மொழிபெயர்ப்புத் திறனாளர் மேம்பாட்டுத் திட்டம் 2019

மொழிபெயர்ப்புத் திறனாளர் மேம்பாட்டுத் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது, தனியார் துறையில் பணியாற்றும் மொழிபெயர்ப்பாளர்களும் உரைபெயர்ப்பாளர்களும் தங்கள் திறன்களைமேலும் வளர்த்துக்கொள்ள உதவும் ஓர் இணை நிதியளிப்பு மானியத் திட்டம்.

மேல் விவரங்களுக்கு,www.mci.gov.sg/ttds எனும் இணையத்தளத்துக்குச் செல்லுங்கள்.

 
 
Back To Top