14 April 2017 
        
        மதியம் 3 - 4
    
    
 
            உள்ளூர் நாடகக்குழுவான அதிபதியின் இன்னுமொரு விறுவிறுப்பான நாடகப்பாணியில் அமைந்த கதை சொல்லுதல் நிகழ்ச்சி. அதிபதி நாடக்குழுவின் நிறுவனர் திரு.புகழேந்தி, கதைக்கேட்போரை ஒரு மாய உலகத்திற்கு அழைத்துச் செல்லவிருக்கிறார். தெனாலிராமனின் புத்திசாலித்தனத்தை மையமாக வைத்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படும்.