister (higher education and skills)
|
மூத்த துணை இயக்குநர், ஊடகத் தொடர்பு (உயர்கல்வி, திறன்கள்), அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர் (உயர்கல்வி, திறன்கள்)
|
158.
|
Senior deputy director, media relations (schools), press secretary to minister (schools)
|
மூத்த துணை இயக்குநர், ஊடகத் தொடர்பு (பள்ளிகள்), அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர் (பள்ளிகள்)
|
159.
|
Senior deputy director (special duties)
|
மூத்த துணை இயக்குநர் (சிறப்புப் பொறுப்புகள் )
|
160.
|
Senior director (management)
|
மூத்த இயக்குநர் (நிர்வாகம்)
|
161.
|
Senior district judge
|
மூத்த மாவட்ட நீதிபதி
|
162.
|
Senior manager (corporate services)
|
மூத்த மேலாளர் (நிறுவனச் சேவை)
|
163.
|
Senior manager (events)
|
மூத்த மேலாளர் (நிகழ்ச்சி)
|
164.
|
Senior ministers of state
|
மூத்த துணை அமைச்சர்கள்
|
165.
|
Senior parliamentary secretaries
|
மூத்த நாடாளுமன்றச் செயலாளர்கள்
|
166.
|
Senior specialist adviser
|
மூத்த நிபுணத்துவ ஆலோசகர்
|
167.
|
Solicitor- general
|
அரசாங்கத் தலைமை வழக்குரைஞர்
|
168.
|
South east cdc
|
தென்கிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம் (சிடிசி)
|
169.
|
South west cdc
|
தென்மேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் (சிடிசி)
|
170.
|
Speaker
|
நாடாளுமன்ற நாயகர்
|
171.
|
Special assistant to deputy prime minister and coordinating minister for economic and social policies
|
துணைப்பிரதமர், பொருளியல், சமுதாயக் கொள்கைகள் ஒருங்கிணைப்பு அமைச்சரின் சிறப்பு உதவியாளர்
|
172.
|
Special assistant to dpm teo chee hean
|
துணைப்பிரதமர் தியோ சீ ஹியனின் சிறப்பு உதவியாளர்
|
173.
|
Special assistant to emeritus senior minister
|
ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சரின் சிறப்பு உதவியாளர்
|
174.
|
Special consultant
|
சிறப்பு மதியுரைஞர் / ஆலோசகர்
|
175.
|
Stenographer special grade
|
சிறப்புநிலைச் சுருக்கெழுத்தர்
|
176.
|
Verbatim reporter
|
உரைப் பதிவாளர்
|