 
    
        03 April 2016 
        
        மதியம் 12 முதல் 3வரையில் 
    
    
 
            நிகழ்ச்சித் தலைப்பு : தமிழர் உணவும் பாரம்பரிய விழுமியங்களும் 
இடம் : பனானா லீப் அப்போலோ, ரேஸ் கோஸ் சாலை.
நிகழ்ச்சி ஏற்பாடு : லீஷா பெண்கள் பிரிவு
தொடர்புக்கு : திருமதி.ஜாயிஸ் கிங்சிலி - joycekingsly@hotmail.com
கட்டணம் & முன்பதிவு : கட்டணம் இல்லை - முன்பதிவு கட்டாயம்
நிகழ்ச்சி விளக்கம் :
தமிழர் உணவுமுறைகளும் அதன்பின் உள்ள விழுமியங்கள் சார்ந்த செயல்முறை விளக்க நிகழ்ச்சி. 
வாழையிலையில் எவ்வாறு பாரம்பரிய முறையில் உணவு இடுதல் மற்றும் எவ்வாறு உணவை உட்கொள்ளுதல் போன்ற செய்திகள் பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்துகொள்ளப்படும். அதே நேரத்தில், மேற்கத்திய உணவுமுறையைப் பற்றிய செய்திகளும் அளிக்கப்படும். இதன்மூலம் பங்கேற்பாளர்கள் இரண்டு உணவுமுறைகளைப் பற்றிய புதிய செய்திகளைப் பெறுவார்கள். இதன்பின், ஆரோக்கிய உணவுமுறை பற்றிய கலந்துரையாடலும் தமிழல் நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கு முன்பதிவு கட்டாயம்.