Alphabetical List

B
Englishதமிழ்
Baby bonus மகப்பேற்று ஊக்கத் தொகை / குழந்தை போனஸ்
Backstroke swimming மல்லாந்துபாணி நீச்சல்
Bacteria நுண்ணுயிரிகள் / கிருமிகள் / நுண்மங்கள்
Bad debt வாராக் கடன் / மீளாக் கடன்
Bail order பிணை ஆணை
Balanced diet சமச்சீர் உணவு
Balance of payments (country) பற்று வரவுக் கணக்கு (நாடு) / (ஒருநாட்டின்) வரவுக்கும் செலவுக்கும் உள்ள வேறுபாடு
Balcony மேல்மாடம் / உப்பரிகை
Ballistic missile எறிவிசை ஏவுகணை
Bandit கொள்ளைக்காரன்
Bankruptcy petition நொடிப்பு மனு
Banks restructuring வங்கிச் சீரமைப்பு
Banned weapons தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்
Barbaric act காட்டுமிராண்டிச் செயல்
Bar code பட்டைக் குறிமுறை
Bar council வழக்கறிஞர் மன்றம்
Barge இழுவைப் படகு
Barracks படைவீரர் குடியிருப்பு
Barter trade பண்டமாற்று வர்த்தகம்
Basic linkage அடிப்படை இணைப்பு
Basic sports skill அடிப்படை விளையாட்டுத் திறன்
Batsman (cricket) பந்தடிப்பவர் (கிரிக்கெட்)
Beauty pageant அழகிப் போட்டி
Beauty parlour அழகுப் பராமரிப்பு நிலையம் / ஒப்பனை நிலையம்
Beauty therapy அழகுப் பராமரிப்பு சிகிச்சை
Beneficiary அனுகூலம் பெறுபவர் / பலனடைபவர் / பாத்திய(ம்)தை உடையவர்
Benefit அனுகூலம் / நன்மை / பலன்
Berth (shipping) அணைகரை / கப்பல் நங்கூரமிடும் இடம்
Best-run country சிறப்பாக நிர்வகிக்கப்படும் நாடு
Bi-cultural studies programme இருவகைப் பண்பாட்டுக் கல்வித் திட்டம் / இருவகைக் கலாசாரக் கல்வித் திட்டம்
Bidding ஏலம் / போட்டியிடுதல்
Bifurcation இரண்டாகப் பிரித்தல் / இருகூறாக்குதல்
Big walk பெருநடை
Bilateral issues இருதரப்பு விவகாரங்கள்
Bilateral relations இருதரப்பு உறவு
Bilateral solidarity இருதரப்பு ஒருமைப்பாடு
Bilateral talks இருதரப்புப் பேச்சு
Bi-monthly sale இரு மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் விற்பனை
Biochemistry உயிரியல் இரசாயனம் / உயிர் வேதியியல்
Bio-economics உயிர்ப் பொருளியல்
Bioethics உயிரியல் நன்னெறிக் கோட்பாடு
Bioethics advisory committee உயிரியல் நன்னெறிக் கோட்பாட்டு ஆலோசனைக் குழு
Biomedical research உயிரியல் மருத்துவ ஆய்வு
Biometric technology அங்க அடையாளத் தொழில்நுட்பம்
Biosafety network உயிரியல் பாதுகாப்புக் கட்டமைப்பு
Bioterrorism உயிரியல் பயங்கரவாதம்
Bipartisan support இருகட்சி ஆதரவு
Bird flu பறவைக் காய்ச்சல்
Bird park பறவைப் பூங்கா
Birth rate பிறப்பு விகிதம்
Bitter recrimination கடுமையான பதில் குற்றச்சாட்டு
Black box (flight data recorder) தகவல் பதிவுப் பெட்டி (விமானம்) / கறுப்புப்பெட்டி
Black box (voice recorder) குரல் பதிவுப் பெட்டி (விமானம்) / கறுப்புப்பெட்டி
Black cat commandos கறுப்புப் பூனை மின்னல் படையினர்
Black market கள்ளச் சந்தை
Blackout மின்தடை/ இருட்டடிப்பு / உணர்விழந்த நிலை
Blackout crisis மின்தடை நெருக்கடி
Blogger வலைப்பதிவர்
Blog (web log) வலைப்பதிவு / வலைப்பூ
Bloodbath இரத்த வெறியாட்டம்
Blood donation drive இரத்த தான இயக்கம்
Blood transfusion இரத்தம் செலுத்துதல் / இரத்தம் ஏற்றுதல்
Blueprint வரைவுத் திட்டம் / விரிவான பணித்திட்ட வரைவு
Bodybuilding federation உடற்கட்டழகர் சம்மேளனம்
Bomb making equipment வெடிகுண்டு தயாரிக்கும் சாதனம்
Bomb squad வெடிகுண்டு ஆபத்துக் களையும் பிரிவு
Bonded labourers கொத்தடிமைகள்
Bone of contention சர்ச்சைக்குரிய அம்சம்
Bonus மிகையூதியம் / போனஸ்
Bonus points ஊக்கப்புள்ளிகள்
Bookie / bookmaker பந்தயப் பிடிப்பாளர்
Botanical gardens பூமலை / தாவரவியல் தோட்டம்
Bowling (cricket) பந்து வீச்சு (கிரிக்கெட்)
Bowling tournament உருட்டுப் பந்துப் போட்டி
Boys' brigade சிறுவர் படை
Boys' home சிறுவர் சீர்திருத்த இல்லம்
Breach of agreement ஒப்பந்த மீறல்
Breach of trust நம்பிக்கை மோசடி / துரோகம்
Breakaway group பிரிந்துசென்ற குழு
Breakaway region பிரிந்துசென்ற வட்டாரம்
Breaking news அவசரச் செய்தி
Breastfeeding தாய்ப்பால் கொடுத்தல்
Breast stroke நெஞ்சு நீச்சல்
Breeding sites (mosquito) கொசுக்கள் பெருகும் இடங்கள்
Broadband விரிவலை
Broadband market விரிவலைச் சந்தை
Broadcasting facilities ஒலிபரப்பு வசதிகள்
Broad negotiations விரிவான பேச்சுவார்த்தை
Brownie இளஞ்சாரணியர்
Browser (internet) உலாவி (இணையம்)
Brutal condition கொடூர நிலை
Budget airlines மலிவுக் கட்டண / சிக்கன விமானச் சேவை
Budget allocation வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடு
Budget blueprint வரவுசெலவு வரைவுத் திட்டம்
Budget terminal மலிவுக் கட்டண விமான முனையம்
Building & construction authority கட்டட, கட்டுமான ஆணையம்
Build-to-order (bto) flats தேவைக்கேற்பக் கட்டப்படும் அடுக்குவீடுகள்
Bullet-scarred building தோட்டாக்கள் துளைத்த கட்டடம்
Bullish sentiment ஏறுமுகச் சூழல் (நிதித்துறை)
Buoyant industry துடிப்புமிக்கன தொழில்துறை
Bursary கல்வி உதவிநிதி
Bush fire புதர்த் தீ
Business acumen வியாபாரத் திறன் / மதிக்கூர்மை
Business cartel வர்த்தகக் கூட்டு ஆதிக்கம் இலாப நோக்கு வர்த்தகக் கூட்டணி
Business climate வர்த்தகச் சூழல் / வணிகச் சூழல்
Business interests வர்த்தக நலன்கள் / வணிக நலன்கள்
Business spending வர்த்தகச் செலவு / வணிகச் செலவு
Business summit வர்த்தக உச்சநிலை மாநாடு / வணிக உச்சநிலை மாநாடு
Butterfly stroke swimming வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சல்
By-election இடைத்தேர்தல்
Back To Top