Alphabetical List

M
Englishதமிழ்
Government technology organisation அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு
Magnificent display பிரமாண்ட காட்சி / பிரமிக்கத்தக்க காட்சி
Maiden flight  முதல் பயணம் / தொடக்கப் பயணம்
Maid levy  பணிப்பெண் தீர்வை
Maintenance of religious harmony act சமய நல்லிணக்கப் பேணல் சட்டம்
Maintenance service பராமரிப்புச் சேவை
Major deficiency பெருங்குறைபாடு
Major offensive பெருந்தாக்குதல் / மிகப்பெரிய தாக்குதல்
Major powers பெரும் சக்திகள்
Makeover பொலிவூட்டுதல் / மெருகூட்டுதல் / அழகுபடுத்துதல்
Make room / make way வழி விடுதல்
Makeshift camps இடைக்கால முகாம்கள்
Makeshift hospital இடைக்கால மருத்துவமனை
Makeshift orphanage  ஆதரவற்றோருக்கான இடைக்கால இல்லம்
Mammal  பாலூட்டி
Mammoth மாபெரும் / மிகப்பெரிய
Management executive service மேலாண்மை நிர்வாக சேவை
Managerial concept  நிர்வாகக் கோட்பாடு / மேலாண்மைக் கோட்பாடு
Manipulate திறமையாகக் கையாள்வது / சூழ்ச்சித்திறத்துடன் கையாள்வது 
Manpower policy மனிதவளக் கொள்கை
Manpower shortage மனிதவளப் பற்றாக்குறை
Manslaughter  நோக்கமில்லாக் கொலை
Manufacturing sector  உற்பத்தித் துறை / செய்பொருள்துறை
Marathon  நெடுந்தொலைவோட்டம்
Marching contingents அணிநடைப் பிரிவினர்
Marine police  கடலோரக் காவற்படை
Marine sector கடல்சார் தொழில்துறை
Maritime information zone கடல்துறைத் தகவல் வட்டாரம் / கடல்துறைத் தகவல் மண்டல​ம்
Maritime & port authority (mpa) கடல்துறை, துறைமுக ஆணையம்
Maritime trade கடல்துறை வர்த்தகம் / கடல்துறை வணிகம்
Maritime university கடல்துறைப் பல்கலைக் கழகம்
Marked improvement குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
Market condition சந்தை நிலவரம்
Marketing agent விற்பனை விளம்பர முகவர்
Marriage preparation programme திருமண ஆயத்தத் திட்டம்
Mars exploration செவ்வாய்க்கோள் ஆய்வுப் பயணம்
Martial arts  தற்காப்புக் கலை
Martial law  இராணுவச் சட்டம்
Mascot நற்பேற்றுச் சின்னம் / அடையாளச் சின்னம்
Mass destruction  பேரழிவு
Mass display  மாபெரும் கண்காட்சி / மாபெரும் திறன் விளக்கக் காட்சி
Massive corruption பெரிய அளவு ஊழல்
Massive evacuation பெருமளவில் மக்களை வெளியேற்றல்
Massive search operation மாபெரும் தேடுதல் நடவடிக்கை / மாபெரும் தேடுதல் வேட்டை
Massive tremors மாபெரும் அதிர்வுகள்
Mass media  பொதுத் தகவல்சாதனங்கள் / பொது ஊடகங்கள்
Master plan பெருந்திட்டம் / முதன்மைத் திட்டம்
Maternal instinct தாய்மை உள்ளுணர்வு / தாய்மை உந்துணர்வு
Maternity leave மகப்பேற்று விடுப்பு / பேறுகால விடுப்பு
Mature estate முழு வளர்ச்சியடைந்த பேட்டை / முதிர்ச்சியடைந்த பேட்டை
Mausoleum கல்லறை நினைவிடம் / கல்லறை மண்டபம்
Means testing  பண வசதிச் சோதனை / வருவாய் வழிவகைச் சோதனை
Meat eating virus சதை தின்னும் கிருமி
Media campaign ஊடக விளம்பர இயக்கம்
Media development authority of singapore (mda) சிங்கப்பூர்த் தகவல்சாதன மேம்பாட்டு ஆணையம்
Media spokesperson ஊடகத் தொடர்பாளர்/ செய்தித் தொடர்பாளர்
Media watchdogs ஊடகக் கண்காணிப்பாளர்கள்
Medical hub  மருத்துவ மையம்
Medical infrastructure மருத்துவ உள்ளமைப்பு வசதிகள் / மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள்
Medical leave  மருத்துவ விடுப்பு
Medisave  மருத்துவச் சேமிப்புத் திட்டம்
Medishield scheme மருத்துவக் காப்புறுதித் திட்டம்
Meditation தியானம்
Medley swimming  பலபாணி நீச்சல்
Memorandum of understanding (mou) இணக்கக் குறிப்பு / புரிந்துணர்வுக் குறிப்பு
Memorial service நினைவாஞ்சலிக் கூட்டம்
Meningitis  மூளைவீக்க நோய் / ​மூளைக் காய்ச்சல்
Menopause மாதவிடாய் நிரந்தரமாக முடிவுறுதல் 
Mental health  மனநலம்
Mentor மதியுரைஞர் / / நெறிப்படுத்துபவர்
Mercury    பாதரசம், புதன் கோள்
Mercy relief (organisation) ‘மெர்சி ரிலீஃப்’ மனிதாபிமான உதவி அமைப்பு
Meritocracy தகுதிமுறை / திறமைக்கு அங்கீகாரம்
Meritocratic system தகுதி திறமை போற்றும் நடைமுறை
Meteor  எரிநட்சத்திரம் / எ​ரிகல் / எரிமீன்
Meteorology  வானிலை ஆய்வியல்
Microelectronic devices நுண்மின்னியல் கருவிகள்
Microscope நுண்பெருக்கி
Microwave oven  நுண்ணலை அடுப்பு
Midfielder (soccer) நடுத்திடல் ஆட்டக்காரர் (காற்பந்தாட்டம்)
Midwife  மகப்பேற்றுத் தாதி / பேறு காலத்தாதி
Mid-year examination  ஆண்டிடைத் தேர்வு / அரையாண்டுத் தேர்வு
Migrant workers குடிபெயர்ந்த ஊழியர்கள்
Milestone மைல்கல் / முக்கியக் கட்டம்
Militant போராளி
Military aggression  இராணுவ ஆக்கிரமிப்பு
Military intelligence இராணுவ வேவு நடவடிக்கை
Military operation இராணுவ நடவடிக்கை
Military rule  இராணுவ ஆட்சி
Military setback இராணுவ நடவடிக்கையில்/தாக்குதலில் பின்னடைவு
Military skill இராணுவத் திறன்
Military strike  இராணுவத் தாக்குதல்
Military tribunal  இராணுவ  விசாரணை நடுவர் மன்றம்
Millennium ஆயிரமாண்டுக்காலம்
Mindset change  மனப்போக்கு மாற்றம் / எண்ணப்போக்கு மாற்றம்
Mineral water  கனிமச் சத்து நீர்
Minimal impact குறைந்தபட்சத் தாக்கம் / குறைந்த அளவு தாக்கம்
Ministerial committee அமைச்சர்நிலைக் குழு
Ministerial meeting  அமைச்சர்நிலைக் கூட்டம்
Minister mentor  மதியுரை அமைச்சர்
Minister of state துணையமைச்சர்
Ministry of home affairs உள்துறை அமைச்சு
Ministry of information, communication and the arts  தகவல், தொடர்பு, கலை அமைச்சு
Minority candidate  சிறுபான்மை இன வேட்பாளர்
Minority candidate certificate சிறுபான்மை இன வேட்பாளர் சான்றிதழ் /
Misinformation  தவறான தகவல்
Missile ஏவுகணை
Missile attack ஏவுகணைத் தாக்குதல்
Missile defense agency ஏவுகணைத் தற்காப்பு அமைப்பு
Missile mishap ஏவுகணை விபத்து
Mission control (space) விண்கலக் கட்டுப்பாட்டு நிலையம்
Mobile phone கைத்தொலைபேசி / கைபேசி / அலைபேசி
Mobile phone coverage கைத்தொலைபேசித் தொடர்பு எல்லை
Mobile technology கையடக்கத் தொலைத்தொடர்புத் தொழில்நுட்பம்
Mock explosion பாவனை வெடிப்பு
Models (fashion) விளம்பரக் கலைஞர்கள் (ஆடை அலங்காரம்)
Modest recovery (economy) மிதமான மீட்சி (பொருளியல்)
Modular lesson approach  பாடத் தொகுதி அணுகுமுறை
Modus operandi செயற்படுமுறை
Molest trial  மானபங்க வழக்கு விசாரணை
Molotov cocktails பெட்ரோல் குண்டுகள்
Momentous time நினைவைவிட்டு நீங்காத் தருணம்
Momentum சூடுபிடித்தல் / உந்துவேகம்
Monarchy மன்னராட்சி
Monetary authority of singapore (mas) சிங்கப்பூர் நாணய வாரியம்
Monsoon  பருவமழை / பருவக்காற்று
Monthly variable component  (salary) மாதாந்தர மாறுவிகித அம்சம் (சம்பளம்)
Monumental task  மாபெரும் பணி / மகத்தான பணி
Morale  மனத்திண்மை / ஊக்கவுணர்வு /
Moral education  அறநெறிக் கல்வி
Moral obligation  தார்மீகக் கடப்பாடு / அறநெறிக் கடப்பாடு
Moral responsibility தார்மீகப் பொறுப்பு / அறநெறிப் பொறுப்பு
Moratorium தற்காலிகத் தடை / கால அவகாசம் / கடன் அடைப்புத் தவணைக் காலம் / கடன் தீர்க்கும் தவணைக் காலம்
Moribund economy வீழ்ச்சியடைந்துவரும் பொருளியல் / செயல்படாநிலையிலுள்ள பொருளியல்
Mortality rate  இறப்பு விகிதம்
Mortgage அடைமானம்
Mortgage loan  அடைமானக் கடன்
Motorcade வாகன அணிவகுப்பு
Mounting problems பெருகிவரும் பிரச்சினைகள்
Multi-agency committee பலதரப்புக் குழு / பல அமைப்புக் குழு
Multi-dimensional talent பல்வகைத்திறன்
Multi-lateral  பன்னாட்டு / பலதரப்பு
Multilateral exercise பலதரப்புப் பயிற்சி / பல தரப்பினர் கலந்துகொள்ளும் பயிற்சி
Multi-lateral trade talks பலதரப்பு வர்த்தகப் பேச்சு / பலதரப்பு வாணிகப் பேச்சு
Multi-market strategy பல்வகைச் சந்தை உத்தி
Multimedia பல்லூடகம்
Multimedia message service (mms) பல்லூடகத் தகவல் சேவை
Multimedia super corridor பல்லூடக வளாகம்
Multi-national company  பன்னாட்டு நிறுவனம்
Multi party government பல கட்சி அரசாங்கம்
Multiple bomb blasts தொடர் குண்டுவெடிப்புகள்
Multiple journey visas பல பயண நுழைவு அனுமதி
Multiple organ failure பல உறுப்புகளின் செயலிழப்பு
Multi-purpose hall  பன்னோக்கு மண்டபம்
Multi-racial issues  பல இன விவகாரங்கள்
Multi-tasking  ஒரே நேரத்தில் பலதரப்பட்ட பணிகளைச் செய்தல் /
Mumps தாளம்மை
Musical fountain  இசை நீரூற்று / இன்னொலி நீரூற்று
Music download இசைப் பதிவிறக்கம்
Musicians இசைக் கலைஞர்கள்
Mutation of viruses கிருமிகளின் மாறுபடுந்தன்மை
Mutual agreement இருதரப்பு உடன்பாடு / பரஸ்பர உடன்பாடு
Mutual links இருதரப்புத் தொடர்புகள்
Mysterious circumstance மர்மமான சூழல்
Back To Top