Alphabetical List

D
Englishதமிழ்
Daily-rated employee நாட்சம்பள ஊழியர்
Dairy products பாலும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களும்
Damning report பாதகமான அறிக்கை / பழிகூறும் அறிக்கை
Data தகவல் / தரவு / விவரம்
Database தகவல் தொகுப்பு / தரவுத்தளம்
Dawn to dusk அதிகாலை முதல் அந்தி வரை
Day-care centre பகல் நேரப் பராமரிப்பு நிலையம்
Day surgery வெளிநோயாளிக்குச் செய்யப்படும் அறுவை சிகிச்சை
Dead language இறந்தமொழி / வழக்கொழிந்த மொழி
Deadly attack மரணத் தாக்குதல் / கொடுந்தாக்குதல்
Death penalty மரண தண்டனை
Debit card ரொக்கக் கழிவு அட்டை
Decapitation தலை துண்டிப்பு / சிரச்சேதம்
Decathlon பத்துவகை உடற்பயிற்சிப் போட்டி
Decimal பதின்கூறு / தசமம்
Decisive vote அறுதி வாக்கு / அறுதி முடிவு செய்யும் வாக்கு
Declaration of emergency நெருக்கடிநிலை அறிவிப்பு
Declining fertility குறைந்துவரும் பிறப்பு விகிதம்
Declining morale தளரும் மனவுறுதி / குறைந்துவரும் ஒழுங்குணர்வு
Decontamination centre கிருமி அல்லது நச்சு அகற்றும் நிலையம்
Dedication ceremony அர்ப்பணிப்புச் சடங்கு
Deepening crisis மோசமாகும் நெருக்கடி / தீவிரமாகும் நெருக்கடி
Deeper engagement ஆழ்ந்த ஈடுபாடு
Deep evacuation ஆழ்சுரங்க மீட்பு / ஆழ்நிலை மீட்பு
Deep excavation ஆழ் சுரங்கம் தோண்டுதல் / ஆழ்நிலை அகழ்வு
Deep tunnel sewerage system ஆழ் சுரங்க வடிகால் திட்டம்
Defamation suit அவதூறு வழக்கு
Defamatory statement அவதூறான அறிக்கை
Defected mps கட்சி மாறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்
Defector நாடு / கட்சி / கொள்கை மாறியவர்
Defence capability தற்காப்பு ஆற்றல் / வல்லமை
Defence cooperation agreement தற்காப்பு ஒத்துழைப்பு உடன்பாடு
Defence ministry தற்காப்பு அமைச்சு
Defence programme தற்காப்புத் திட்டம்
Defence system தற்காப்பு முறை
Defendant எதிர்வழக்காடுபவர் /பிரதிவாதி
Defending champion நடப்பு வெற்றியாளர்
Deficit (budget) பற்றாக்குறை
Delegation பேராளர் குழு
Dementia மூளை இயக்கத்திறன் குறைபாடு
Demilitarised zone இராணுவம் அகற்றப்பட்ட பகுதி
Demography மக்கள் புள்ளிவிவர ஆய்வு
Demonstration ஆர்ப்பாட்டம் / விளக்கப் படைப்பு/ செயல்முறை விளக்கம்
Dentist பல் மருத்துவர்
Departmental store பகுதிவாரிக் கடை / பலபொருள் அங்காடி
Department of statistics புள்ளிவிவரத் துறை
Depot கிடங்கு / பராமரிப்புச் சேவை நிலையம்
Depression மன அழுத்தம் / மனச் சோர்வு, தாழ்வழுத்தம் (பருவநிலை)
Deputy public prosecutor (dpp) அரசாங்கத் தரப்புத் துணை வழக்குரைஞர்
Desalinated water சுத்திகரிக்கப்பட்ட கடல்நீர்
Desalination கடல்நீர்ச் சுத்திகரிப்பு
Desalination plant கடல்நீர்ச் சுத்திகரிப்பு ஆலை
Designer வடிவமைப்பாளர்
Destroyer (ship) நாசகாரிக் கப்பல்
Detention without trial வழக்கு விசாரணையற்ற தடுப்புக்காவல்
Detonator வெடி தூண்டி
Devaluation நாணய மதிப்பைக் குறைத்தல்
Devastation பேரழிவு
Develop friendly relationship நட்புறவை வளர்த்தல்
Development project மேம்பாட்டுப் பணித்திட்டம்
Devotional songs பக்திப் பாடல்கள்
Diabetes நீரிழிவு நோய்
Dialect கிளை மொழி
Dialogue session கலந்துரையாடல் கூட்டம்
Diameter விட்டம் (வட்டத்தின் குறுக்களவு)
Diamond jubilee வைர விழா
Dictator சர்வாதிகாரி (கொடுங்கோலன்)
Diet (political) சட்டமன்றம் / நாடாளுமன்றம் (சில நாடுகளில் எ-டு: ஜப்பான்)
Different trends மாறுபட்ட போக்குகள் / வேறுபட்ட போக்குகள்
Differing needs மாறுபடும் தேவைகள்
Digital divide தகவல் தொழில்நுட்பத் திறன் இடைவெளி/ மின்னிலக்கத் தலைமுறை இடைவெளி
Digital image மின்னிலக்க உருவம் மின்னுரு / மின்பிம்பம்
Digital media industry மின்னியல் தகவல்சாதனத் துறை / மின்னிலக்க ஊடகத் துறை
Digital movie மின்னிலக்கத் திரைப்படம்
Digital multimedia broadcasting (dmb) மின்னிலக்கப் பல்லூடக ஒலிபரப்பு
Digital rights management மின்னிலக்க உரிமை நிர்வாகம்
Digital technology மின்னிலக்கத் தொழில்நுட்பம்
Digital television மின்னிலக்கத் தொலைக்காட்சி
Digital versatile disc (dvd) மின்னிலக்கப் பல்நுட்ப வட்டு
Digital video broadcast (dvb) மின்னிலக்க ஒளிபரப்பு
Dilemma இரண்டக நிலை / இரண்டுங்கெட்டான் நிலை
Diphtheria கக்குவான் நோய் / தொண்டை அழற்சி நோய்
Diplomacy அரசதந்திரம் / அரசியல் செயல்திறம்
Diplomatic document அரசதந்திர ஆவணம்
Diplomatic drive அரசதந்திர முயற்சி
Diplomatic note அரசதந்திரக் குறிப்பு
Diplomatic row அரசதந்திரப் பூசல்
Diplomatic sources அரசதந்திர வட்டாரங்கள்
Direct admission (school) நேரடி மாணவர் சேர்க்கை
Direct dealings நேரடித் தொடர்புகள்
Direct evidence நேரடிச் சான்று
Direct tax நேரடி வரி
Disabled உடற்குறையுள்ளோர் / மாற்றுத்திறனாளி
Disarmament ஆயுதக் களைவு / குறைப்பு
Disaster area பேரிடர்ப் பகுதி
Disaster mitigation taskforce பேரழிவு துயர்தணிப்புப் பணிக்குழு
Discarded boxes அப்புறப்படுத்தப்பட்ட பெட்டிகள்
Disciplinary action ஒழுங்கு நடவடிக்கை
Disciplinary inquiry ஒழுங்குமுறை விசாரணை
Disclaimer பொறுப்புத் துறப்பு
Discrete elements தனித்தியங்கும் கூறுகள்
Discus (athletics) வட்டு எறிதல்
Diskette தகவல் பதிவு வட்டு
Dismembered body துண்டிக்கப்பட்ட உடல்
Disparage இழித்துரைத்தல் / பழித்துரைத்தல்
Displaced people இருப்பிடம் இழந்தோர்
Disputed waters சர்ச்சைக்குரிய நீர்ப்பகுதி / உரிமை கொண்டாடும் நீர்ப்பகுதி
Dissidents எதிர்க்கருத்துடையோர்
Dissolution கலைப்பு / கலைத்தல்
Distinctiveness தனித்தன்மை
Diverse views பலதரப்பட்ட / மாறுபட்ட கருத்துகள்
Diversified economy பன்முனைப்படுத்தப்பட்ட பொருளியல்
Dividend ஆதாய / இலாப ஈவு
Diving முக்குளித்தல்
Divisive strategy பிளவுபடுத்தும் உத்தி
Doctoral committee முனைவர்நிலை ஆய்வு குழு
Doctrine கொள்கை / சித்தாந்தம்
Document ஆவணம் / பத்திரம்
Domestic animal வீட்டுப் பிராணி
Domestic exports உள்நாட்டுப் பொருள் ஏற்றுமதி
Domestic interests உள்நாட்டு நலன்கள்
Domestic sector உள்நாட்டுத் துறை
Dominant language அதிகம் பேசப்படும் மொழி
Domino effect தொடர் விளைவுகள்
Donation pledge card நன்கொடை உறுதிமொழி அட்டை
Dormitory தங்கும் கூடம்
Down memory lane கடந்த கால நினைவுகள்
Down payment முன்பணம்
Downtown நகர மையம்/ நகர உட்பகுதி
Draft முன்வரைவு
Draft declaration நகல் பிரகடனம்
Drastic review தீவிர மறுஆய்வு
Drawn-out war நீண்ட காலப் போர்
Drug trafficking போதைப் பொருள் கடத்தல்
Dry season வறட்சிக் காலம்
Dual citizenship இரட்டைக் குடியுரிமை
Duplicity இரண்டகச் செயல் / ஏமாற்றுதல் / வஞ்சகம்
Duty-unpaid items வரி/தீர்வை செலுத்தப்படாத பொருட்கள்
Dynamic economies துடிப்பான பொருளியல் நாடுகள்/ துடிப்புமிக்க பொருளியல் செயற்பாடுகள்
Dynamic workforce ஆற்றல்மிக்க ஊழியரணி
Back To Top