Alphabetical List

F
Englishதமிழ்
Facial mask முகத்திரை (ஒப்பனை)
Facilitation committee வழிநடத்தும் குழு
Facilitator வழிநடத்துபவர்
Fact-finding commission உண்மைநிலவரம் அறியும் ஆணைக்குழு
Family first குடும்பத்திற்கு முன்னுரிமை
Family recreation fund குடும்பப் பொழுதுபோக்கு நிதி
Family service centre (fsc) குடும்பச் சேவை நிலையம்
Family violence குடும்ப வன்செயல்
Famine relief வறட்சிக்கால நிவாரணம்
Fare card கட்டண அட்டை
Fare hike கட்டண உயர்வு
Fare review mechanism கட்டண மறுஆய்வு முறை
Fast bowler (cricket) வேகப் பந்து வீச்சாளர் (கிரிக்கெட்)
Fast food விரைவு உணவு
Fax (facsimile) தொலைப்பிரதி
Federation சம்மேளனம் / கூட்டரசு
Feedback unit கருத்தறியும் பிரிவு
Fence mending visit சமாதான வருகை / உறவைச் சீர்படுத்தும் வருகை
Fertility rate குழந்தைப் பிறப்பு விகிதம்
Fertility treatment கருத்தரிப்புச் சிகிச்சை
Festive season விழாக்காலம்
Fibre glass கண்ணாடி இழை
Field hospital கள மருத்துவமனை
Field officer கள அதிகாரி
Fiery speech உணர்ச்சிமயமான பேச்சு
Fifa (federation internationale de football association) அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம்
Fighter jets போர் விமானங்கள்
Fighting spirit போராட்ட உணர்வு
Final-year exams இறுதியாண்டுத் தேர்வுகள்
Financial education programme நிதித்துறைக் கல்வித் திட்டம்
Financial incentives நிதிச் சலுகைகள்
Financial institutions நிதி அமைப்புகள்
Financial services நிதிச் சேவைகள்
Financing நிதி திரட்டுதல் / நிதி வழங்குதல்
Fire drill தீ பாவனைப் பயிற்சி
Fire safety தீப்பாதுகாப்பு நடவடிக்கை
Fireworks வாணவேடிக்கை
First world standard முதலாம் உலகத் தரம்
Fiscal year நிதியாண்டு
Five power defence arrangement (fpda) ஐந்து நாட்டுத் தற்காப்பு ஏற்பாடு
Flash estimate முதற்கட்ட மதிப்பீடு
Flash flood திடீர் வெள்ளம்
Flight simulator விமான பாவனைப் பயிற்சிச் சாதனம்
Floating stage மிதவை மேடை
Floor exercise (gymnastics) தரைப் பயிற்சி (சீருடற்பயிற்சி)
Flu pandemic பேரளவிலான சளிக்காய்ச்சல் பரவல்
Flyover மேஞ்சாலை
Foeticide கரு அழிப்பு / கருக் கொலை
Food regulation உணவுப்பொருள் விதிமுறைகள்
Food standards agency உணவுத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு
Football pools காற்பந்துப் பந்தயப்பிடிப்பு
Forcible eviction வலுக்கட்டாய வெளியேற்றம்
Forecast முன்னுரைப்பு
Foreign direct investment (fdi) வெளிநாட்டு நேரடி முதலீடு
Foreign exchange (forex) அந்நியச் செலாவணி
Foreign interference வெளிநாட்டுத் தலையீடு
Foreign policy வெளியுறவுக் கொள்கை
Foreign talent வெளிநாட்டுத் திறனாளர்
Forged license போலி உரிமம் / கள்ள உரிமம்
Formal tamil எழுத்துத் தமிழ் / மரபுவழுவாத் தமிழ்
Foul play தீய செயல் / நேர்மையற்ற செயல்
Foul (soccer) தப்பாட்டம் (காற்பந்து)
Fountain நீரூற்று
Franchise வர்த்தகப் பெயர் உரிமை
Freak accident விசித்திர / அசாதாரண விபத்து
Freedom of speech பேச்சுரிமை / கருத்துச் சுதந்திரம் / கருத்துரிமை
Freedom struggle விடுதலைப் போராட்டம்
Freelance employment தன்னுரிமைத் தொழில் / தன்னிச்சையாகத் தொழில் செய்பவர்
Freestyle (swimming) எதேச்சை பாணி நீச்சல்
Free trade agreement தடையற்ற வர்த்தக உடன்பாடு
Free trade area தடையற்ற வர்த்தக வட்டாரம்
Freezer உறைகலன்
Fresh faces புதியவர்கள்
Fresh perspective புதிய கண்ணோட்டம்
Frigate ஆயுதந்தாங்கிப் போர்க் கப்பல்
Fringe benefits உபரிச் சலுகைகள்
Frontline staff முன்னணி அலுவலர்
Frontline worker முன்னணி ஊழியர்
Frosty relations விருப்பற்ற உறவு
Fruitful talks பயன்தரும் பேச்சு
Fuel efficiency எரிபொருள் சிக்கனம்
Full ambassador status தூதர் தகுதி
Full employment முழு வேலைவாய்ப்பு நிலவரம்
Fumigation இரசாயனப் புகையூட்டித் தூய்மை செய்தல்
Functional approach பயன்பாட்டு அணுகுமுறை
Fundamental aim அடிப்படை நோக்கம் / முக்கிய நோக்கம்
Funicular train இழுவை ரயில்
Furniture அறைகலன்
Back To Top