இவ்வாண்டின் தமிழ்மொழி விழா மார்ச் 28 முதல் ஏப்ரல் 26 வரை நடைபெறவுள்ளது. சிங்கப்பூரில் தமிழ் மொழியைக் கொண்டாடவும் அதன் புழக்கத்தை ஊக்குவிக்கவும் 44 பங்காளிகளின் 43 நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
மேலும் தகவலுக்கு, இந்த இணைப்பை பார்க்கவும்.