தமிழ் மொழி விழா 2022

தமிழ் மொழி விழாவை, தகவல், தொடர்பு மற்றும் கலை அமைச்சின் ஆதரவில் 2000ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட வளர் தமிழ் இயக்கம் முன்னின்று நடத்துகிறது. கல்வித்துறை, முக்கிய சமூக அமைப்புகள், கலைக் குழுக்கள் மற்றும் ஊடகங்கள் ஆகியவற்றின் பேராளர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர். வளர்தமிழ் இயக்கம், தமிழ் மொழி விழாவை 2007-ம் ஆண்டிலிருந்து அதன் துணை அமைப்புகளுடன் சேர்ந்து ஏற்பாடு செய்துவருகிறது.

Back To Top