|
English |
தமிழ் |
1.
|
Accountants Act
|
கணக்காய்வாளர் சட்டம்
|
2.
|
Accounting and Corporate Regulatory Authority Act
|
கணக்கு வைப்பு மற்றும் நிறுவன ஒழுங்குமுறை ஆணையச் சட்டம்
|
3.
|
Accounting Standards Act
|
கணக்கு வைப்புத் தரச் சட்டம்
|
4.
|
Administration of Muslim Law Act
|
முஸ்லிம் சட்ட நிர்வாகச் சட்டம்
|
5.
|
Adoption of Children Act
|
சிறுவர் தத்தெடுப்புச் சட்டம்
|
6.
|
Advance Medical Directive Act
|
முன் மருத்துவ உத்தரவுச் சட்டம்
|
7.
|
Agency for Science, Technology and Research Act
|
அறிவியல், தொழில்நுட்ப மற்றும் ஆய்வுக்கான நிறுவனச் சட்டம்
|
8.
|
Agricultural Pests Act (Repealed)
|
வேளாண்மை சார் பூச்சி ஒழிப்புச் சட்டம் (நீக்கப்பட்டது)
|
9.
|
Agri-Food and Veterinary Authority Act
|
வேளாண்-உணவு மற்றும் விலங்கு ஆணையச் சட்டம்
|
10.
|
Air Navigation Act
|
ஆகாயப் போக்குவரத்துச் சட்டம்
|
11.
|
Animals and Birds Act
|
விலங்கு மற்றும் பறவைப் பாதுகாப்புச் சட்டம்
|
12.
|
Application of English Law Act
|
ஆங்கிலேயச் சட்டப் பயன்பாட்டுச் சட்டம்
|
13.
|
Apportionment Act
|
பங்கீட்டுச் சட்டம்
|
14.
|
Apportionment of Rents Act
|
வாடகைப் பங்கீட்டுச் சட்டம்
|
15.
|
Appraisers and House Agents Act
|
மதிப்பீட்டாளர் மற்றும் வீட்டு முகவர் சட்டம்
|
16.
|
Arbitration Act
|
நடுவர் மன்றச் சட்டம்
|
17.
|
Arbitration (Foreign Awards) Act (Repealed)
|
நடுவர் மன்றச் (வெளிநாட்டுத் தீர்ப்புகள்) சட்டம் (நீக்கப்பட்டது)
|
18.
|
Arbitration (International Investment Disputes) Act
|
நடுவர் மன்றச் (அனைத்துலக முதலீட்டு;ச் சச்சரவுகள்) சட்டம்
|
19.
|
Architects Act
|
கட்டடக்கலைஞர் சட்டம்
|
20.
|
Arms and Explosives Act
|
ஆயுதம் மற்றும் வெடிபொருள் சட்டம்
|
21.
|
Arms Offences Act
|
ஆயுதக் குற்றச் சட்டம்
|
22.
|
Asian Development Bank Act
|
ஆசிய வளர்ச்சி வங்கிச் சட்டம்
|
23.
|
Audit Act
|
கணக்குத் தணிக்கைச் சட்டம்
|
24.
|
Banishment Act
|
நாடு கடத்தல் சட்டம்
|
25.
|
Banking Act
|
வங்கித்துறைச் சட்டம்
|
26.
|
Bankruptcy Act
|
நொடிப்புநிலைச் சட்டம்
|
27.
|
Betting Act
|
பந்தயம் கட்டுதல் சட்டம்
|
28.
|
Betting and Sweepstake Duties Act
|
பந்தயம்கட்டுதல், குலுக்குச் சீட்டு வரிச் சட்டம்
|
29.
|
Bills of Exchange Act
|
உண்டியல் சீட்டுகள் சட்டம்
|
30.
|
Bills of Sale Act
|
விற்பனைப் பத்திரச் சட்டம்
|
31.
|
Biological Agents and Toxins Act
|
உயிரியல் இயக்கிகள் மற்றும் நச்சுப்பொருள்கள் சட்டம்
|
32.
|
Boundaries and Survey Maps Act
|
எல்லைகள் மற்றும் நில அளவை வரைபடங்கள் சட்டம்
|
33.
|
Boy Scouts Association Act
|
சாரணர் சங்கச் சட்டம்
|
34.
|
Bretton Woods Agreements Act
|
பிரெட்டன்உட்ஸ் உடன்படிக்கைகள் சட்டம்
|
35.
|
Broadcasting Act
|
ஒலி/ஒளிபரப்புச் சட்டம்
|
36.
|
Building and Construction Authority Act
|
கட்டட, கட்டுமான ஆணையச் சட்டம்
|
37.
|
Building and Construction Industry Security of Payment Act
|
கட்டட, கட்டுமானத் தொழிலில் பணம் செலுத்துவதை உறுதிசெய்யும் சட்டம்
|
38.
|
Building Control Act
|
கட்டடக் கட்டுப்பாட்டுச் சட்டம்
|
39.
|
Building Maintenance and Strata Management Act
|
கட்டடப் பராமரிப்பு மற்றும் கூட்டுரிமை நிர்வாகச் சட்டம்
|
40.
|
Buildings and Common Property (Mainternance and Management) Act
|
கட்டடங்கள் மற்றும் பொதுச் சொத்துச் (பராமரிப்பு, நிர்வாக) சட்டம்
|
41.
|
Business Registration Act
|
தொழில் பதிவுச் சட்டம்
|
42.
|
Business Trusts Act
|
தொழில் அறக்கட்டளைச் சட்டம்
|
43.
|
Bus Services Licensing Authority Act (Repealed)
|
பேருந்துச் சேவைகள் உரிமம் வழங்கும் ஆணையச் சட்டம் (நீக்கப்பட்டது)
|
44.
|
Carriage by Air Act
|
ஆகாயப் போக்குவரத்துச் சட்டம்
|
45.
|
Carriage By Air (Montreal Convention,1999) Act
|
ஆகாயப் போக்குவரத்துச் ( மான்ட்டிரியல் உடன்படிக்கை 1999) சட்டம்
|
46.
|
Carriage of Goods by Sea Act
|
கடல்வழிச் சரக்கு போக்குவரத்துச் சட்டம்
|
47.
|
Casino Control Act
|
சூதாட்ட விடுதிக் கட்டுப்பாட்டுச் சட்டம்
|
48.
|
Cattle Act
|
கால்நடைச் சட்டம்
|
49.
|
Census Act
|
மக்கட்தொகைக் கணக்கெடுப்புச் சட்டம்
|
50.
|
Central Provident Fund Act
|
மத்திய சேம நிதிச் சட்டம்
|
51.
|
Charities Act
|
அறநிறுவனங்கள் சட்டம்
|
52.
|
Chemical Weapons (Prohibition) Act
|
இரசாயன ஆயுதங்கள் (தடை) சட்டம்
|
53.
|
Childcare Centres Act
|
குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் சட்டம்
|
54.
|
Children and Young Persons Act
|
சிறுவர் மற்றும் இளையர் சட்டம்
|
55.
|
Children Development Co-Savings Act
|
சிறுவர் வளர்ச்சி கூட்டுச் சேமிப்புச் சட்டம்
|
56.
|
Chit Funds Act
|
சீட்டு நிதிச் சட்டம்
|
57.
|
Cinematograph Film Hire Duty Act
|
திரைப்பட வாடகை வரிச் சட்டம்
|
58.
|
Cisco (Dissolution) Act
|
சிஸ்கோ (கலைப்பு) சட்டம்
|
59.
|
Civil Aviation Authority of Singapore Act
|
சிங்கப்பூர்ப் பொது விமானப்போக்குவரவு ஆணையச் சட்டம்
|
60.
|
Civil Defence Act
|
குடிமைத் தற்காப்புச் சட்டம்
|
61.
|
Civil Defence Shelter Act
|
குடிமைத் தற்காப்புக் காப்பகச் சட்டம்
|
62.
|
Civil Law Act
|
உரிமையியல் சட்டம்
|
63.
|
Civil List and Pension Act
|
சிவில் பட்டியல், ஓய்வூதியச் சட்டம்
|
64.
|
Civil Service College Act
|
அரசாங்கச் சேவைக் கல்லூரிச் சட்டம்
|
65.
|
Clean Air Act (Repealed)
|
தூய காற்றுச் சட்டம் ( நீக்கப்பட்டது)
|
66.
|
Coin Act
|
சில்லறை நாணயச் சட்டம்
|
67.
|
Commercial and Industrial Security Corporation Act
|
வர்த்தக, தொழில் பாதுகாப்பு நிறுவனச் சட்டம்
|
68.
|
Commissions of Inquiry Act
|
விசாரணை ஆணைக்குழுச் சட்டம்
|
69.
|
Commodity Trading Act
|
மூலப்பொருள் வணிகச் சட்டம்
|
70.
|
Common Gaming Houses Act
|
பொதுச் சூதாட்ட மனைகள் சட்டம்
|
71.
|
Community Care Endowment Fund Act
|
சமூகப் பராமரிப்பு அறநிதிச் சட்டம்
|
72.
|
Community Mediation Centres Act
|
சமூகச் சமரச நிலையங்கள் சட்டம்
|
73.
|
Companies Act
|
நிறுவனங்கள் சட்டம்
|
74.
|
Competition Act
|
வணிகப் போட்டிச் சட்டம்
|
75.
|
Compulsory Education Act
|
கட்டாயக் கல்விச் சட்டம்
|
76.
|
Computer Misuse Act
|
முறைகேடான கணினிப் பயனீட்டுச் சட்டம்
|
77.
|
Consular Conventions Act
|
துணைத்தூதரக உடன்படிக்கைச் சட்டம்
|
78.
|
Consumer Protection (Fair Trading) Act
|
பயனீட்டாளர் பாதுகாப்புச் (நியாய வணிகம்) சட்டம்
|
79.
|
Consumer Protection (Trade Description and Safety Requirements) Act
|
பயனீட்டாளர் பாதுகாப்புச் (வணிகப்பொருள் விளக்கங்களும் பாதுகாப்புத் தேவைகளும்) சட்டம்
|
80.
|
Contact Lens Practitioners Act
|
கண் ஒட்டுவில்லைத் தொழிலர் சட்டம்
|
81.
|
Contract (Right of Third Parties) Act
|
ஒப்பந்தங்கள் (மூன்றாம் தரப்பினரின் உரிமைகள்) சட்டம்
|
82.
|
Contributory Negligence and Personal Injuries Act
|
தற்கவனமின்மை மற்றும் சொந்தக் காயங்கள் சட்டம்
|
83.
|
Controlled Plants Act (Repealed)
|
கட்டுப்படுத்தப்பட்ட தாவரங்கள் சட்டம் (நீக்கப்பட்டது
|
84.
|
Controlled Premises (Special Provisions) Act
|
கட்டுப்படுத்தப்பட்ட மனைகள் (சிறப்பு சட்டப்பிரிவு) சட்டம்
|
85.
|
Control of Essential Supplies Act
|
அத்தியாவசியப் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டம்
|
86.
|
Control of Imports and Exports Act (Repealed)
|
இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுச் சட்டம் ( நீக்கப்பட்டது)
|
87.
|
Control of Manufacture Act
|
உற்பத்தி கட்டுப்பாட்டுச் சட்டம்
|
88.
|
Control of Plants Act
|
தாவரக் கட்டுப்பாட்டுச் சட்டம்
|
89.
|
Control of Rent (Abolition) Act 2001
|
வாடகைக் கட்டுப்பாட்டுச் (ரத்து) சட்டம் 2001
|
90.
|
Control of Rent Act
|
வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டம்
|
91.
|
Control of Vectors and Pesticides Act
|
நோய் பரப்பும் கிருமி மற்றும் பூச்சிக்கொல்லிகள் கட்டுப்பாட்டுச் சட்டம்
|
92.
|
Conveyancing and Law of Property Act
|
சொத்துரிமை மாற்றம் மற்றும் சொத்துக்குறித்த சட்டவிதிமுறைச் சட்டம்
|
93.
|
Co-operative Societies Act
|
கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம்
|
94.
|
Copyright Act
|
பதிப்புரிமைச் சட்டம்
|
95.
|
Copyright (Gramophone Records and Government Broadcasting) Act (Repealed)
|
பதிப்புரிமை (இசைத்தட்டுகள், அரசாங்க ஒலிபரப்பு) சட்டம் (நீக்கப்பட்டது)
|
96.
|
Corrosive and Explosive Substances and Offensive Weapons Act
|
அரித்தழிக்கும், வெடி பொருட்கள் மற்றும் தீங்குவிளைவிக்கும் ஆயுதங்கள் சட்டம்
|
97.
|
Corruption (Confiscation of Benefits) Act (Repealed)
|
ஊழல் ( ஆதாயங்களைப் பறிமுதல் செய்தல்) சட்டம் (நீக்கப்பட்டது)
|
98.
|
Corruption, Drug Trafficking and Other Serious Crimes (Confiscation of Benefits) Act
|
ஊழல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் இதர கடும் குற்றங்கள் ( ஆதாயங்களைப் பறிமுதல் செய்தல்) சட்டம்
|
99.
|
Countervailing and Anti-Dumping Duties Act
|
ஈடுசெய் வரிகள் மற்றும் பொருட் குவிப்புக்கு எதிரான வரிகள் சட்டம்
|
100.
|
Creche Establishments Act (Repealed)
|
குழந்தைகள் காப்பகச் சட்டம் (நீக்கப்பட்டது)
|
101.
|
Criminal Procedure Code
|
குற்றவியல் நடைமுறை விதித் தொகுப்பு
|
102.
|
Crinimal Law (Temporary Provisions) Act
|
குற்றவியல் ( தற்காலிகச் சட்டப்பிரிவுகள்) சட்டம்
|
103.
|
Currency Act
|
நாணயச் சட்டம்
|
104.
|
Customs Act
|
சுங்கத்துறைச் சட்டம்
|
105.
|
Customs (Dumping and Subsidies) Act (Repealed)
|
சுங்கத்துறைச் (குவித்தல் மற்றும் மானியங்கள்) சட்டம் (நீக்கப்பட்டது)
|
106.
|
Dangerous Fireworks Act
|
ஆபத்தான வாணவேடிக்கைகள் சட்டம்
|
107.
|
Debtors Act
|
கடனாளிகள் சட்டம்
|
108.
|
Decorations and Uniforms Act
|
விருதுகள் மற்றும் சீருடைகள் சட்டம்
|
109.
|
Defamation Act
|
அவதூறுச் சட்டம்
|
110.
|
Defence Science and Technology Agency Act
|
தற்காப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முகவைச் சட்டம்
|
111.
|
Dental Registration Act
|
பல்மருத்துவப் பதிவுச் சட்டம்
|
112.
|
Departmental Titles (Alteration) Act
|
துறைசார் பதவிப் பெயர்கள் (மாற்றம்) சட்டம்
|
113.
|
Deposit Insurance Act
|
வைப்புத்தொகைக் காப்புறுதிச் சட்டம்
|
114.
|
Destitute Persons Act
|
திக்கற்ற மக்கள் சட்டம்
|
115.
|
Destruction of Disease-Bearing Insects Act (Repealed)
|
நோய் பரப்பும் பூச்சிகள் ஒழிப்புச் சட்டம் (நீக்கப்பட்டது)
|
116.
|
Developmental Investment Fund Act
|
வளர்ச்சி சார்ந்த முதலீட்டு நிதிச் சட்டம்
|
117.
|
Development Fund Act
|
வளர்ச்சி நிதிச் சட்டம்
|
118.
|
Development Loan Act
|
வளர்ச்சிக் கடன் சட்டம்
|
119.
|
Diplomatic and Consular Officers (Oath and Fees) Act
|
தூதரக மற்றும் துணைத்தூதரக அலுவலர்கள் (பதவி உறுதிமொழியும் கட்டணமும்) சட்டம்
|
120.
|
Diplomatic and Consular Relations Act
|
தூதரக மற்றும் துணைத்தூதரக உறவுகள் சட்டம்
|
121.
|
Diplomatic Privileges (Commonwealth Countries and Republic of Ireland) Act
|
தூதரகச் சலுகைகள் (காமன்வெல்த் நாடுகள் மற்றும் அயர்லாந்துக் குடியரசு) சட்டம்
|
122.
|
Distress Act
|
கைப்பற்றுகைச் சட்டம்
|
123.
|
District Cooling Act
|
வட்டார குளிர்வசதிமுறைச் சட்டம்
|
124.
|
Drug Trafficking (Confiscation of Benefits) Act (Repealed)
|
போதைப்பொருள் கடத்தல் ( ஆதாயங்களைப் பறிமுதல் செய்தல்) சட்டம் ( நீக்கப்பட்டது)
|
125.
|
Economic Development Board Act
|
பொருளியல் வளர்ச்சிக் கழகச் சட்டம்
|
126.
|
Economic Expansion Incentives (Relief from Income Tax) Act
|
பொருளியல் விரிவாக்க ஊக்குவிப்புகள் (வருமான வரி நிவாரணம்) சட்டம்
|
127.
|
Education Act
|
கல்விச் சட்டம்
|
128.
|
Education Endowment and Savings Schemes Act
|
கல்வி அறக்கட்டளை மற்றும் சேமிப்புத் திட்டங்கள் சட்டம்
|
129.
|
Education Service Incentive Payment Act
|
கல்விச் சேவை ஊக்குவிப்பு ஊதியத் தொகைச் சட்டம்
|
130.
|
Electrical Workers and Contractors Licensing Act
|
மின்சாரத்துறை ஊழியர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உரிமச் சட்டம்
|
131.
|
Electricity Act
|
மின்சாரச் சட்டம்
|
132.
|
Electric Lamp and Electric Appliances Act (Repealed)
|
மின்விளக்கு மற்றும் மின் சாதனங்கள் சட்டம் (நீக்கப்பட்டது)
|
133.
|
Electronic Transactions Act
|
மின் பரிவர்த்தனைகள் சட்டம்
|
134.
|
Emergency Essential Powers Act
|
அவசரநிலைச் (அத்தியாவசிய அதிகாரங்கள்) சட்டம்
|
135.
|
Employment Act
|
வேலைமுறைமைச் சட்டம்
|
136.
|
Employment Agencies Act
|
வேலைவாய்ப்பு முகமைகள் சட்டம்
|
137.
|
Employment of Foreign Manpower Act
|
வெளிநாட்டு ஊழியரை வேலைக்கு அமர்த்துதல் சட்டம்
|
138.
|
Endangered Species (Import and Export) Act
|
அருகிவரும் உயிரினங்கள் (இறக்குமதி ஏற்றுமதி) சட்டம்
|
139.
|
Energy Market Authority of Singapore Act
|
சிங்கப்பூர் எரிபொருள் சந்தை ஆணையச் சட்டம்
|
140.
|
Enlistment Act
|
படை ஆள்சேர்ப்புச் சட்டம்
|
141.
|
Entertainments Duty Act
|
கேளிக்கை வரிச் சட்டம்
|
142.
|
Environmental Protection and Management Act
|
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைச் சட்டம்
|
143.
|
Environmental Public Health Act
|
சுற்றுச்சூழல் பொதுச் சுகாதாரச் சட்டம்
|
144.
|
Estate Duty Act
|
மரண வரிச் சட்டம்
|
145.
|
Evidence Act
|
சான்றுச் சட்டம்
|
146.
|
Evidence (Civil Proceedings in Other Jurisdictions) Act
|
சான்று (அயல் அதிகாரவரம்புக்குட்பட்ட உரிமையியல் நடவடிக்கைகள்) சட்டம்
|
147.
|
Exchange Control Act
|
பரிவர்த்தனைக் கட்டுப்பாட்டுச் சட்டம்
|
148.
|
Exchanges (Demutualisation and Merger) Act
|
பங்குச் சந்தைச் (கூட்டுப் பங்கு நிறுவனமாக மாறுதல் மற்றும் இணைப்பு) சட்டம்
|
149.
|
Executive Condominium Housings Scheme Act
|
எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீட்டுத் திட்டச்சட்டம்
|
150.
|
Explosive Substances Act
|
வெடி பொருட்கள் சட்டம்
|
151.
|
Export of Plants (Control) Act (Repealed)
|
தாவரங்கள் ஏற்றுமதிச் (கட்டுப்பாடு) சட்டம் (நீக்கப்பட்டது)
|
152.
|
External Loans Act
|
வெளிநாட்டுக் கடன்கள் சட்டம்
|
153.
|
Extradition Act
|
குற்றவாளியை அயல்நாட்டிடம் ஒப்படைத்தல் சட்டம்
|
154.
|
Factories Act
|
தொழிற்சாலைகள் சட்டம்
|
155.
|
Feeding Stuffs Act
|
தீவனப் பொருள்கள் சட்டம்
|
156.
|
Fees Act
|
கட்டணங்கள் சட்டம்
|
157.
|
Films Act
|
திரைப்படங்கள் சட்டம்
|
158.
|
Final Supply (FY1998) Act 1999
|
இறுதி வழங்கீட்டுச் (நிதியாண்டு 1998) சட்டம் 1999
|
159.
|
Finance Companies Act
|
நிதி நிறுவனங்கள் சட்டம்
|
160.
|
Financial Advisers Act
|
நிதி ஆலோசகர்கள் சட்டம்
|
161.
|
Financial Procedure Act
|
நிதி நடைமுறைச் சட்டம்
|
162.
|
Fire Safety Act
|
தீப் பாதுகாப்பு சட்டம்
|
163.
|
Fire Service Act (Repealed)
|
தீயணைப்புச் சேவைச் சட்டம் (நீக்கப்பட்டது)
|
164.
|
Fisheries Act
|
மீன்வளச் சட்டம்
|
165.
|
Foreshores Act
|
கடற்கரைச் சட்டம்
|
166.
|
Foreign Recruiting Act
|
வெளிநாட்டவர் ஆட்சேர்ப்புச் சட்டம்
|
167.
|
Free Trade Zones Act
|
தடையற்ற வர்த்தக மண்டலங்கள் சட்டம்
|
168.
|
Frustrated Contracts Act
|
நிறைவுறாத ஒப்பந்தங்கள் சட்டம்
|
169.
|
Futures Trading Act
|
வருநிலை வணிகச் சட்டம்
|
170.
|
Gas Act
|
எரிவாயுச் சட்டம்
|
171.
|
Geneva Conventions Act
|
ஜெனிவா உடன்படிக்கைகள் சட்டம்
|
172.
|
Geographical Indications Act
|
புவியில் அறிகுறிகள் சட்டம்
|
173.
|
Goods and Services Tax Act
|
பொருள், சேவை வரிச் சட்டம்
|
174.
|
Government Contracts Act
|
அரசாங்க ஒப்பந்தங்கள் சட்டம்
|
175.
|
Government Loans (Conversions and Miscellaneous Provisions) Act (Repealed)
|
அரசாங்கக் கடன்கள் (மாற்றம் மற்றும் பலவகைப் பிரிவுகள்) சட்டம் (நீக்கப்பட்டது)
|
176.
|
Government Proceedings Act
|
அரசாங்க நடவடிக்கைகள் சட்டம்
|
177.
|
Government Procurement Act
|
அரசாங்கக் கொள்முதல் சட்டம்
|
178.
|
Government Securities Act
|
அரசாங்கப் கடன் பத்திரங்கள் சட்டம்
|
179.
|
Governmnent Hospitals Act
|
அரசாங்க மருத்துவமனைகள் சட்டம்
|
180.
|
Guardianship of Infants Act
|
சிசுக் காப்பாளர் சட்டம்
|
181.
|
Hazardous Waste (Control of Export, Import and Transit) Act
|
ஆபத்தான கழிவுப்பொருள் (ஏற்றுமதி, இறக்குமதி, இடமாற்று) சட்டம்
|
182.
|
Health Products Act 2007
|
சுகாதார உற்பத்திப் பொருள்கள் சட்டம் 2007
|
183.
|
Health Promotion Board Act
|
சுகாதார மேம்பாட்டு வாரியச் சட்டம்
|
184.
|
Health Sciences Authority Act
|
சுகாதார அறிவியல் ஆணையச் சட்டம்
|
185.
|
High Court (Admiralty Jurisdiction) Act
|
உயர்நீதிமன்றச் (கடல்துறை அதிகார வரம்பு) சட்டம்
|
186.
|
Hijacking of Aircraft and Protection of Aircraft and International Airports Act
|
விமானக் கடத்தல் தடுப்பு, விமானப் பாதுகாப்பு, அனைத்துலக விமான நிலையங்கள் சட்டம்
|
187.
|
Hire-Purchase Act
|
தவணைமுறைக் கொள்முதல் சட்டம்
|
188.
|
Holidays Act
|
விடுமுறைகள் சட்டம்
|
189.
|
Home Affairs Uniformed Services Superannuation Act
|
உள்துறை சீருடைச் சேவைகள் பணி ஓய்வுச் சட்டம்
|
190.
|
Homes for the Aged Act
|
முதியோர் இல்லங்கள் சட்டம்
|
191.
|
Hotels Act
|
ஹோட்டல்கள் சட்டம்
|
192.
|
House to House and Street Collections Act
|
வீடுகளிலும் வீதிகளிலும் வசூலித்தல் சட்டம்
|
193.
|
Housing and Development Act
|
வீடமைப்பு, வளர்ச்சிச் சட்டம்
|
194.
|
Housing Developers (Control and Licensing) Act
|
வீடமைப்பு மேம்பாட்டாளர்கள் (கட்டுப்பாடு, உரிமம்) சட்டம்
|
195.
|
HUDC Housing Estates Act
|
எச்யுடிசி (வீடமைப்பு, நகர வளர்ச்சிக் கழகம்) வீடமைப்புப் பேட்டைகள் சட்டம்
|
196.
|
Human Cloning and Other Prohibited Practices Act
|
மனித நகலாக்கம் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட நடைமுறைகள் சட்டம்
|
197.
|
Human Organ Transplant Act
|
மனித உறுப்பு மாற்றுச் சட்டம்
|
198.
|
Hydrogen Cyanide (Fumigation) Act
|
ஹைட்ரஜன் சயனைடு (புகைமூட்டம்) சட்டம்
|
199.
|
Immigration Act
|
குடிநுழைவுச் சட்டம்
|
200.
|
Income Tax Act
|
வருமான வரிச் சட்டம்
|
201.
|
Indecent Advertisements Act
|
தரக்குறைவான விளம்பரங்கள் சட்டம்
|
202.
|
Industrial Relations Act
|
தொழில் உறவுகள் சட்டம்
|
203.
|
Infectious Diseases Act
|
தொற்று நோய்கள் சட்டம்
|
204.
|
Info-Communications Development Authority of Singapore Act
|
சிங்கப்பூர்த் தகவல் தொடர்பு மேம்பாட்டு ஆணையச் சட்டம்
|
205.
|
Inheritance (Family Provision) Act
|
வாரிசுரிமைச் சட்டம் (குடும்பச் சட்டப் பிரிவு)
|
206.
|
Inland Revenue Authority of Singapore Act
|
சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையச் சட்டம்
|
207.
|
Innkeepers Act
|
விடுதிப் பொறுப்பாளர் சட்டம்
|
208.
|
Inquiries Act 2007
|
விசாரணைகள் சட்டம் 2007
|
209.
|
Institute of Education Act (Repealed)
|
கல்விக் கழகச் சட்டம் (நீக்கப்பட்டது
|
210.
|
Institute of Education (Repeal) Act 1996
|
கல்விக் கழகம் (நீக்கம்) சட்டம் 1996
|
211.
|
Institute of Southeast Asian Studies Act
|
தென்கிழக்காசிய ஆய்வுக் கழகச் சட்டம்
|
212.
|
Institute of Technical Education Act
|
தொழில்நுட்பக் கல்விக் கழகச் சட்டம்
|
213.
|
Insurance Act
|
காப்புறுதிச் சட்டம்
|
214.
|
Insurance Intermediaries Act
|
காப்புறுதி இடைநிலையாளர்கள் சட்டம்
|
215.
|
Intellectual Property Office of Singapore Act
|
சிங்கப்பூர் மதிநுட்பச் சொத்து அலுவலகச் சட்டம்
|
216.
|
Internal Security Act
|
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்
|
217.
|
International Arbitration Act
|
அனைத்துலக நடுவர் மன்றச் சட்டம்
|
218.
|
International Development Association Act
|
அனைத்துலக மேம்பாட்டுச் சங்கச் சட்டம்
|
219.
|
International Entreprise Singapore Board Act
|
சிங்கப்பூர் அனைத்துலகத் தொழில் மேம்பாட்டு வாரியச் சட்டம்
|
220.
|
International Finance Corporation Act
|
அனைத்துலக நிதி நிறுவனச் சட்டம்
|
221.
|
Internationally Protected Persons Act 2008
|
அனைத்துலக அளவில் பாதுகாப்புப் பெற்றவர்கள் சட்டம் 2008
|
222.
|
International Organisations (Immunisations and Privileges) Act
|
அனைத்துலக அமைப்புகள் (விலக்குரிமைகளும் சலுகைகளும்) சட்டம்
|
223.
|
Intestate Succession Act
|
விருப்புறுதி இல்லா வாரிசுரிமைச் சட்டம்
|
224.
|
Intoxicating Substances Act
|
போதையூட்டும் பொருள்கள் சட்டம்
|
225.
|
Judges' Remuneration Act
|
நீதிபதிகளின் ஊதியச் சட்டம்
|
226.
|
Judicial Committee Act (Repealed)
|
நீதித்துறை குழுச் சட்டம் (நீக்கப்பட்டது)
|
227.
|
Judicial Proceedings (Regulation Of Reports) Act
|
நீதித்துறை நடைமுறைகள் (அறிக்கைகள் குறித்த விதிமுறைகள்) சட்டம்
|
228.
|
Jurong Town Corporation Act
|
ஜூரோங் நகராண்மைக் கழகச் சட்டம்
|
229.
|
Kidnapping Act
|
ஆள்கடத்தல் சட்டம்
|
230.
|
Land Acquisition Act
|
நிலப் பற்றுமானச் சட்டம்
|
231.
|
Land Improvement Act
|
நில மேம்பாட்டுச் சட்டம்
|
232.
|
Landmarks Act (Repealed)
|
அடையாளச் சின்னங்கள் சட்டம் (நீக்கப்பட்டது)
|
233.
|
Land Officers Powers Act
|
நில அலுவலர்களின் அதிகாரங்கள் சட்டம்
|
234.
|
Land Revenue Collection Act
|
நில வருவாய் வசூல் சட்டம்
|
235.
|
Land Surveyors Act
|
நில அளவையாளர்கள் சட்டம்
|
236.
|
Land Titles Act
|
நிலப் பட்டாச் சட்டம்
|
237.
|
Land Titles (Strata) Act
|
நிலப் பட்டா ( கூட்டுரிமை) சட்டம்
|
238.
|
Land Transport Authority of Singapore Act
|
சிங்கப்பூர் நிலப் போக்குவரவு ஆணையச் சட்டம்
|
239.
|
Legal Aid and Advice Act
|
சட்ட உதவி, ஆலோசனைச் சட்டம்
|
240.
|
Legal Profession Act
|
சட்டத் தொழில் சட்டம்
|
241.
|
Legitimacy Act
|
முறைமணப் பிறப்புச் சட்டம்
|
242.
|
Lifelong Learning Endowment Fund Act
|
வாழ்நாள் கற்றல் அறக்கட்டளை நிதிச் சட்டம்
|
243.
|
Limitation Act
|
காலவரம்புச் சட்டம்
|
244.
|
Limited Liability Partnerships Act
|
வரையறுக்கப்பட்ட பொறுப்புடைய கூட்டுத்தொழில்கள் சட்டம்
|
245.
|
Loans (International Banks) Act
|
கடன்கள் (அனைத்துலக வங்கிகள்) சட்டம்
|
246.
|
Local Forces (Relief of Financial Hardship) Act
|
உள்நாட்டுப் படைகள் (நிதிச் சிரமங்கள் நிவாரணம்) சட்டம்
|
247.
|
Local Government Integration Act (Repealed)
|
உள்ளாட்சி ஒருங்கிணைப்புச் சட்டம் (நீக்கப்பட்டது)
|
248.
|
Local Treasury Bills Act
|
உள்நாட்டுக் கருவூலப் பத்திரங்கள் சட்டம்
|
249.
|
Maintenance of Parents Act
|
பெற்றோர் பராமரிப்புச் சட்டம்
|
250.
|
Maintenance of Religious Harmony Act
|
சமய நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம்
|
251.
|
Maintenance Orders (Facilities for Enforcement) Act
|
ஜீவனாம்ச ஆணைகள் (நடைமுறைப் படுத்துவதற்கான வசதிகள்) சட்டம்
|
252.
|
Maintenance Orders (Reciprocal Enforcement) Act
|
ஜீவனாம்ச ஆணைகள் (பரஸ்பர அமலாக்கம்) சட்டம்
|
253.
|
Malaysia Revenue Vessels Act
|
மலேசிய வருவாய்த்துறைக் கலங்கள் சட்டம்
|
254.
|
Manufacture of Optical Discs Act
|
ஒளி வட்டுக்கள் உற்பத்திச் சட்டம்
|
255.
|
Marintime and Port Authority of Singapore Act
|
சிங்கப்பூர்க் கடல்துறை மற்றும் துறைமுக ஆணையச் சட்டம்
|
256.
|
Maritime Offences Act
|
கடல்துறைக் குற்றங்கள் சட்டம்
|
257.
|
Martial Arts Instruction Act
|
தற்காப்புக் கலைகள் கற்பித்தல் சட்டம்
|
258.
|
Martial Arts Instruction (Repeal) Act 2003
|
தற்காப்புக் கலைகள் கற்பித்தல் (நீக்கப்பட்டது) சட்டம் 2003
|
259.
|
Massage Establishments Act
|
உடல்பிடிப்புத் தொழிலகங்கள் சட்டம்
|
260.
|
Mass Rapid Transit Corporation Act (Repealed)
|
பெருவிரைவுப் போக்குவரவுக் கழகச் சட்டம் (நீக்கப்பட்டது)
|
261.
|
Media Development Authority of Singapore Act
|
சிங்கப்பூர்த் தகவல் சாதன மேம்பாட்டு ஆணையச் சட்டம்
|
262.
|
Medical and Elderly Care Endowment Schemes Act
|
மருத்துவ, முதியோர் பராமரிப்பு அறக்கட்டளைத் திட்டங்கள் சட்டம்
|
263.
|
Medical Registration Act
|
மருத்துவர் பதிவுச் சட்டம்
|
264.
|
Medical (Therapy, Education and Research) Act
|
மருத்துவம் (சிகிச்சை, கல்வி, ஆராய்ச்சி) சட்டம்
|
265.
|
Medicines Act
|
மருந்துகள் சட்டம்
|
266.
|
Medicines (Advertisement and Sale) Act
|
மருந்துகள் (விளம்பரம் மற்றும் விற்பனை) சட்டம்
|
267.
|
Mental Disorders and Treatment Act
|
மனநலக் கோளாறுகள் மற்றும் சிகிச்சைச் சட்டம்
|
268.
|
Merchant Shipping Act
|
வணிகக் கப்பல் போக்குவரவுச் சட்டம்
|
269.
|
Merchant Shipping (Civil Liability and Compensation for Oil Pollution) Act
|
வணிகக் கப்பல் போக்குவரவுச் (எண்ணெய் தூய்மைக்கேட்டுக்கான உரிமையியல் பொறுப்புடைமையும் இழப்பீடும்) சட்டம்
|
270.
|
Merchant Shipping (Oil Pollution) Act (Repealed)
|
வணிகக் கப்பல் போக்குவரவு (எண்ணெய்த் தூய்மைக்கேடு) சட்டம் (நீக்கப்பட்டது)
|
271.
|
Metrication Act
|
மெட்ரிக் அளவுமுறைச் சட்டம்
|
272.
|
Military Manoeuvres Act
|
இராணுவ நடவடிக்கைகள் சட்டம்
|
273.
|
Minister for Finance (Incorporation) Act
|
நிதி அமைச்சர் (நிறுவன அமைப்பு) சட்டம்
|
274.
|
Miscellaneous Offences (Public Order and Nuisance) Act
|
பலவகைப்பட்ட குற்றங்கள் (பொது ஒழுங்கும் தொல்லையும்) சட்டம்
|
275.
|
Misuse of Drugs Act
|
போதைப் பொருள் ஒழிப்புச் சட்டம்
|
276.
|
Monetary Authority of Singapore Act
|
சிங்கப்பூர் நிதி ஆணையச் சட்டம்
|
277.
|
Money-Changing and Remittance Businesses Act
|
பணம் மாற்றும் அனுப்பும் தொழில்கள் சட்டம்
|
278.
|
Moneylenders Act
|
(லேவாதேவி) கடன் கொடுப்போர் சட்டம்
|
279.
|
Motor Vehicles (Third-Party Risks and Compensation) Act
|
மோட்டார் வாகனங்கள் (மூன்றாம் தரப்பினர் இடர்களும் இழப்பீடும்) சட்டம்
|
280.
|
Multi-Level Marketing and Pyramid Selling (Prohibition) Act
|
பன்னிலை விற்பனை மற்றும் கோபுரமுறை விற்பனைச் (தடை) சட்டம்
|
281.
|
Mutual Assistance in Criminal Matters Act
|
குற்றவியல் விவகாரங்களில் பரஸ்பர உதவிச் சட்டம்
|
282.
|
Mutual Benefit Organisations Act
|
பரஸ்பர நலன் அமைப்புகள் சட்டம்
|
283.
|
Nanyang Polytechnic Act
|
நான்யாங் பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரிச் சட்டம்
|
284.
|
Nanyang Technological University Act
|
நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகச் சட்டம்
|
285.
|
Nanyang Technological University (Corporatisation) Act
|
நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (நிறுவனமாக்கல்) சட்டம்
|
286.
|
National Archives and Records Centre Act (Repealed)
|
தேசிய ஆவணக் காப்பகம், பதிவேடுகள் நிலையச் சட்டம் (நீக்கப்பட்டது)
|
287.
|
National Arts Council Act
|
தேசிய கலை மன்றச் சட்டம்
|
288.
|
National Cadet Corps Act
|
தேசிய மாணவர் படைச் சட்டம்
|
289.
|
National Council of Social Service Act
|
தேசிய சமூக சேவை மன்றச் சட்டம்
|
290.
|
National Emblems (Control Of Display) Act
|
தேசியச் சின்னங்கள் (காட்சிக் கட்டுப்பாடு) சட்டம்
|
291.
|
National Environment Agency Act
|
தேசியச் சுற்றுப்புற முகவைச் சட்டம்
|
292.
|
National Heritage Board Act
|
தேசிய மரபுடைமை வாரியச் சட்டம்
|
293.
|
National Library Board Act
|
தேசிய நூலக வாரியச் சட்டம்
|
294.
|
National Maritime Board Act (Repealed)
|
தேசியக் கடல்துறை வாரியச் சட்டம் (நீக்கப்பட்டது)
|
295.
|
National Parks Board Act
|
தேசியப் பூங்காக்கள் வாரியச் சட்டம்
|
296.
|
National Police Cadet Corps Act
|
தேசிய மாணவர் காவல்படைச் சட்டம்
|
297.
|
National Productivity Board Act (Repealed)
|
தேசிய உற்பத்தித்திறன் கழகச் சட்டம் (நீக்கப்பட்டது)
|
298.
|
National Registration Act
|
தேசிய பதிவுச் சட்டம்
|
299.
|
National Registry of Diseases Act 2007
|
தேசிய நோய்கள் பதிவகச் சட்டம் 2007
|
300.
|
National Research Fund Act
|
தேசிய ஆய்வு நிதிச் சட்டம்
|
301.
|
National Servicemen (Employment) Act
|
தேசிய சேவையாளர்கள் (வேலைவாய்ப்பு) சட்டம்
|
302.
|
National Theatre Trust Act (Repealed)
|
தேசிய அரங்க அறக்கட்டளைச் சட்டம் (நீக்கப்பட்டது)
|
303.
|
National University of Singapore (Corporatisation) Act
|
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகச் (நிறுவனமாக்கல்) சட்டம்
|
304.
|
Nature Reserves Act (Repealed)
|
இயற்கைப் பாதுகாப்புப் பகுதிகள் சட்டம் (நீக்கப்பட்டது)
|
305.
|
Newspaper and Printing Presses Act
|
செய்தித்தாள் மற்றும் அச்சகங்கள் சட்டம்
|
306.
|
Ngee Ann Polytechnic Act
|
நீ ஆன் பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரிச் சட்டம்
|
307.
|
Notaries Public Act
|
சான்றுறுதி வழங்கும் வழக்குரைஞர் சட்டம்
|
308.
|
Nurses And Midwives Act
|
தாதியர், மகப்பேற்றுத் தாதியர் சட்டம்
|
309.
|
Nursing Homes and Maternity Homes Registration Act (Repealed)
|
தாதிமை இல்லங்கள் மற்றும் மகப்பேற்று இல்லங்கள் பதிவுச் சட்டம் (நீக்கப்பட்டது)
|
310.
|
Oaths and Declarations Act
|
சத்தியப்பிரமாணம் மற்றும் உறுதிமொழிச் சட்டம்
|
311.
|
Oaths of Office and Allegiance Act
|
பதவிப் பிரமாணம் மற்றும் பற்றுறுதிச் சட்டம்
|
312.
|
Official Secrets Act
|
அலுவல்முறை இரகசியங்கள் சட்டம்
|
313.
|
Optometrists and Opticians Act 2007
|
கண்பார்வை பரிசோதனையாளர்கள் மற்றும் மூக்குக்கண்ணாடி விற்பனையாளர்கள் சட்டம்
|
314.
|
Parking Places Act
|
வாகன நிறுத்துமிடங்கள் சட்டம்
|
315.
|
Parking Places (Surcharge) Act
|
வாகன நிறுத்துமிடங்கள் (கூடுதல் கட்டணம்) சட்டம்
|
316.
|
Parks and Trees Act
|
பூங்காக்கள் மற்றும் மரங்கள் சட்டம்
|
317.
|
Parliamentary Elections Act
|
நாடாளுமன்றத் தேர்தல் சட்டம்
|
318.
|
Parliamentary Elections (Temporary Suspension Of Overseas Voting) Act 2001
|
நாடாளுமன்றத் தேர்தல் (வெளிநாட்டு வாக்களிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுதல்) சட்டம் 2001
|
319.
|
Parliamentary Pensions Act
|
நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டம்
|
320.
|
Parliament (Privileges, Immunities And Powers) Act
|
நாடாளுமன்றம் (சிறப்புரிமைகள், விலக்குரிமைகள் மற்றும் அதிகாரங்கள்) சட்டம்
|
321.
|
Passports Act
|
கடவுச்சீட்டுச் சட்டம்
|
322.
|
Patents Act
|
காப்புரிமைச் சட்டம்
|
323.
|
Pawnbrokers Act
|
அடகுக் கடைகள் சட்டம்
|
324.
|
Payment And Settlement Systems (Finality And Netting) Act
|
பணம் செலுத்துதல், கணக்குத்தீர்வு முறை (அறுதி முடிவு மற்றும் நேர் செய்தல்) சட்டம்
|
325.
|
Payment Systems (Oversight) Act
|
பணம் செலுத்தும் முறைகள் (கவனக்குறைவு) சட்டம்
|
326.
|
Payroll Tax Act
|
சம்பளப் பட்டியல் வரிச் சட்டம்
|
327.
|
Penal Code
|
குற்றவியல் சட்டத் தொகுப்பு
|
328.
|
Pension Fund Act
|
ஓய்வூதிய நிதிச் சட்டம்
|
329.
|
Pensions Act
|
ஓய்வூதியச் சட்டம்
|
330.
|
Pensions (Expatriate Officers) Act
|
ஓய்வூதிய (வெளிநாட்டு அலுவலர்கள்) சட்டம்
|
331.
|
People’s Association Act
|
மக்கள் கழகச் சட்டம்
|
332.
|
Personal Injuries (Emergency Provisions) Act
|
தனிநபர் காயங்கள் (அவசரநிலைச் சட்டப் பிரிவுகள் ) சட்டம்
|
333.
|
Petroleum Act
|
பெட்ரோலியச் சட்டம்
|
334.
|
Pharmacists Registration Act
|
மருந்தாளுநர் பதிவுச் சட்டம்
|
335.
|
Pineapple Industry Act (Repealed)
|
அன்னாசிப் பழத் தொழில் சட்டம் (நீக்கப்பட்டது)
|
336.
|
Planning Act
|
திட்டச் சட்டம்
|
337.
|
Planning (Cancellation of Permission) Act
|
திட்டச் (அனுமதியை ரத்துச் செய்தல்) சட்டம்
|
338.
|
Plant Varieties Protection Act
|
தாவர வகைகள் பாதுகாப்புச் சட்டம்
|
339.
|
Poisons Act
|
நச்சுப்பொருள் சட்டம்
|
340.
|
Police Force Act
|
காவல்துறைச் (போலிஸ் படை) சட்டம்
|
341.
|
Political Donations Act
|
அரசியல் நன்கொடைகள் சட்டம்
|
342.
|
Port of Singapore Authority Act (Repealed)
|
சிங்கப்பூர் துறைமுக ஆணையச் சட்டம் (நீக்கப்பட்டது)
|
343.
|
Postal Services Act
|
அஞ்சல் சேவைச் சட்டம்
|
344.
|
Post Office Savings Bank of Singapore Act (Repealed)
|
சிங்கப்பூர் அஞ்சலகச் சேமிப்பு வங்கிச் சட்டம் (நீக்கப்பட்டது)
|
345.
|
Post Office Savings Bank of Singapore (Transfer of Undertakings and Dissolution) Act
|
சிங்கப்பூர் அஞ்சலகச் சேமிப்பு வங்கி (பொறுப்புக்களை மாற்றிவிடுதலும் கலைப்பும்) சட்டம்
|
346.
|
Premiums on Leases Act
|
குத்தகைக் கட்டணங்ககள் சட்டம்
|
347.
|
Preservation of Monuments Act
|
நினைவுச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம்
|
348.
|
Preservation of The Peace Act
|
அமைதியைப் பேணுதல் சட்டம்
|
349.
|
Presidential Elections Act
|
அதிபர் தேர்தல் சட்டம்
|
350.
|
Prevention of Corruption Act
|
ஊழல் தடுப்புச் சட்டம்
|
351.
|
Prevention of Crimes Act
|
குற்றத் தடுப்புச் சட்டம்
|
352.
|
Prevention of Pollution of the Sea Act
|
கடல் தூய்மைக்கேட்டுத் தடுப்புச் சட்டம்
|
353.
|
Price Control Act
|
விலைக் கட்டுப்பாட்டுச் சட்டம்
|
354.
|
Princess Elizabeth Fund Act (Repealed)
|
எலிசபெத் இளவரசியார் நிதிச் சட்டம் (நீக்கப்பட்டது)
|
355.
|
Printers and Publishers Act (Repealed)
|
அச்சகங்கள் மற்றும் பதிப்பகங்கள் சட்டம் (நீக்கப்பட்டது)
|
356.
|
Prisons Act
|
சிறைச்சாலைகள் சட்டம்
|
357.
|
Private Hospitals and Medical Clinics Act
|
தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் சட்டம்
|
358.
|
Private Investigation and Security Agencies Act
|
தனியார் புலன்விசாரணை மற்றும் பாதுகாப்பு முகவைகள் சட்டம்
|
359.
|
Private Lotteries Act
|
தனியார் குலுக்கல் சீட்டுகள் சட்டம்
|
360.
|
Private Security Industry Act 2007
|
தனியார் பாதுகாப்புத் தொழில் சட்டம் 2007
|
361.
|
Probate and Administration Act
|
விருப்புறுதிச் சான்று மற்றும் நிர்வாகச் சட்டம்
|
362.
|
Probation of Offenders Act
|
குற்றவாளிகளுக்கானநன்னடத்தைக்காலச் சட்டம்
|
363.
|
Professional Engineers Act
|
தொழில்முறைப் பொறியியலாளர்கள் சட்டம்
|
364.
|
Property Tax Act
|
சொத்து வரிச் சட்டம்
|
365.
|
Property Tax (Surcharge) (Abolition) Act 2007
|
சொத்து வரிச் (கூடுதல் கட்டணம்) (ரத்து) சட்டம் 2007
|
366.
|
Property Tax (Surcharge) Act
|
சொத்து வரிச் (கூடுதல் கட்டணம்) சட்டம்
|
367.
|
Protected Areas and Protected Places Act
|
பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட இடங்கள் சட்டம்
|
368.
|
Public Entertainments and Meetings Act
|
பொதுக் கேளிக்கைகள் மற்றும் கூட்டங்கள் சட்டம்
|
369.
|
Public Order (Preservation) Act
|
பொது ஒழுங்கு (பேணுதல்) சட்டம்
|
370.
|
Public Service Commission and Legal Service Commission Act
|
அரசாங்கச் சேவை ஆணைய மற்றும் சட்டச் சேவை ஆணையச் சட்டம்
|
371.
|
Public Service (Monthly Variable Component And Non-Pensionable Annual Allowance) Act
|
அரசாங்கச் சேவைச் (மாதாந்திர மாறுவிகித அம்சம் மற்றும் ஓய்வூதியம் சாரா ஆண்டுப் படித்தொகை) சட்டம்
|
372.
|
Public Service (Variation of 1984 Annual Wage Increases) Act 1987
|
அரசாங்கச் சேவைச் (1984ன் ஆண்டுச் சம்பள உயர்வுகளை மாற்றுதல்) சட்டம் 1987
|
373.
|
Public Transport Council Act
|
பொதுப் போக்குவரவு மன்றச் சட்டம்
|
374.
|
Public Trustee Act
|
பொதுச் சொத்துக் காவலர்
|
375.
|
Public Utilities Act
|
பொதுப் பயனீட்டுச் சட்டம்
|
376.
|
Radiation Protection Act
|
கதிர் இயக்கப் பாதுகாப்புச் சட்டம்
|
377.
|
Railways Act
|
ரயில்வேச் சட்டம்
|
378.
|
Rapid Transit Systems Act
|
துரிதப் போக்குவரவு அமைப்புகள் சட்டம்
|
379.
|
Reciprocal Enforcement of Commonwealth Judgments Act
|
காமன்வெல்த் நாட்டுச் சட்டத்தீர்ப்புகளைப் பரஸ்பரம் செயல்படுத்தும் சட்டம்
|
380.
|
Reciprocal Enforcement of Foreign Judgments Act
|
வெளிநாட்டுச் சட்டத்தீர்ப்புகளைப் பரஸ்பரம் செயல்படுத்தும் சட்டம்
|
381.
|
Redundancy Payments Fund Act (Repealed)
|
ஆட்குறைப்புச் சம்பள நிதி சட்டம் (நீக்கப்பட்டது)
|
382.
|
Registered Designs Act
|
பதிவு செய்யப்பட்ட வடிவமைப்புகள் சட்டம்
|
383.
|
Registration of Births and Deaths Act
|
பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம்
|
384.
|
Registration of Criminals Act
|
குற்றவாளிகள் பதிவுச் சட்டம்
|
385.
|
Registration of Deeds Act
|
ஆவணங்கள் பதிவுச் சட்டம்
|
386.
|
Registration of United Kingdom Patents Act (Repealed)
|
பிரிட்டிஷ் காப்புரிமைப் பதிவுச் சட்டம் (நீக்கப்பட்டது)
|
387.
|
Regulation of Employment Act (Repealed)
|
வேலை ஒழுங்குமுறைச் சட்டம் (நீக்கப்பட்டது
|
388.
|
Regulation of Imports and Exports Act
|
இறக்குமதி, ஏற்றுமதி ஒழுங்குமுறைச் சட்டம்
|
389.
|
Republic Polytechnic Act
|
ரிப்பப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரிச் சட்டம்
|
390.
|
Requisition of Resources Act
|
வளங்களைக் கோருவதற்கான சட்டம்
|
391.
|
Residential Property Act
|
குடியிருப்புச் சொத்துச் சட்டம்
|
392.
|
Retirement Age Act
|
வேலைஓய்வு வயதுச் சட்டம்
|
393.
|
Revised Edition of the Laws Act
|
சட்டங்கள் திருத்தப் பதிப்புச் சட்டம்
|
394.
|
Road Traffic Act
|
சாலைப் போக்குவரவுச் சட்டம்
|
395.
|
Road Vehicles (Special Powers) Act
|
சாலை வாகனங்கள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம்
|
396.
|
Rubber Association of Singapore (Incorporation) Act (Repealed)
|
சிங்கப்பூர் ரப்பர் சங்கச் (அமைப்பு) சட்டம் (நீக்கப்பட்டது)
|
397.
|
Rubber Dealers Act (Repealed)
|
ரப்பர் வியாபாரிகள் சட்டம் (நீக்கப்பட்டது)
|
398.
|
Rubber Industry Act
|
ரப்பர்த் தொழில் சட்டம்
|
399.
|
Sale Of Commercial Properties Act
|
வர்த்தகச் சொத்துக்கள் விற்பனைச் சட்டம்
|
400.
|
Sale Of Drugs Act
|
மருந்துப் பொருள்கள் விற்பனைச் சட்டம்
|
401.
|
Sale Of Food Act
|
உணவு விற்பனைச் சட்டம்
|
402.
|
Sale Of Goods (United Nations Convention) Act
|
பொருள்கள் விற்பனைச் (ஐக்கிய நாட்டு உடன்படிக்கை) சட்டம்
|
403.
|
Sand And Granite Quarries Act
|
மணல், கருங்கல் சுரங்கங்கள் சட்டம்
|
404.
|
School Boards (Incorporation) Act
|
பள்ளி நிர்வாகக் குழுக்கள் (அமைப்பு) சட்டம்
|
405.
|
School Crossing Patrols Act
|
பள்ளி சாலைக்கடப்புப் கண்காணிப்புச் சட்டம் *
|
406.
|
Science Centre Act
|
அறிவியல் நிலையச் சட்டம்
|
407.
|
Science Council Of Singapore Act - Repealed
|
சிங்கப்பூர் அறிவியல் மன்றச் சட்டம் (நீக்கப்பட்டது)
|
408.
|
Secondhand Dealers Act
|
பழையபொருட்கள் வியாபாரிகள் சட்டம்
|
409.
|
Secondhand Goods Dealers Act
|
பழையபொருட்கள் வியாபாரிகள் சட்டம்
|
410.
|
Securities And Futures Act
|
ப் பத்திரங்கள் மற்றும் வருநிலை வணிகச் சட்டம்
|
411.
|
Securities Industry Act - Repealed
|
நிதிப் பத்திரங்கள் தொழில் சட்டம் (நீக்கப்பட்டது)
|
412.
|
Sedition Act
|
தேசவிரோதச் செயல் சட்டம்
|
413.
|
Sentosa Development Corporation Act
|
செந்தோசாத்தீவு மேம்பாட்டு நிறுவனச் சட்டம்
|
414.
|
Service Lands Act
|
சேவை நிலங்கள் சட்டம்
|
415.
|
Settled Estates Act
|
தீர்க்கப்பட்ட சொத்துக்கள் சட்டம்*
|
416.
|
Sewerage And Drainage Act
|
சாக்கடை, வடிகால் சட்டம்
|
417.
|
Silver Jubilee Fund Singapore Act - Repealed
|
வெள்ளிவிழா நிதிச் (சிங்கப்பூர்) சட்டம் (நீக்கப்பட்டது
|
418.
|
Silver Jubilee Fund Singapore - Repeal Act 2000
|
வெள்ளிவிழா நிதிச் (சிங்கப்பூர்) ( நீக்கப்பட்டுள்ளது) சட்டம் 2000
|
419.
|
Singapore Academy Of Law Act
|
சிங்கப்பூர் சட்டக்கழகச் சட்டம்
|
420.
|
Singapore Armed Forces Act
|
சிங்கப்பூர் ஆயுதப் படைகள் சட்டம்
|
421.
|
Singapore Arms And Flag And National Anthem Act
|
சிங்கப்பூர் சின்னங்கள், கொடி, தேசிய கீதம் சட்டம்
|
422.
|
Singapore Business Federation Act
|
சிங்கப்பூர்த் தொழில் கூட்டமைப்புச் சட்டம்
|
423.
|
Singapore Corporation Of Rehabilitative Enterprises Act
|
சிங்கப்பூர் மறுவாழ்வு தொழில் டுநிறுவனங்கள் சட்டம்
|
424.
|
Singapore Council Of Social Service Act - Repealed
|
சிங்கப்பூர் சமூகச் சேவை மன்றச் சட்டம் (நீக்கப்பட்டது)
|
425.
|
Singapore Examinations And Assessment Board Act
|
சிங்கப்பூர் தேர்வு மற்றும் மதிப்பீட்டுக் கழகச் சட்டம்
|
426.
|
Singapore Family Planning And Population Board - Repeal Act
|
சிங்கப்பூர் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் மக்கள்தொகைக் கழகச் (நீக்கப்பட்டது) சட்டம்
|
427.
|
Singapore Institute Of Standards And Industrial Research Act - Repealed
|
சிங்கப்பூர் தரநிர்ணய மற்றும் தொழில் ஆய்வுக் கழகச் சட்டம் (நீக்கப்பட்டது)
|
428.
|
Singapore Labour Foundation Act
|
சிங்கப்பூர் தொழிலாளர் அறநிறுவனச் சட்டம்
|
429.
|
Singapore Land Authority Act
|
சிங்கப்பூர் நில ஆணையச் சட்டம்
|
430.
|
Singapore Management University Act
|
சிங்கப்பூர் மேலாண்மைப் பல்கலைக்கழகச் சட்டம்
|
431.
|
Singapore Polytechnic Act
|
சிங்கப்பூர் பலதுறைத் தொழிற் கல்லூரிச் சட்டம்
|
432.
|
Singapore Red Cross Society Act
|
சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கச் சட்டம்
|
433.
|
Singapore Sports Council Act
|
சிங்கப்பூர் விளையாட்டு மன்றச் சட்டம்
|
434.
|
Singapore Totalisator Board Act
|
சிங்கப்பூர் பந்தயப்பிடிப்பு வாரியச் சட்டம்
|
435.
|
Singapore Tourism (Cess Collection) Act
|
சிங்கப்பூர் பயணத்துறைச் (மேல்வரி வசூலிப்பு) சட்டம்
|
436.
|
Singapore Tourism Board Act
|
சிங்கப்பூர் பயணத்துறை வாரியச் சட்டம்
|
437.
|
Singapore Workforce Development Agency Act
|
சிங்கப்பூர் ஊழியர் அணி மேம்பாட்டு அமைப்புச் சட்டம்
|
438.
|
Skills Development Levy Act
|
திறன்கள் மேம்பாட்டு வரிச் சட்டம்
|
439.
|
Slaughter-Houses and Meat Processing Factories Act
|
கால்நடை அறுப்புக்கொட்டகைகள் மற்றும் இறைச்சி பதனீட்டுத் தொழிற்சாலைகள் சட்டம்
|
440.
|
Small Claims Tribunals Act
|
சிறு கோரிக்கை நடுவர் மன்றச் சட்டம்
|
441.
|
Smoking (Control Of Advertisements And Sale Of Tobacco) Act
|
புகைத்தல் (விளம்பரம், புகையிலை விற்பனைக் கட்டுப்பாடு) சட்டம்
|
442.
|
Smoking (Prohibition In Certain Places) Act
|
புகைத்தல் (குறிப்பிட்ட இடங்களில் தடை) சட்டம்
|
443.
|
Societies Act
|
சங்கங்கள் சட்டம்
|
444.
|
Spam Control Act
|
குப்பை மின்னஞ்சல் கட்டுப்பாட்டுச் சட்டம்
|
445.
|
Stamp Duties Act
|
முத்திரை வரிச் சட்டம்
|
446.
|
Standards, Productivity and Innovation Board Act
|
தரங்கள், உற்பத்தித்திறன், புத்தாக்க வாரியச் சட்டம்
|
447.
|
State Immunity Act
|
அரசு விலக்களிப்புச் சட்டம்
|
448.
|
State Lands Act
|
அரசு நிலச் சட்டம்
|
449.
|
State Lands Encroachments Act
|
அரசு நில அத்துமீறல்கள் சட்டம்
|
450.
|
States of Malaya Customs Duties Collection Act
|
மலாயா மாநிலங்கள் சுங்க வரி வசூலிப்புச் சட்டம்
|
451.
|
Statistics Act
|
புள்ளிவிவரச் சட்டம்
|
452.
|
Statute Law Revision Act 1986
|
சட்டத் திருத்தச் சட்டம்
|
453.
|
Statutory Boards (Taxable Services) Act
|
ஆணைபெற்ற கழகங்கள் (வரிவிதிப்புக்கு உட்பட்ட சேவைகள்) சட்டம்
|
454.
|
Statutory Bodies And Government Companies (Protection Of Secrecy) Act
|
ஆணைபெற்ற அமைப்புகளும் அரசு நிறுவனங்களும் (இரகசியப் பாதுகாப்பு) சட்டம்
|
455.
|
Statutory Corporations (Capital Contribution) Act 2002
|
ஆணைபெற்ற நிறுவனங்கள் (மூலதனப் பங்களிப்பு) சட்டம் 2002
|
456.
|
Statutory Corporations (Contributions To Consolidated Fund) Act
|
ஆணைபெற்ற நிறுவனங்கள் (ஒருங்கிணைக்கப்பட்ட நிதிக்குப் பங்களிப்பு) சட்டம்
|
457.
|
Statutory Declarations Act
|
சத்தியப்பிரமாணங்கள் சட்டம்
|
458.
|
Strategic Goods (Control) Act
|
போர்த்திறஞ்சார்ந்த பொருட்கள் (கட்டுப்பாடு) சட்டம்
|
459.
|
Street Works Act
|
சாலைப் பணிகள் சட்டம்
|
460.
|
Subordinate Courts Act
|
கீழ்நீதிமன்றங்கள் சட்டம்
|
461.
|
Supplementary Supply
|
துணை வழங்கீட்டுச் சட்டம்
|
462.
|
Supply Act
|
வழங்கீட்டுச் சட்டம்
|
463.
|
Supreme Court of Judicature Act
|
நீதி நிர்வாகத்தின் உச்ச நீதிமன்றச் சட்டம்
|
464.
|
Telecommunications Act
|
தொலைத்தொடர்புகள் சட்டம்
|
465.
|
Temasek Polytechnic Act
|
தெமாசெக் பலதுறைத் தொழில் கல்லூரிச் சட்டம்
|
466.
|
Termination of Pregnancy Act
|
கருக் கலைப்புச் சட்டம்
|
467.
|
Terrorism (Suppresion of Bombings) Act 2007
|
பயங்கரவாதச் (குண்டுவெடிப்புகளை ஒடுக்குதல்) சட்டம் 2007
|
468.
|
Terrorism (Suppresion of Financing) Act
|
பயங்கரவாதச் (நிதிவழங்குதலை ஒடுக்குதல்) சட்டம்
|
469.
|
Timber Industry (Repeal) Act 2001
|
வெட்டுமரத் தொழில் (நீக்கப்பட்டது) சட்டம் 2001
|
470.
|
Tin and Tin-Ore (Disclosure of Smelters' Stocks) Act
|
தகரம், தகரத்தாது (உருக்காலைகளின் கையிருப்புத் தகவலை வெளியிடுதல்) சட்டம் *
|
471.
|
Tokyo Convention Act
|
டோக்கியோ உடன்படிக்கைச் சட்டம்
|
472.
|
Tourist Promotion Board Act
|
பயண மேம்பாட்டு வாரியச் சட்டம்
|
473.
|
Tourist Promotion (CESS Collection) Act
|
பயண மேம்பாட்டுச் (மேல்வரி வசூலிப்பு) சட்டம்
|
474.
|
Town Councils Act
|
நகர மன்றச் சட்டம்
|
475.
|
Trade Disputes Act
|
வர்த்தகத் தகராறுகள் சட்டம்
|
476.
|
Trade Marks Act
|
வர்த்தகக் குறியீடுகள் சட்டம்
|
477.
|
Trade Unions Act
|
தொழிற் சங்கங்கள் சட்டம்
|
478.
|
Traditional Chinese Medicine Practitioners Act
|
பாரம்பரியச் சீன மருத்துவத் தொழிலர் சட்டம்
|
479.
|
Travel Agents Act
|
பயண முகவர்கள் சட்டம்
|
480.
|
Treasury Deposits Receipts Act
|
கருவூல வைப்பு இரசீதுகள் சட்டம்
|
481.
|
Trustees Act
|
அறங்காவலர்கள் சட்டம்
|
482.
|
Undesirable Publications Act
|
விரும்பந்தகாத வெளியீடுகள் சட்டம்
|
483.
|
United Kingdom Designs (Protection) Act - Repealed
|
பிரிட்டிஷ் வடிவமைப்புகள் (பாதுகாப்பு) சட்டம் (நீக்கப்பட்டது)
|
484.
|
United Nations Act
|
ஐக்கியநாட்டு நிறுவனச் சட்டம்
|
485.
|
Urban Redevelopment Authority Act
|
நகர மறுமேம்பாட்டு ஆணையச் சட்டம்
|
486.
|
Vandalism Act
|
நாசவேலைச் சட்டம்
|
487.
|
Victoria Theatre Act
|
விக்டோரியா அரங்குச் சட்டம்
|
488.
|
Vigilante Corps Act
|
விழிப்புப் படைச் சட்டம்
|
489.
|
Visiting Forces Act
|
வருகையளிக்கும் படைகள் சட்டம்
|
490.
|
Vocational and Industrial Training Board Act - Repealed
|
வாழ்க்கைத்தொழில் மற்றும் தொழில் பயிற்சிக் கழகச் சட்டம் (நீக்கப்பட்டது)
|
491.
|
Voluntary Conveyances Act - Repealed
|
தன்னிச்சையான சொத்துரிமை மாற்ற;r (நீக்கப்பட்டது) சட்டம்
|
492.
|
Voluntary Sterilization Act
|
தன்னிச்சையான கருத்தடைச் சட்டம்
|
493.
|
Water Pollution Control And Drainage Act - Repealed
|
நீர் தூய்மைக்கேட்டுக் கட்டுப்பாடு மற்றும் வடிகால் சட்டம் (நீக்கப்பட்டது)
|
494.
|
Weights and Measures Act
|
எடைகளும் அளவுகளும் சட்டம்
|
495.
|
Wholesome Meat and Fish Act
|
ஆரோக்கியமான இறைச்சி, மீன் சட்டம்
|
496.
|
Widows and Orphans Pension Act
|
விதவைகள் மற்றும் அனாதைகளுக்கான ஓய்வூதியச் சட்டம்
|
497.
|
Wild Animals and Birds Act
|
வன விலங்குகள், பறவைகள் சட்டம்
|
498.
|
Wills Act
|
உயில்கள் சட்டம்
|
499.
|
Womens Charter
|
மாதர் சாசனம்
|
500.
|
Work Injury Compensation Act
|
பணிக்காலக் காய இழப்பீட்டுச் சட்டம்
|
501.
|
Workplace Safety and Health Act
|
வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டம்
|