• Competition
  • Free Admission
  • Tertiary Students

சொற்கனல் 2024

TYF-2024---STS

08 September 2024
காலை 9 - நண்பகல் 12


‘சொற்கனல் 2024’ ஒரு மாற்றுவடிவ தமிழ் விவாதப் போட்டியாகும். பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ் மாணவர்கள் தங்களது தமிழ்மொழி விவாதத் திறன்களைத் தொடர்ந்து வெளிக்காட்டுவதற்குரிய ஒரு தளமாக இப்போட்டி திகழ்கிறது. மாணவர்கள் தங்களது நுண்ணாய்வுத் திறனையும் படைப்பாக்கத் திறனையும் ‘பவர்பாயின்ட்’ காட்சியமைப்புகள், புள்ளிவிவர அட்டவணைகள் முதலியவற்றுடன் ஒருங்கிணைத்து வாதத் திறமையை வெளிப்படுத்தச் ‘சொற்கனல் 2024’ வாய்ப்பளிக்கிறது.

இலவசம் - பதிவு செய்ய: www.tinyurl.com/sorkanal2024  

Back To Top