Alphabetical List

W
Englishதமிழ்
Wafer fabrication கணினி மென்தகடுத் தயாரிப்பு
Wage cut சம்பளக் குறைப்பு
Wage flexibility நீக்குப்போக்கான சம்பள முறை
Wage freeze சம்பள உயர்வு முடக்கம்
Wage guidelines சம்பள வழிகாட்டி முறைகள்
Wage restraint சம்பளக் கட்டுப்பாடு
Wage restructuring சம்பளச் சீரமைப்பு
Waiver of bills கட்டண விலக்கு
Walk –a-jog நடையோட்டம்
Walkathon பெருநடை
Walking aid நடை உபகரணம் / நடக்க உதவும் துணைக் கருவி
Walkout வெளிநடப்பு
Warehouse கிடங்கு
War games போர்ப் பயிற்சிகள் / போர் பாவனை விளையாட்டுகள்
Warm community ties கனிவான சமூக உறவுகள்
Warm-hearted கனிவான / அன்புள்ள / அன்புள்ள
Warming ties மேம்பட்டுவரும் உறவு
War mongers போரைத் தூண்டுவோர்
Warm-up exercise ஆயத்தப் பயிற்சி
Warning signs எச்சரிக்கை அறிகுறி / எச்சரிக்கை அறிவிப்புக் குறியீடுகள்
War on corruption ஊழல் எதிர்ப்புப் போராட்டம்
Warrant of arrest கைதாணை / கைது உத்தரவு / பிடியாணை
War shrine போர் நினைவாலயம்
War strategies போர் உத்திகள்
Wartime occupation போர்க்கால ஆக்கிரமிப்பு
Waste disposal கழிவை அப்புறப்படுத்தல்
Waste management கழிவை நிர்வகித்தல்
Waste water treatment கழிவுநீர்ச் சுத்திகரிப்பு
Watchdog agency கண்காணிப்பு அமைப்பு
Water conservation தண்ணீர்ச் சேமிப்பு
Water consumption தண்ணீர்ப் பயன்பாடு
Water efficient home programme இல்லங்களில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் திட்டம்
Water polo நீர்ப்பந்து
Water saving device நீர்ச் சேமிப்புக் கருவி
Water ski நீர்ச்சறுக்கு
Water sources நீர்வள ஆதாரங்கள்
Water treatment plant நீர்ச் சுத்திகரிப்பு ஆலை
Weak coalition government வலுவற்ற கூட்டணி அரசாங்கம்
Wealth management hub சொத்து நிர்வாக மையம் / சொத்து நிர்வாக நடுவம்
Weapons cache ஆயுத மறைவிடம் / ஆயுதப் பதுக்கிடம்
Weapons inspection ஆயுதச் சோதனை
Wear and tear தேய்மானமும் சேதாரமும்
Weather forecast வானிலை முன்னுரைப்பு
Web addict இணையப் பித்தர்
Webcast இணைய ஒளிபரப்பு
Weblog (blog) வலைக்குறிப்பு / வலைப்பூ
Web page இணையப்பக்கம்
Web portal இணைய வாசல்
Website இணையத்தளம்
Weightlifting எடைதூக்குதல் / பளுதூக்குதல்
Well-educated work force கற்றறிந்த ஊழியரணி
Wellness and health நல்வாழ்வும் உடல்நலமும்
Wet market ஈரச்சந்தை
Wharf அணைகரை / துறைமுகச் சரக்குத்தளம்
Wheelchair சக்கர நாற்காலி
Wheel clamp வாகனச் சக்கரப் பூட்டு
Whilst stocks last இருப்பு இருக்கும் வரை
White collar worker அலுவலக ஊழியர்
White house வெள்ளை மாளிகை
Widening income gap விரிவடையும் வருமான இடைவெளி
Wide-ranging dialogue பல அம்சக் கலந்துரையாடல்
Wide-ranging issues பல்வேறு பிரச்சினைகள்
Widespread fraud பரவலாக நிகழும் மோசடி
Widespread havoc பரவலாக நிகழும் அழிவு / பரவலாக நிகழும் அட்டூழியம்
Widespread problems பரவலாக நிகழும் பிரச்சினைகள்
Wildlife வனவிலங்குகள்
Win-win relationship அனைவருக்கும் நன்மையளிக்கும் உறவு / இருதரப்புக்கும் நன்மையளிக்கும் உறவு
Wireless application protocol (wap) கம்பியில்லா இணையத் தொடர்பு முறை
Wireless broadband network கம்பியில்லா விரிவலைக் கட்டமைப்பு
Women network council மகளிர் தொடர்பிணைப்பு மன்றம்
Woodpecker மரங்கொத்திப் பறவை
Work appraisal வேலைத்திறன் மதிப்பீடு
Worker's rights தொழிலாளர் உரிமை
Workers' strike தொழிலாளர் வேலை நிறுத்தம்
Work ethics வேலை நெறிமுறைகள்
Workfare வேலைநலன்
Workforce development agency ஊழியரணி மேம்பாட்டு அமைப்பு
Working committee செயற்குழு
Work-life balance வேலை வாழ்க்கைச் சமநிலை
Work permit வேலை அனுமதிச் சீட்டு
Work plan வேலைத் திட்டம்
Workshop பயிலரங்கு / பட்டறை
World convention உலக மாநாடு
World court உலக நீதிமன்றம்
World cup உலகக் கிண்ணம்
World cup qualifying round உலகக் கிண்ணத் தகுதிச் சுற்று
World food programme உலக உணவு உதவித் திட்டம்
World health organisation உலகச் சுகாதார நிறுவனம்
World heritage site உலக மரபுடைமைத் தலம்
World record உலகச் சாதனை
World trade centre உலக வர்த்தக நிலையம் / உலக வர்த்தக மையம்
World trade organisation உலக வர்த்தக நிறுவனம்
Worldwide ban உலகளாவிய தடை
Worldwide project உலகளாவிய திட்டம்
Wreckage சிதைவுகள்
Wrestling மற்போர்
Writ நீதிமன்ற ஆணை
Writ of election தேர்தல் நாள் அறிவிப்பு
Www (world wide web) உலக விரிவலை
Back To Top