 
    
        19 January 2016 
        
        
    
    
 
            தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தின் வழி, தமிழில் இடம் சார் கற்றல் 
ஜனவரி மூன்றாவது வாரம் தொடங்கி ஏப்ரல் இரண்டாவது வாரம் வரையில் 
இடம் : கிரசண்ட பெண்கள் பள்ளி  
நிகழ்ச்சி ஏற்பாடு : கிரசண்ட பெண்கள் பள்ளி  
கட்டணம் & முன்பதிவு : பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பள்ளிகளுக்கான நிகழ்ச்சி.
தொடர்புக்கு : திரு.மோகன் - sambandam_mohan@moe.edu.sg
நிகழ்ச்சி விளக்கம் :
Trail Shuttle என்ற தொழில்நுட்பத்தைக் கொண்டு மாணவர்கள் இடம்சார் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவர். மேலும், இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் வடிவமைக்கவும் தமிழாசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.