07 April 2017 
        
        மதியம் 2 -5
    
    
 
            சிற்பிகள் மன்றம் நடத்தும் ஏழாவது படைப்பு இதுவாகும்.
குதூகலமான சூழ்நிலையில் மாணவர்கள் தமிழ்மொழியை வாசிக்கவும் பேசவும் தூண்டும் வகையில் இந்த நிகழ்ச்சி அமையப்பெற்றிருக்கும்.  இந்த நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களை மென்மேலும் தமிழ்மொழியில் பேச ஊக்கப்படுத்துவதோடு, மாணவர்களிடத்தில் தமிழ்மொழியை வாழ்வியல் சார்ந்தமொழியாக அமைய வழிவகுக்க முற்படுகின்றது.