 
    
        28 March 2016 
        
        நூலகங்களின் திறப்பு நேரங்களின்  அடிப்படையில்
    
    
 
             பிரத்தேயகமான புத்தகப் பரிந்துரைகளின் காட்சியமைப்பு 
தேதி : மார்ச் 28அம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரையில் 
நேரம் : நூலகங்களின் திறப்பு நேரங்களின்  அடிப்படையில் 
 
இடம் : குறிப்பிட்டப் பொது மற்றும் வட்டார நூலகங்கள் 
நிகழ்ச்சி ஏற்பாடு : தேசிய நூலக வாரியம் 
கட்டணம் & முன்பதிவு : கட்டணமும் முன்பதிவும் தேவையில்லை 
தொடர்புக்கு : திரு.கார்த்திக் ராமசாமி - karthik_ramasamy@nlb.gov.sg
நிகழ்ச்சி விளக்கம் :
பின் குறிப்பிடப்பட்டுள்ள நூலகங்களில் புத்தகங்களின் காட்சியமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காட்சியமைப்போடு தொடர்புடைய நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
காட்சியமைப்பில் பங்கேற்கும் பொது நூலகங்கள் -
அங் மோ கியோ பொது நூலகம்
உட்லண்ட்ஸ் பொது நூலகம்
புக்கிட் பாத்தோக் பொது நூலகம்
புக்கிட் பாஞ்சாங் பொது நூலகம்
பாசிர் ரிஸ் பொது நூலகம்
யீசூன் பொது நூலகம்