| 
                            Abacus
                         | 
                        
                            கணித மணிச்சட்டம்   
                         | 
                    
                
                    
                        | 
                            Abandoned children
                         | 
                        
                            கைவிடப்பட்ட குழந்தைகள்
                         | 
                    
                
                    
                        | 
                            Abortion rate
                         | 
                        
                            கருக்கலைப்பு விகிதம்
                         | 
                    
                
                    
                        | 
                            Above-average chance
                         | 
                        
                            சராசரிக்கு மேற்பட்ட வாய்ப்பு
                         | 
                    
                
                    
                        | 
                            Absolute monarchy
                         | 
                        
                            முழு அதிகாரமுடைய முடியாட்சி
                         | 
                    
                
                    
                        | 
                            Abusive act
                         | 
                        
                            முறைகேடான செயல் / துன்புறுத்தும் செயல்
                         | 
                    
                
                    
                        | 
                            Academic achievement
                         | 
                        
                            கல்விச் சாதனை
                         | 
                    
                
                    
                        | 
                            Academic performance
                         | 
                        
                            கல்விச் செயல்திறன்  
                         | 
                    
                
                    
                        | 
                            Accomplice in crime
                         | 
                        
                            குற்றச் செயலுக்கு உடந்தையாளர்
                         | 
                    
                
                    
                        | 
                            Accountant
                         | 
                        
                            கணக்காளர்
                         | 
                    
                
                    
                        | 
                            Accounting standards council
                         | 
                        
                            கணக்கியல் தரநிலைகள் மன்றம்
                         | 
                    
                
                    
                        | 
                            Acid test
                         | 
                        
                            கடுஞ்சோதனை / உறுதியான முடிவைக் காட்டும் சோதனை
                         | 
                    
                
                    
                        | 
                            Acrophobia
                         | 
                        
                            உயரம் குறித்த மிகையச்சம்
                         | 
                    
                
                    
                        | 
                            Acting minister
                         | 
                        
                            தற்காலிக அமைச்சர்
                         | 
                    
                
                    
                        | 
                            Active ageing
                         | 
                        
                            துடிப்புடன் மூப்படைதல்
                         | 
                    
                
                    
                        | 
                            Active participation
                         | 
                        
                            துடிப்புடன் பங்கேற்பு
                         | 
                    
                
                    
                        | 
                            Acute care
                         | 
                        
                            தீவிர சுகாதாரக் கவனிப்பு 
                         | 
                    
                
                    
                        | 
                            Acute hospital
                         | 
                        
                            குறுகிய கால / தீவிர கவனிப்பு மருத்துவமனை
                         | 
                    
                
                    
                        | 
                            Acute respiratory infection
                         | 
                        
                            கடும் சுவாச நோய்
                         | 
                    
                
                    
                        | 
                            Additional assistance
                         | 
                        
                            கூடுதல் உதவி
                         | 
                    
                
                    
                        | 
                            Additional tax
                         | 
                        
                            கூடுதல் வரி
                         | 
                    
                
                    
                        | 
                            Ad hoc
                         | 
                        
                            நிலைமைக்கேற்ற / தற்காலிக/ குறிப்பிட்ட பணிக்காக அமைந்த
                         | 
                    
                
                    
                        | 
                            Administrative capital
                         | 
                        
                            நிர்வாகத் தலைநகரம்
                         | 
                    
                
                    
                        | 
                            Admission criteria
                         | 
                        
                            நுழைவுத் தகுதி / சேர்க்கைத் தகுதி
                         | 
                    
                
                    
                        | 
                            Adoption programme
                         | 
                        
                            தத்தெடுப்புத் திட்டம்
                         | 
                    
                
                    
                        | 
                            Advanced practice nurses
                         | 
                        
                            பயிற்சிபெற்ற முதுநிலைத் தாதியர்
                         | 
                    
                
                    
                        | 
                            Advance medical directive (amd)
                         | 
                        
                            மருத்துவ முன்னுத்தரவு 
                         | 
                    
                
                    
                        | 
                            Adventure club
                         | 
                        
                            வீரதீரச்செயல் மன்றம் / சாகச மன்றம்
                         | 
                    
                
                    
                        | 
                            Adventure sports
                         | 
                        
                            வீரதீர விளையாட்டு / சாகச விளையாட்டு
                         | 
                    
                
                    
                        | 
                            Advisory panel
                         | 
                        
                            ஆலோசனைக் குழு
                         | 
                    
                
                    
                        | 
                            Affordable fees
                         | 
                        
                            கட்டுப்படியான கட்டணங்கள் 
                         | 
                    
                
                    
                        | 
                            Aftercare 
                         | 
                        
                            பின்னலச் சேவை
                         | 
                    
                
                    
                        | 
                            Aftershocks (earthquake)
                         | 
                        
                            நிலநடுக்கத்துக்குப் பிந்திய அதிர்வுகள்
                         | 
                    
                
                    
                        | 
                            Age-appropriate
                         | 
                        
                            வயதுக்கு உகந்த / ஏற்ற / பொருத்தமான
                         | 
                    
                
                    
                        | 
                            Ageing issues
                         | 
                        
                            மூப்படைதல் தொடர்பான பிரச்சினைகள்
                         | 
                    
                
                    
                        | 
                            Ageing population
                         | 
                        
                            மூப்படையும் மக்கள் தொகை / முதுமையுறும் மக்கள் தொகை
                         | 
                    
                
                    
                        | 
                            Agenda
                         | 
                        
                            நிகழ்ச்சி நிரல் / திட்டம்
                         | 
                    
                
                    
                        | 
                            Aggression
                         | 
                        
                            ஆக்கிரமிப்பு / வன்முறை நடத்தை / காரியமின்றிப் பகைகொள்ளுதல்
                         | 
                    
                
                    
                        | 
                            Agri-food & veterinary authority 
                         | 
                        
                            வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம்
                         | 
                    
                
                    
                        | 
                            Agro-technology
                         | 
                        
                            வேளாண் தொழில்நுட்பம்
                         | 
                    
                
                    
                        | 
                            Agro-tourism
                         | 
                        
                            வேளாண் சுற்றுலா
                         | 
                    
                
                    
                        | 
                            Aid agency
                         | 
                        
                            உதவி நல்கும் அமைப்பு
                         | 
                    
                
                    
                        | 
                            Aide-de-camp (adc)
                         | 
                        
                            அதிகாரத்துவ ராணுவ உதவியாளர் 
                         | 
                    
                
                    
                        | 
                            Aids (acquired immuno-deficiency syndrome)
                         | 
                        
                            தடுப்புச் சக்தி இழப்பு நோய்
                         | 
                    
                
                    
                        | 
                            Air conditioner
                         | 
                        
                            குளிர்சாதனம் / குளிரூட்டி
                         | 
                    
                
                    
                        | 
                            Aircraft carrier
                         | 
                        
                            விமானந்தாங்கிக் கப்பல்
                         | 
                    
                
                    
                        | 
                            Air crew
                         | 
                        
                            விமான ஊழியர்கள் / விமானப் பணியாளர்கள்
                         | 
                    
                
                    
                        | 
                            Air marshal (compare – sky marshal)
                         | 
                        
                             விமானப் படைத் தளபதி
                         | 
                    
                
                    
                        | 
                            Airport terminal
                         | 
                        
                            விமானநிலைய முனையம்
                         | 
                    
                
                    
                        | 
                            Air strike
                         | 
                        
                            ஆகாயவழித் தாக்குதல்
                         | 
                    
                
                    
                        | 
                            Air traffic controller
                         | 
                        
                            விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரி
                         | 
                    
                
                    
                        | 
                            A la carte
                         | 
                        
                            தெரிவு உணவு வகை
                         | 
                    
                
                    
                        | 
                            Allergy
                         | 
                        
                            ஒவ்வாமை
                         | 
                    
                
                    
                        | 
                            Alliance
                         | 
                        
                            கூட்டணி
                         | 
                    
                
                    
                        | 
                            Allied nations
                         | 
                        
                            நட்பு நாடுகள் / நேச நாடுகள்
                         | 
                    
                
                    
                        | 
                            Alternative policies
                         | 
                        
                            மாற்றுக் கொள்கைகள்
                         | 
                    
                
                    
                        | 
                            Altimeter
                         | 
                        
                            உயரமானி
                         | 
                    
                
                    
                        | 
                            Alumni
                         | 
                        
                            முன்னாள் மாணவர்கள்
                         | 
                    
                
                    
                        | 
                            Amalgamated union of public employees (aupe)
                         | 
                        
                            பொது ஊழியர்களின் ஒருங்கிணைந்த / தொழிற்சங்கம்
                         | 
                    
                
                    
                        | 
                            Ambassador-at-large
                         | 
                        
                            பொதுத் தூதர்
                         | 
                    
                
                    
                        | 
                            Amicable solution
                         | 
                        
                            சுமுகத் தீர்வு
                         | 
                    
                
                    
                        | 
                            Anaemia
                         | 
                        
                            இரத்தச் சோகை
                         | 
                    
                
                    
                        | 
                            Anarchic situation
                         | 
                        
                            குழப்பமான சூழல் / சட்ட ஒழுங்கற்ற நிலை
                         | 
                    
                
                    
                        | 
                            Animation
                         | 
                        
                            உயிரோவியம் / அசைவூட்டம் பெற்ற படம்  
                         | 
                    
                
                    
                        | 
                            Animosity
                         | 
                        
                            பகைமை / கடும் வெறுப்பு
                         | 
                    
                
                    
                        | 
                            Annual variable component
                         | 
                        
                            வருடாந்தர மாறுவிகித அம்சம்
                         | 
                    
                
                    
                        | 
                            Annual wage supplement
                         | 
                        
                            வருடாந்தரக் கூடுதல் சம்பளம்
                         | 
                    
                
                    
                        | 
                            Antenatal screening
                         | 
                        
                            மகப்பேற்றுக்கு முந்திய பரிசோதனை
                         | 
                    
                
                    
                        | 
                            Antenna
                         | 
                        
                            வானலை வாங்கி
                         | 
                    
                
                    
                        | 
                            Anti-ageing treatment
                         | 
                        
                            மூப்பை மெதுவடையச் செய்யும் சிகிச்சை 
                         | 
                    
                
                    
                        | 
                            Antibiotics
                         | 
                        
                            நோய் எதிர்ப்பு மருந்து /  கிருமி கொல்லி மருந்து
                         | 
                    
                
                    
                        | 
                            Anti-corruption agency (aca)
                         | 
                        
                            ஊழல் தடுப்புப் பிரிவு
                         | 
                    
                
                    
                        | 
                            Anti-piracy software
                         | 
                        
                            போலி மென்பொருள் தடுப்பு
                         | 
                    
                
                    
                        | 
                            Anti-secession law
                         | 
                        
                            பிரிவினைவாதத் தடுப்புச் சட்டம்
                         | 
                    
                
                    
                        | 
                            Antiseptic
                         | 
                        
                            நச்சுக் கிருமி தடுப்பு மருந்து
                         | 
                    
                
                    
                        | 
                            Anti-submarine ship
                         | 
                        
                            நீர்மூழ்கி எதிர்ப்புக் கப்பல்
                         | 
                    
                
                    
                        | 
                            Anti-subversion
                         | 
                        
                            கீழறுப்புத் தடுப்பு நடவடிக்கை
                         | 
                    
                
                    
                        | 
                            Anti-terrorism act
                         | 
                        
                            பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்
                         | 
                    
                
                    
                        | 
                            Anti-terrorism strategy
                         | 
                        
                            பயங்கரவாத எதிர்ப்பு உத்தி
                         | 
                    
                
                    
                        | 
                            Anti-terrorist campaign
                         | 
                        
                            பயங்கரவாத எதிர்ப்பு இயக்கம்
                         | 
                    
                
                    
                        | 
                            Anti-terror pact
                         | 
                        
                            பயங்கரவாத எதிர்ப்பு ஒப்பந்தம்
                         | 
                    
                
                    
                        | 
                            Anti-war protestors
                         | 
                        
                            போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள்
                         | 
                    
                
                    
                        | 
                            Anxiety
                         | 
                        
                            மனக்கவலை / பதற்றம்
                         | 
                    
                
                    
                        | 
                            A path of democracy
                         | 
                        
                            ஜனநாயகப் பாதை / குடியாட்சி வழி
                         | 
                    
                
                    
                        | 
                            Applied science
                         | 
                        
                            பயன்முறை அறிவியல் /  செயல்முறை அறிவியல்
                         | 
                    
                
                    
                        | 
                            Apprentice
                         | 
                        
                            தொழில் பயிற்சி பெறுபவர் / வேலைப் பயிற்சி பெறுபவர்
                         | 
                    
                
                    
                        | 
                            Apprenticeship scheme
                         | 
                        
                            தொழில் பயிற்சித் திட்டம் / வேலைப் பயிற்சித் திட்டம்
                         | 
                    
                
                    
                        | 
                            Approach of teaching
                         | 
                        
                            கற்பித்தல் அணுகுமுறை
                         | 
                    
                
                    
                        | 
                            Aptitude test
                         | 
                        
                            இயல்திறன் சோதனை / இயல்திறன் தேர்வு
                         | 
                    
                
                    
                        | 
                            Arbitration committee
                         | 
                        
                            நடுவர் மன்றக் குழு / நடுவண் குழு
                         | 
                    
                
                    
                        | 
                            Archaeologist
                         | 
                        
                            தொல்பொருள் ஆய்வாளர்
                         | 
                    
                
                    
                        | 
                            Architectural technology
                         | 
                        
                            கட்டடக்கலைத் தொழில்நுட்பம்
                         | 
                    
                
                    
                        | 
                            Armed group
                         | 
                        
                            ஆயுதமேந்திய குழு
                         | 
                    
                
                    
                        | 
                            Armoured vehicle
                         | 
                        
                            கவசவாகனம்
                         | 
                    
                
                    
                        | 
                            Armour headquarters
                         | 
                        
                            கவசவாகனப் படைத் தலைமையகம்
                         | 
                    
                
                    
                        | 
                            Armour piercing rocket
                         | 
                        
                            கவசவாகனங்களைத் துளைக்கும் எறிபடை
                         | 
                    
                
                    
                        | 
                            Arms dealing
                         | 
                        
                            ஆயுத வர்த்தகம் /  படைக்கல வாணிகம் / ஆயுத பேரப்பேச்சு
                         | 
                    
                
                    
                        | 
                            Arms inspector
                         | 
                        
                            ஆயுதக் கண்காணிப்பாளர் / படைக்கலக் கண்காணிப்பாளர்
                         | 
                    
                
                    
                        | 
                            Arson attack
                         | 
                        
                            பெருந்தீமூட்டித் தாக்குதல்
                         | 
                    
                
                    
                        | 
                            Artefacts
                         | 
                        
                            கலைப் பொருட்கள்
                         | 
                    
                
                    
                        | 
                            Arthritis
                         | 
                        
                            மூட்டுவீக்கம் / அழற்சி /கீல்வாதம்
                         | 
                    
                
                    
                        | 
                            Artificial intelligence
                         | 
                        
                            செயற்கை நுண்ணறிவு
                         | 
                    
                
                    
                        | 
                            Artificial limbs
                         | 
                        
                            செயற்கைக் கை, கால்கள்
                         | 
                    
                
                    
                        | 
                            Artificial sweetener
                         | 
                        
                            செயற்கை இனிப்பூட்டி
                         | 
                    
                
                    
                        | 
                            Artillery duel
                         | 
                        
                            பீரங்கிச் சண்டை  /  பீரங்கிப் போர்
                         | 
                    
                
                    
                        | 
                            Arts council
                         | 
                        
                            கலை மன்றம்
                         | 
                    
                
                    
                        | 
                            Arts gallery
                         | 
                        
                            கலைக்கூடம்
                         | 
                    
                
                    
                        | 
                            Arts tourism
                         | 
                        
                            கலைச் சுற்றுலா
                         | 
                    
                
                    
                        | 
                            Artwork
                         | 
                        
                            கலைப் படைப்பு / கலை வேலைப்பாடு
                         | 
                    
                
                    
                        | 
                            Asian development bank
                         | 
                        
                            ஆசிய வளர்ச்சி வங்கி
                         | 
                    
                
                    
                        | 
                            Asian trade promotion
                         | 
                        
                            ஆசிய வர்த்தக மேம்பாடு
                         | 
                    
                
                    
                        | 
                            Assassination
                         | 
                        
                            அரசியல்வாதி படுகொலை / பிரமுகர் படுகொலை
                         | 
                    
                
                    
                        | 
                            Assessment methods
                         | 
                        
                            மதிப்பீட்டு முறைகள்
                         | 
                    
                
                    
                        | 
                            Asteroid
                         | 
                        
                            சிறுகோள் (செவ்வாய், வியாழன் ஆகிய கோள்களுக்கிடையே செல்லும் சுற்றுப்பாதையில் உள்ள சிறு கோள்)
                         | 
                    
                
                    
                        | 
                            Asylum seekers
                         | 
                        
                            தஞ்சம் நாடுவோர் / அடைக்கலம் நாடுவோர்
                         | 
                    
                
                    
                        | 
                            Asymmetric bars (gymnastics)
                         | 
                        
                            சமச்சீரற்ற சட்டங்கள் (சீருடற் பயிற்சி)
                         | 
                    
                
                    
                        | 
                            Atomic power plant
                         | 
                        
                            அணுமின் நிலையம்
                         | 
                    
                
                    
                        | 
                            Atomic reactor
                         | 
                        
                            அணு  உலை
                         | 
                    
                
                    
                        | 
                            Atomic watchdog
                         | 
                        
                            அணுச்சக்திக் கண்காணிப்பு அமைப்பு
                         | 
                    
                
                    
                        | 
                            Attack on democracy
                         | 
                        
                            ஜனநாயகத்தின் மீது தாக்குதல்
                         | 
                    
                
                    
                        | 
                            Audacious campaign (election)
                         | 
                        
                            துணிகரப் பரப்புரை / துணிகரப் பிரசாரம் (தேர்தல்)
                         | 
                    
                
                    
                        | 
                            Audio visual aids
                         | 
                        
                            ஒலி ஒளிச் சாதனங்கள்
                         | 
                    
                
                    
                        | 
                            Auditor
                         | 
                        
                            கணக்காய்வாளர் / கணக்குத் தணிக்கையாளர்
                         | 
                    
                
                    
                        | 
                            Authorisation
                         | 
                        
                            உரிமையளித்தல் / அதிகாரமளித்தல்
                         | 
                    
                
                    
                        | 
                            Autism 
                         | 
                        
                            தொடர்புத் திறன் குறைபாடு
                         | 
                    
                
                    
                        | 
                            Automated teller machine (atm)
                         | 
                        
                            தானியக்க வங்கி இயந்திரம் / தானியங்கிப் பண இயந்திரம்
                         | 
                    
                
                    
                        | 
                            Automatic application
                         | 
                        
                            தானியக்கப் பயன்முறை 
                         | 
                    
                
                    
                        | 
                            Automatic car
                         | 
                        
                            தானியக்க இயந்திர வாகனம்   
                         | 
                    
                
                    
                        | 
                            Autonomous schools
                         | 
                        
                            தன்னாட்சிப் பள்ளிகள்
                         | 
                    
                
                    
                        | 
                            Auto pay parking system
                         | 
                        
                            தானியக்க வாகன நிறுத்தக் கட்டண முறை
                         | 
                    
                
                    
                        | 
                            Auto-saving system
                         | 
                        
                            தானியக்கச் சேமிப்பு முறை
                         | 
                    
                
                    
                        | 
                            Aviary
                         | 
                        
                            பறவைத் தோட்டம் / பறவைப் பண்ணை
                         | 
                    
                
                    
                        | 
                            Aviation policy
                         | 
                        
                            விமானப் போக்குவரத்துக் கொள்கை
                         | 
                    
                
                    
                        | 
                            Aviation safety / security
                         | 
                        
                            விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு
                         |