மொழிபெயர்ப்புத் திறனாளர் மேம்பாட்டுத் திட்டம் என்பது தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின்கீழ் இயங்கும் தேசிய மொழிபெயர்ப்புக் குழுவின் ஒரு முன்னெடுப்பாகும். இது தனியார்த் துறையைச் சேர்ந்த சிங்கப்பூர் மொழிபெயர்ப்பு, உரைபெயர்ப்பு நிபுணர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ள ஆதரவளிக்கிறது.
மேல்விவரங்களுக்கு, அன்புகூர்ந்து https://www.mddi.gov.sg/ttds என்ற இணையப்பக்கத்தை நாடுங்கள் அல்லது https://go.gov.sg/ttds-faq என்ற இணையப்பக்கத்தில் உள்ள அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகள் பட்டியலைப் பார்வையிடுங்கள்.