Alphabetical List

P
Englishதமிழ்
Palliative care உடல்நோவு தணிக்கும் கவனிப்பு
Palliative measures உடல்நோவு தணிப்பு நடவடிக்கைகள்
Palm-top computer கையடக்கக் கணினி
Palpitation (heart) சீரற்ற இதயத் துடிப்பு / இதயப் படபடப்பு
Pancreas கணையம்
Pandemic  பேரளவில் நோய் பரவல்
Pandemic preparedness plan பேரளவில் நோய்பரவல் தடுப்பு ஆயத்தநிலைத் திட்டம்
Panoramic view  பரந்துபட்ட பார்வை / விரிவான பார்வை / பரந்த காட்சி 
Parachute வான்குடை
Parade commander அணிவகுப்புத் தளபதி
Parade contingents அணிவகுப்புப் பிரிவு
Parallel bars (gymnastics) இணைக் கம்பிகள் (சீருடற் பயிற்சி)
Paralympics உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகள் / மாற்றுத்திறனாளிகளுக்குரிய ஒலிம்பிக் போட்டிகள்
Paralysis பக்கவாதம்/முடக்குவாதம்
Paralysis (economy) பொருளாதார முடக்கம்
Paranaque  பந்தெறியும் போட்டி
Parenting skills பிள்ளை வளர்ப்புத் திறன்
Parity (purchasing power) சரிசம நிலை (பொருள் வாங்கும் சக்தி)
Park watch scheme பூங்காக் கண்காணிப்புத் திட்டம்
Parliament  நாடாளுமன்றம்
Parliamentary censure நாடாளுமன்றக் கண்டனம்
Parliamentary debate நாடாளுமன்ற விவாதம்
Parliamentary elections act நாடாளுமன்றத் தேர்தல் சட்டம்
Parliamentary speech நாடாளுமன்ற உரை
Participatory approach பங்கேற்பு அணுகுமுறை
Partisan கட்சி சார்ந்த
Partnership  பங்காளித்துவம் 
Password கடவுச்சொல் / மறைசொல்
Pastoral care & guidance மாணவர் நலக் கவனிப்பும் நல்வழிகாட்டலும்
Patchwork  ஒட்டுவேலை
Patent காப்புரிமை
Paternity leave தந்தைமை விடுப்பு
Patriarchal system தந்தைவழி ஆட்சிமுறை 
Patriotism நாட்டுப்பற்று / தேசப்பற்று
Payment voucher கட்டணப் பற்றுச்சீட்டு / பணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டு
Payroll சம்பளப் பட்டியல் / மொத்தச் சம்பளத் தொகை
Peace envoy அமைதித் தூதர்
Peaceful reunification அமைதிவழி மறு இணைப்பு
Peace initiative அமைதி முயற்சி / அமைதிப் பேச்சுவார்த்தை
Peace-keeping mission அமைதி காக்கும் குழு / அமைதி காக்கும் பணி
Peace negotiator அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துபவர் 
Peace proposal அமைதிக்கான முன்மொழிவு
Peak hour traffic உச்சநேரப் போக்குவரத்து
Peak period உச்சநேரம்
Peculiar அசாதாரணமான / தனித்தன்மையுடைய
Pedagogy கற்பித்தல் முறை / கற்பித்தலியல் / ஆசிரியவியல்
Pedestrian mall நடைச் சதுக்கம் / கடைத்தொகுதி நடைபாதை 
Pediatrics குழந்தை மருத்துவம்
Peer mediation programme சமவயதினர் சமரசத் திட்டம்
Penal code தண்டனைச் சட்டத் தொகுப்பு
Pension ஓய்வூதியம்
Pentagon (us) அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு
Pentathlon ஐவகைப் போட்டி
People power revolution மக்கள் சக்திப் புரட்சி / ஆற்றல்மிகு மக்கள் புரட்சி
People's association மக்கள் கழகம்
People's consultative assembly மக்கள் பேரவை
People's forum மக்கள் அரங்கம் / அமைப்பு
Per capita income தனிநபர் வருமானம்
Perception கண்ணோட்டம்
Perennial problem தொடரும் பிரச்சினை / தீராப் பிரச்சினை 
Performance indicators செயல்திறன் குறியீடுகள்
Performing arts மேடைக்கலை / நிகழ்த்துகலை நிகழ்கலை
Perimeter சுற்றளவு
Perjurer பொய்ச் சான்று அளிப்பவர்
Perjury  பொய்ச் சான்று
Permanent membership நிரந்தர உறுப்பியம்
Permanent split நிரந்தரப் பிளவு
Perpetrator குற்றம் புரிபவர்
Persian gulf பாரசீக வளைகுடா
Personal auto-link (pal) தனிநபர் தானியங்கித் தொடர்பு
Personal data protection act (pdpa) தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டம் 
Personal digital assistant (pda) தனிநபர் மின்னிலக்கக் கையடக்கக்கருவி
Personal envoy அந்தரங்கத் தூதர் / தனிப்பட்ட தூதர்
Personal opinion தனிப்பட்ட கருத்து
Personal protection order (ppo - law) தனிநபர் பாதுகாப்பு ஆணை (சட்டம்)
Personal tax தனிநபர் வரி
Personal tragedy தனிப்பட்ட துயரம் / தனிப்பட்ட இழப்பு
Pest busters (control) தீங்கிழைக்கும் உயிரின ஒழிப்போர்
Petition மனு / விண்ணப்பம் / முறையீடு
Petty politics அற்பத்தனமான அரசியல்
Pharmaceutical company மருந்துத் தயாரிப்பு நிறுவனம்
Phenomenal growth அசாதாரண வளர்ச்சி / மிகப் பெரிய வளர்ச்சி
Photocopy  நகலெடுத்தல் / நகல்
Physician மருத்துவர்
Physiotherapist உடற்பயிற்சி சிகிச்சை நிபுணர்
Physiotherapy உடற்பயிற்சி மூலம் சிகிச்சை
Picnic உல்லாசப் பயணம் / மகிழ் உலா 
Pilot project முன்னோடித் திட்டம் / சோதனைத் திட்டம்
Pioneer generation முன்னோடித் தலைமுறை
Pioneer groups முன்னோடிக் குழுக்கள்
Pivotal currency மிகமுக்கிய நாணயம்
Pivotal point முக்கியத் தருணம்
Pivotal report மூலாதார அறிக்கை / மிக முக்கியஅறிக்கை
Plague கொள்ளைநோய்
Plaintiff வாதி (சிவில் வழக்கு)
Planetarium கோளரங்கம்
Plane wreckage விமானச் சிதைவு
Plaque கேடயம்
Plaque (dental) பற்காரை
Plastic surgery ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை
Points of agreement (poa) உடன்பாட்டு அம்சங்கள்
Poison gas நச்சு வாயு
Polar bear பனிக்கரடி
Pole vault கழியூன்றித் தாண்டுதல்
Policy framework கொள்கைக் கட்டமைப்பு / கொள்கை வடிவமைப்பு
Policy report கொள்கை அறிக்கை
Politburo (communism) உச்ச ஆட்சிக்குழு (பொதுவுடைமைக் கொள்கை)
Political activity அரசியல் நடவடிக்கை
Political advisor அரசியல் ஆலோசகர்
Political analyst அரசியல் ஆய்வாளர்
Political arena அரசியல் களம்
Political bargain அரசியல் பேரம்
Political consensus அரசியல் கருத்திணக்கம்
Political credibility அரசியல் நம்பகத்தன்மை
Political crisis அரசியல் நெருக்கடி
Political detainees அரசியல் கைதிகள்
Political divisions அரசியல் பிரிவுகள்
Political dynasty அரசியல் பரம்பரை
Political gain  அரசியல் இலாபம்
Political leadership அரசியல் தலைமைத்துவம்
Political leverage அரசியல் செல்வாக்கு
Political limbo நிச்சயமற்ற அரசியல் நிலை / தெளிவற்ற அரசியல் நிலை
Political mechanism அரசியல் செயல்முறை
Political mileage அரசியல் ஆதாயம்
Political muscle அரசியல்  சக்தி/ செல்வாக்கு
Political observers அரசியல் பார்வையாளர்கள் / கவனிப்பாளர்கள் / நோக்கர்கள்
Political persecution அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் நடவடிக்கை 
Political prominence அரசியல் முக்கியத்துவம் / அரசியல் பிரபலம்
Political reform அரசியல் சீர்திருத்தம்
Political repression அரசியல் அடக்குமுறை
Political rivalry அரசியல் பகைமை/ அரசியல் போட்டி
Political science அரசியல் ஆய்வுத் துறைக்
Political scientist அரசியலை ஆய்ந்தறிந்தவர்  
Political self-renewal அரசியல் சுய புதுப்பிப்புமுறை
Political syndicates அரசியல் குழுக்கள் / அரசியல் கும்பல்கள்
Political system அரசியல் முறை
Political tension அரசியல் பதற்றநிலை
Political thought அரசியல் சிந்தனை
Political tradition அரசியல் பாரம்பரியம்
Political transition அரசியல் நிலை மாற்றம்
Political turmoil அரசியல் கொந்தளிப்பு / அரசியல் குழப்பம்
Political uncertainty நிச்சயமற்ற அரசியல் நிலை
Political vendetta அரசியல் வஞ்சம்
Political watchers அரசியல் நோக்கர்கள்
Poll வாக்களிப்பு / கருத்துக்கணிப்பு 
Poll fraud தேர்தல் தில்லுமுல்லு / தேர்தல் மோசடி
Pollination மகரந்தச் சேர்க்கை
Polling booth  வாக்குச் சாவடி 
Polling card வாக்காளர் அட்டை
Polling centre வாக்களிப்பு நிலையம்
Pollutants தூய்மைக்கேட்டுப் பொருள்கள்
Pollutants standard index (psi) காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு
Polytechnic பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி
Poor enforcement திறனற்ற செயலாக்கம் / மோசமான அமலாக்கம்
Poor housekeeping மோசமான பராமரிப்பு
Popular cause பலரால் வரவேற்கப்படும் நோக்கம் / பிரபலமான குறிக்கோள்
Popular mandate மக்கள் அளிக்கும் அதிகாரம் /
Populist மக்களுள் பெரும்பாலோரைத் திருப்திபடுத்தும் அரசியல்வாதி
Portfolio (finance) முதலீட்டுத்தொகுப்பு (நிதி) 
Portfolio (politics) துறைப் பொறுப்பு (அரசியல்)
Position of seniority பணிமூப்பு நிலை
Positive feedback ஆதரவான / சாதகமான கருத்து
Positive step ஆக்ககரமான நடவடிக்கை
Postgraduate studies பட்டப்படிப்புக்குப் பிந்திய மேற்கல்வி 
Post-independence generation சுதந்தரத்திற்குப் பிந்திய தலைமுறை
Post-natal depression மகப்பேற்றுக்குப் பிந்திய மனச்சோர்வு
Post-poll alliance தேர்தலுக்குப் பிந்திய கூட்டணி
Poultry farm கோழி, வாத்துப் பண்ணை
Poverty eradication வறுமை ஒழிப்பு
Poverty yardstick வறுமை அளவுகோல் 
Powerful tremors கடும் அதிர்வுகள்
Power outage மின் தடை
Power sharing ஆட்சிப் பகிர்வு
Power sharing deal அதிகாரப் பகிர்வுப் பேரம்
Power vacuum அதிகார வெற்றிடம்
Practical compromises நடைமுறைக்கேற்ற இணக்கநிலை
Practical test செய்முறைத் தேர்வு
Precautionary measures முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
Pre-dawn raid அதிகாலைத் திடீர்ச் சோதனை / விடிகாலை அதிரடித் தாக்குதல்
Predicted cost முன்னுரைக்கப்பட்ட செலவு
Pre-emptive lay-off முன்னெச்சரிக்கை ஆட்குறைப்பு நடவடிக்கை
Pre-emptive strike முன்னெச்சரிக்கைத் தாக்குதல் / முந்துநிலைத் தாக்குதல் 
Prefabricated building materials முன்தயாரிக்கப்பட்ட கட்டடப் பாகங்கள்
Preliminary analysis முதற்கட்ட ஆய்வு
Preliminary examination முன்னோட்டத் தேர்வு
Preliminary information முதற்கட்டத் தகவல்
Preliminary inquiry முதற்கட்ட விசாரணை
Preliminary  report முதற்கட்ட அறிக்கை
Prelude அறிமுக நிகழ்வு  
Pre-paid cards முன்கட்டண அட்டைகள்
Pre-quake condition நிலநடுக்கத்துக்கு முந்திய நிலைமை
Pre-registration முன்பதிவு
Prerequisite முன்தேவை / முன்தகுதி
Presidency அதிபர் பதவிக்காலம்
President elect அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் 
Presidential advisers (council) அதிபர் ஆலோசகர் (மன்றம்)
Presidential candidates அதிபர் தேர்தல் வேட்பாளர்கள்
Presidential hopefuls அதிபராகப் போட்டியிட விரும்புவோர்
President's challenge அதிபர் சவால் (நிதி)
President's scholar அதிபர் கல்விமான்
Press club பத்திரிகையாளர் / செய்தியாளர் சங்கம்
Press conference செய்தியாளர் கூட்டம்
Prestigious award மதிப்புமிகு விருது / பெருமைக்குரிய விருது
Pre-trial conference வழக்கிற்கு முந்திய விசாரணை
Preventive detention தடுப்புக் காவல்
Price fluctuation விலை ஏற்ற இறக்கம்
Price list விலைப் பட்டியல்
Price tag / sticker விலைச் சீட்டு / விலை வில்லை / விலை விவர ஒட்டுவில்லை 
Primary force அடிப்படைச் சக்தி / ஆதார சக்தி
Primary healthcare அடிப்படைச் சுகாதாரக் கவனிப்பு 
Primary one registration தொடக்கநிலை முதலாம் வகுப்புப்ப் பதிவு
Primary products மூலப்பொருட்கள் / முக்கிய விளைபொருட்கள்
Primary purpose அடிப்படை நோக்கம் / முக்கிய நோக்கம்
Primary task அடிப்படைப் பணி / முக்கியப் பணி
Prime concern முக்கியக் கவலை / மிகுந்த அக்கறை 
Prime condition சிறந்த நிலை 
Principal secretary முதன்மைச் செயலாளர்
Prisoners of war (pow) போர்க் கைதிகள்
Private clinic தனியார் மருந்தகம்
Private investment தனியார் முதலீடு
Private sector investment தனியார் துறை முதலீடு
Privileged partnership சலுகைபெற்ற பங்காளித்துவம்
Probation report நன்னடத்தை அறிக்கை
Procreation policy மகப்பேற்றை ஊக்குவிக்கும் கொள்கை
Procurement executive கொள்முதல் நிர்வாகி
Product & design centre செய்பொருள் வடிவமைப்பு நிலையம்
Production engineer உற்பத்தித்துறைப் பொறியாளர்
Production operator உற்பத்தித்துறை ஊழியர்
Productivity உற்பத்தித்திறன் / ஆக்கத்திறன்
Productivity growth உற்பத்தித்திறன் வளர்ச்சி
Pro-enterprise panel தொழில்முனைப்பு ஆதரவுக் குழு
Pro-family environment குடும்பநல ஆதரவுச் சூழல்
Pro-family package குடும்பநல ஆதரவுத் தொகுப்புத்திட்டம்
Pro-family panel குடும்பநல ஆதரவுக் குழு
Pro-family policies குடும்பநல ஆதரவுக் கொள்கைகள்
Professional exchange நிபுணத்துவ வருகைப் பரிமாற்றம்
Profile of contestant போட்டியாளர் விவரக்குறிப்பு
Profligate government பணத்தை விரயமாக்கும் (சீர்கெட்ட) அரசாங்கம் 
Programme advisory committee நிகழ்ச்சி ஆலோசனைக் குழு
Progress package வளர்ச்சிப் பகிர்வுத் தொகுப்புத்திட்டம்
Project coordinator திட்ட ஒருங்கிணைப்பாளர்
Project work செயல்திட்டப் பணி
Proliferation of nuclear weapons அணுவாயுதப் பரவல்
Prologue  அறிமுக அங்கம் / முகவுரை
Prolonged battle தொடர் போராட்டம் / நீண்டகாலப் போர்
Pronouncement அதிகாரபூர்வ அறிவிப்பு
Propaganda கொள்கைப் பிரசாரம் / பரப்புரை
Proper remuneration உரிய ஊதியம் 
Prosecution witness அரசாங்கத் தரப்பு சாட்சி
Protectionism (trade) தன்னைப்பேணித்தனம் (வர்த்தகம்)
Protectionist policy தன்னைப்பேணிக் கொள்கை
Protective custody (prison) தீங்கினின்று பாதுகாக்கும் காவல் (சிறைச்சாலை)
Protective tariffs வர்த்தகக் காப்பு வரிகள் / இறக்குமதி காப்பு வரிகள்
Protracted war நெடுங்காலம் நீடிக்கும் போர்
Proxy பதிலாள் / / உரிமைபெற்ற பிரதிநிதி
Psychiatric problems மனநலப் பிரச்சினைகள்
Public assemblies பொதுக் கூட்டங்கள்
Public assistance scheme பொது உதவித் திட்டம்
Public consultation பொதுமக்களைக் கலந்தாலோசித்தல்
Publicity stunt விளம்பரத் தந்திரம்
Public lecture பொதுச் சொற்பொழிவு
Public life பொது வாழ்க்கை
Public officer பொது சேவை அதிகாரி
Public order act பொது ஒழுங்குச் சட்டம்
Public outcry பொதுமக்களின் கூக்குரல்
Public restroom பொதுக் கழிப்பறை
Public sector அரசாங்கத் துறை / அரசுத் துறை
Public service அரசாங்கச் சேவை / பொதுச் சேவை 
Public support பொதுமக்கள் ஆதரவு
Public transport பொதுப் போக்குவரத்து
Public transport council பொதுப் போக்குவரத்து மன்றம்
Public trust பொது அறக்கட்டளை 
Public warning system பொது எச்சரிக்கை முறை
Public work பொதுப்பணி
Pugilist தற்காப்புக் கலை வீரர் / குத்துச்சண்டை வீரர்
Pulse நாடித்துடிப்பு
Punter  பந்தயம் கட்டுபவர்
Purview அதிகார வரம்பு, பொறுப்பு எல்லை  
Back To Top