08 April 2017 
        
        காலை 10 - நண்பகல் 12
    
    
 
            பாரம்பரியம் மற்றும் மரபு சார்ந்த தமிழ் விளையாட்டுகளை மையப்படுத்தும் விதமாகவும் பல்வேறு விளையாட்டுகளைச் செயல்முறையாகவும் செய்யும் விதத்தில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. 
சரஸ்வதி பாலர்பள்ளியில் பயிலும் மாணவர்கள், நிகழ்ச்சிக்கு வருகைபுரியும் அனைவருக்கும் விளையாட்டுகளின் வரலாறு, விளையாடும் முறைமை மற்றும் விதிமுறைகளை விளக்கி, அவர்களுடன் விளையாடி, நமது பாரம்பரியம் மற்றும் மரபுசார்ந்த விளையாட்டுகளின் முக்கியத்துவத்தை வெளிக்கொணர முற்படுவர்.