|
English |
தமிழ் |
1.
|
Abacus
|
மணிச்சட்டம்
|
2.
|
Ability-driven Education
|
திறன் சார்ந்த கல்வி
|
3.
|
Academic degree
|
பட்டக்கல்வி
|
4.
|
Academic Value-Added
|
கல்வி மதிப்புயர்வு
|
5.
|
Academy
|
கலைக்கழகம்
|
6.
|
Accent
|
ஒலியழுத்தம்
|
7.
|
Acceptable file formats
|
ஏற்புடைய கோப்பு வடிவங்கள்
|
8.
|
Accuracy
|
துல்லியம்
|
9.
|
Achievement Awards
|
சாதனை விருதுகள்
|
10.
|
Achievement - Based Education
|
சாதனைசார் கல்வி (அடைவுநிலைசார்ந்த கல்வி)
|
11.
|
Acquisition
|
கைவரப்பெறுதல்
|
12.
|
Action research
|
செயலாய்வு
|
13.
|
Active learning
|
முனைப்புமிகு கற்றல்
|
14.
|
Active personality
|
செயல்திறமுடைய ஆளுமை
|
15.
|
Active state
|
இயங்குநிலை
|
16.
|
Activities & achievements
|
நடவடிக்கைகளும் சாதனைகளும்
|
17.
|
Adaptability
|
தழுவல் இயல்பு / சூழலுக்கேற்ப மாறுந்தன்மை
|
18.
|
Adjusted learning
|
இணக்கக் கற்றல்
|
19.
|
Administrative records
|
நிர்வாக ஆவணங்கள்
|
20.
|
Admission
|
நுழைவுச் சேர்க்கை
|
21.
|
Adolescent
|
வளரிளம் பருவம்
|
22.
|
Adult education
|
முதிர்வயதுடையோர் கல்வி
|
23.
|
Adult literacy
|
முதிர்வயதுடையோர் எழுத்தறிவு
|
24.
|
Advanced elective modules
|
மேனிலை விருப்பப் பாடத்தொகுதிகள்
|
25.
|
Advanced Placement Examination
|
மேனிலைத் தகுதிநியமனத் தேர்வு
|
26.
|
Aesthetic
|
முருகியல் / அழகியல் / கவின்கலைகள்
|
27.
|
Affective Factors
|
மனவுணர்வுக் கூறுகள்
|
28.
|
Affective meaning
|
மனவுணர்வுப் பொருள்
|
29.
|
Age-appropriate
|
வயதுக்கு ஏற்ற / வயதுக்குப் பொருந்திய / வயதுக்கு உகந்த
|
30.
|
Agricultural education
|
விவசாயக் கல்வி / வேளாண் கல்வி
|
31.
|
Aims and objectives
|
குறிக்கோள்களும் நோக்கங்களும்
|
32.
|
Algebra
|
குறிக்கணக்கு
|
33.
|
Alphabetic method
|
நெடுங்கணக்கு முறை
|
34.
|
Ambiguity
|
தெளிவின்மை / குழப்பம்
|
35.
|
Ambiguous
|
தெளிவற்ற / ஐயப்பாடான / தெளிவற்ற
|
36.
|
Analogy
|
ஒப்புவமை
|
37.
|
Analytic method
|
பகுப்பு முறை
|
38.
|
Anatomy
|
உடற்கூற்றியல்
|
39.
|
Anecdote
|
வாழ்க்கைத் துணுக்கு
|
40.
|
Anniversary
|
ஆண்டு விழா / ஆண்டு நினைவுநாள்
|
41.
|
Announcements
|
அறிவிப்புகள்
|
42.
|
Anthropology
|
மானுடவியல்
|
43.
|
App
|
செயலி
|
44.
|
Appeal
|
முறையீடு
|
45.
|
Application
|
விண்ணப்பம் / மனு
|
46.
|
Applied and practice-oriented learning
|
பயன்பாடு மற்றும் செயல்முறை சார்ந்த கற்றல்
|
47.
|
Applied graded subjects
|
செயல்முறை தரநிலைப்படுத்தப்பட்ட பாடங்கள்
|
48.
|
Apprenticeship
|
தொழில் பயில்நிலை
|
49.
|
Approach
|
அணுகுமுறை
|
50.
|
Approach to teaching
|
கற்பித்தல் அணுகுமுறை
|
51.
|
Appropriate assessment
|
பொருத்தமான மதிப்பீடு / ஏற்புடைய மதிப்பீடு
|
52.
|
Appropriate level
|
பொருத்தமான நிலை
|
53.
|
Appropriate strategies
|
பொருத்தமான உத்திகள்
|
54.
|
Appropriate syllabus materials
|
ஏற்புடைய பாடத்திட்ட வளங்கள்
|
55.
|
Aptitude
|
இயல்புத்திறன்
|
56.
|
Archaic
|
வழக்கொழிந்த
|
57.
|
Articulation
|
ஒலிப்பு, எடுத்துரைக்கும் ஆற்றல்
|
58.
|
Artificial
|
செயற்கையான
|
59.
|
Assessment
|
மதிப்பீடு
|
60.
|
Assessment and examinations
|
மதிப்பீடுகளும் தேர்வுகளும்
|
61.
|
Assessment for Learning
|
கற்றலுக்கான மதிப்பீடு
|
62.
|
Assessment formats
|
மதிப்பீட்டு அமைப்புமுறைகள்
|
63.
|
Assessment methods
|
மதிப்பீட்டு முறைகள்
|
64.
|
Assessment of Learning
|
கற்றலை மதிப்பிடுதல்
|
65.
|
Assignment
|
ஒப்படைப்பு
|
66.
|
Assistive Technology Devices
|
தொழில்நுட்பத்திற்கான துணைக்கருவிகள்
|
67.
|
Assumption
|
ஊகம், அனுமானம்
|
68.
|
Asynchronous learning
|
காலத்திற்குப் பொருந்தாத கற்றல்
|
69.
|
Attendance
|
வருகை (பதிவு)
|
70.
|
Attention
|
கவனம்
|
71.
|
Attitude
|
மனப்பாங்கு / மனப்போக்கு
|
72.
|
Attribute
|
இயற்பண்பு
|
73.
|
Audibility
|
கேட்கப்படும் தன்மை, ஓசைத்தெளிவு
|
74.
|
Audio clip
|
ஒலிப் பகுதி
|
75.
|
Audio-lingual teaching method
|
கேட்டு-மொழிதல் கற்பித்தல் முறை
|
76.
|
Audio recording
|
ஒலிப் பதிவு
|
77.
|
Audio-visual aids
|
ஒலி-ஒளிக் கருவிகள் /
கேள்வி-காட்சிக் கருவிகள்
|
78.
|
Audio-visual approach
|
ஒலி-ஒளி அணுகுமுறை
|
79.
|
Aural and oral
|
கேட்டலும் பேசுதலும்
|
80.
|
Authentic
|
நம்பகமான / உண்மையான
|
81.
|
Authentic materials
|
நடைமுறைக்கு எற்புடைய வளங்கள்
|
82.
|
Autism
|
தொடர்புத்திறன் குறைபாடு
|
83.
|
Automatic
|
தானியங்கு
|
84.
|
Auxiliary
|
துணை
|
85.
|
Babbling
|
நாக்குளறல் / உளறல்
|
86.
|
Baby talk
|
மழலை மொழி
|
87.
|
Basic education
|
அடிப்படைக் கல்வி / தொடக்கக் கல்வி / ஆதாரக் கல்வி
|
88.
|
Basic Operations
|
அடிப்படைச் செயற்பாடுகள்
|
89.
|
Behaviourism
|
நடத்தையியல்
|
90.
|
Best Practice Awards
|
சிறந்த செயல் விருதுகள்
|
91.
|
Bias in education
|
ஒருசார்புநிலைக் கல்வி
|
92.
|
Bibliography
|
நூற்றொகுதி, நூற்பட்டியல்
|
93.
|
Bilingual
|
இருமொழி
|
94.
|
Bilingual Education
|
இருமொழிக் கல்வி
|
95.
|
Binary
|
இருகூறு
|
96.
|
Biography
|
வாழ்க்கை வரலாறு
|
97.
|
Biology
|
உயிரியல்
|
98.
|
Bit
|
துணுக்கு
|
99.
|
Blackboard
|
கரும்பலகை
|
100.
|
Blasphemy
|
சமய நிந்தனை
|
101.
|
Blended learning
|
கலவைமுறைக் கற்றல்
|
102.
|
Blog
|
வலைப்பூ
|
103.
|
Booth
|
காட்சிக்கூடம் / சாவடி
|
104.
|
Botany
|
தாவரவியல்
|
105.
|
Boundary
|
எல்லை
|
106.
|
Boyhood
|
பிள்ளைப்பருவம்
|
107.
|
Boy Scout
|
இளஞ்சாரணர்
|
108.
|
Broadcast
|
ஒலிபரப்பு
|
109.
|
Browse
|
மேலோட்டமாகப் பார்வையிடுதல் / இணையத்தில் தேடுதல்
|
110.
|
Cadet
|
பயிற்சிப் படைஞர்
|
111.
|
Camp-fire
|
சுடரொளி முகாம்
|
112.
|
Cancellation
|
நீக்கம் / ரத்து
|
113.
|
Capitation grant
|
பகிர்ந்தளிக்கப்படும் உதவித்தொகை
|
114.
|
Category
|
வகைப்பாடு
|
115.
|
Causative
|
காரணி
|
116.
|
Centralised qualifying test
|
மையப்படுத்தப்பட்ட தகுதிச் சோதனை
|
117.
|
Centre of Excellence for Professional Development
|
நிபுணத்துவத் தொழில் மேம்பாட்டிற்கான உன்னத நிலையம்
|
118.
|
Changing language environment
|
மாறிவரும் மொழிச்சூழல்
|
119.
|
Chapter
|
இயல் / அத்தியாயம்
|
120.
|
Character
|
பண்பியல்பு; கதாபாத்திரம்
|
121.
|
Character Development
|
பண்புநல வளர்ச்சி
|
122.
|
Character Development Programme
|
நற்பண்பு வளர்ச்சித் திட்டம்
|
123.
|
Characteristics
|
குணத்திரள், பண்பியல்புகள்
|
124.
|
Chart
|
கருத்துப்படம்
|
125.
|
Chat
|
இன்னுரையாடல் / அளவளாவுதல்
|
126.
|
Childhood
|
குழந்தைப்பருவம்
|
127.
|
Chinese (Special Programme)
|
சீனமொழி (சிறப்புத் திட்டம்)
|
128.
|
Choral recitation
|
குழுவாக ஓதல்
|
129.
|
Civics
|
குடியியல்
|
130.
|
Civics and Moral Education
|
குடியியலும் அறநெறிக் கல்வியும்
|
131.
|
Classical learning
|
மரபுநிலைசார் கற்றல்
|
132.
|
Cliche
|
நைந்துபோன சொற்றொடர் / நைந்துபோன கருத்து
|
133.
|
Cluster Superintendent
|
குழுமப் பொறுப்பதிகாரி
|
134.
|
Cluster teachers
|
குழும ஆசிரியர்கள்
|
135.
|
Co-Curricular Activities (CCA)
|
இணைப்பாட நடவடிக்கைகள்
|
136.
|
Co-Curricular Programme Executives
|
இணைப்பாடத்திட்ட நிர்வாகிகள்
|
137.
|
Code mixing
|
மொழிக் கலப்பு
|
138.
|
Code switching
|
மொழித் தாவல்
|
139.
|
Co-education
|
இருபாலர் கல்வி
|
140.
|
Cognitive development
|
அறிவுசார் வளர்ச்சி
|
141.
|
Cognitive meaning
|
அறிவுசார் பொருள்
|
142.
|
Cognitive theory
|
அறிவுசார் கோட்பாடு
|
143.
|
Coinage
|
ஆக்கம், புத்தாக்கம்
|
144.
|
Coincidence
|
தற்செயலான நிகழ்வு
|
145.
|
Colloquial
|
பேச்சுவழக்கு
|
146.
|
Combined humanities
|
இணை மானிடவியல்
|
147.
|
Comment
|
கருத்துரை
|
148.
|
Commentary
|
விமர்சனம்; விளக்கவுரை; வருணனை
|
149.
|
Committee on Pre-School Education
|
பாலர் பள்ளிக் கல்விக்குழு
|
150.
|
Common language
|
பொது மொழி
|
151.
|
Communication
|
கருத்துப்பரிமாற்றம்
|
152.
|
Communication channel
|
தகவல் பரிமாற்ற வழி
|
153.
|
Community Involvement Programme
|
சமூக ஈடுபாட்டுத் திட்டம்
|
154.
|
Community Organisations
|
சமூக அமைப்புகள்
|
155.
|
Comparison
|
ஒப்புமை
|
156.
|
Competence
|
ஆற்றல்
|
157.
|
Competition
|
போட்டி
|
158.
|
Composition
|
கட்டுரை
|
159.
|
Compound
|
கூட்டுப்பொருள் / சேர்மானம், சுற்றுச்சுவர்
|
160.
|
Comprehension text
|
கருத்தறிதல் பனுவல்
|
161.
|
Compulsory
|
கட்டாயம்
|
162.
|
Computer-based learning
|
கணினிவழிக் கற்றல்
|
163.
|
Concentration
|
ஒருமுகப்படுத்தல்
|
164.
|
Concept
|
கருத்துரு
|
165.
|
Concession
|
சலுகை
|
166.
|
Conclusion
|
முடிவு
|
167.
|
Concord
|
இயைபு
|
168.
|
Concrete concept
|
பருமைக் கருத்துரு
|
169.
|
Conditional
|
கட்டுப்பாட்டிற்குட்பட்ட / நிபந்தனைக்குட்பட்ட
|
170.
|
Conduct
|
நடத்தை
|
171.
|
Confidence
|
உறுதி; தன்னம்பிக்கை
|
172.
|
Confusion
|
குழப்பம்
|
173.
|
Connection
|
தொடர்பு
|
174.
|
Conservation
|
பாதுகாத்தல்
|
175.
|
Consonant
|
மெய்யெழுத்து
|
176.
|
Contemporary
|
சமகால
|
177.
|
Content
|
பொருளடக்கம் / உள்ளடக்கம்
|
178.
|
Content analysis
|
உள்ளடக்கப் பகுப்பாய்வு
|
179.
|
Context
|
சூழல்
|
180.
|
Contextualised questions
|
சூழமைவு வினாக்கள்
|
181.
|
Contextual meaning
|
சூழற்பொருள்
|
182.
|
Continuation Schools
|
தொடர்நிலைப் பள்ளிகள்
|
183.
|
Continuing education
|
தொடர் கல்வி
|
184.
|
Contract Adjunct Teachers
|
ஒப்பந்த இணை ஆசிரியர்கள்
|
185.
|
Contrast
|
மாறுபாடு / முரண்
|
186.
|
Control Room
|
கட்டுப்பாட்டு அறை
|
187.
|
Conundrum
|
புதிர்வினா / தீர்க்கவியலாச் சிக்கல்
|
188.
|
Convention
|
மரபு / மாநாடு
|
189.
|
Conversation
|
உரையாடல்
|
190.
|
Conversion
|
மாற்றம்
|
191.
|
Co-occurence
|
இணைநிகழ்வு
|
192.
|
Cooperative Learning
|
கூடிக்கற்றல்
|
193.
|
Correction
|
திருத்தம்
|
194.
|
Correlation
|
ஒன்று மற்றொன்றுடனான தொடர்புநிலை
|
195.
|
Correspondence course
|
அஞ்சல்வழிக் கல்வி
|
196.
|
Creative skill
|
படைப்பாக்கத் திறன்
|
197.
|
Creative thinking
|
படைப்பாக்கச் சிந்தனை
|
198.
|
Cross-cultural communication
|
பல்லினக் கலாசாரத் தொடர்பு
|
199.
|
Cryptography
|
மறைகுறியீட்டு முறை
|
200.
|
Cryptonalyst
|
மறைகுறியீட்டு முறை ஆய்வர்
|
201.
|
Cultural content
|
பண்பாட்டுப் பொருண்மை
|
202.
|
Cultural setting
|
பண்பாட்டுப் பின்னணி
|
203.
|
Culture
|
பண்பாடு / கலாசாரம்
|
204.
|
Curiosity
|
விருப்பார்வம் / அறியும் ஆர்வம்
|
205.
|
Curriculum framework
|
பாடக்கலைத்திட்டப் பணிச்சட்டம்
|
206.
|
Curriculum literacy
|
பாடத்திட்ட எழுத்தறிவு
|
207.
|
Curriculum materials
|
பாடத்திட்டக் கருவிகள்
|
208.
|
Curriculum plan
|
பாடக்கலைத்திட்டம்
|
209.
|
Customised teaching approaches
|
தனிப்பயனுக்கான கற்பித்தல் அணுகுமுறைகள்
|
210.
|
Data
|
தரவு / தகவல்
|
211.
|
Data collection
|
தரவுச்சேர்க்கை
|
212.
|
Day dream
|
பகற்கனவு
|
213.
|
Dead language
|
வழக்கொழிந்த மொழி
|
214.
|
Dean
|
கல்வி நிலைய துறைத் தலைவர்;
பல்கலைக்கழகப் புல முதல்வர்
|
215.
|
Design & technology
|
வடிவமைப்பும் தொழில்நுட்பமும்
|
216.
|
Desired Outcomes
|
விரும்பத்தக்க விளைவுகள்
|
217.
|
Destination
|
சேருமிடம்
|
218.
|
Detoxification
|
நச்சு நீக்கம், நச்சுமுறித்தல், நச்சகற்றல்
|
219.
|
Development Awards
|
வளர்ச்சிக்கான விருதுகள்
|
220.
|
Diagnostic Test
|
திறனறி சோதனை
|
221.
|
Dialect
|
கிளைமொழி
|
222.
|
Different abilities
|
வேறுபட்ட / மாறுபட்ட திறமைகள்
|
223.
|
Differentiate
|
வேறுபடுத்துதல்
|
224.
|
Differentiated Instruction
|
வேறுபடுத்தப்பட்ட கற்பித்தல்
|
225.
|
Diglossia
|
இரட்டை வழக்கு
|
226.
|
Diploma In Education
|
பட்டயக் கல்வி
|
227.
|
Direct method
|
நேர்முறை
|
228.
|
Director
|
இயக்குநர்
|
229.
|
Directory
|
விவரத் திரட்டு
|
230.
|
Direct polytechnic admissions
|
பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி நேரடிச் சேர்க்கை
|
231.
|
Direct School Admission
|
பள்ளி நேரடிச் சேர்க்கை
|
232.
|
Disciple
|
சீடர் / கொள்கை பின்பற்றுபவர்
|
233.
|
Discontinuation
|
தொடராதிருத்தல்
|
234.
|
Discourse
|
கருத்தாடல்
|
235.
|
Discovery
|
கண்டுபிடிப்பு
|
236.
|
Discrete channel
|
தனித்தியங்கும் வழி
|
237.
|
Discrete elements
|
தனித்தியங்கும் கூறுகள் / சூழல் சாரா கூறுகள்
|
238.
|
Discussions
|
கலந்துரையாடல்கள்
|
239.
|
Displacement
|
இடமாற்றம்
|
240.
|
Disposition
|
உளநிலை / பண்பியல்பு
|
241.
|
Disquisition
|
விரிவான கட்டுரை (ஆராய்ச்சி)
|
242.
|
Distinction
|
தனிச்சிறப்பு
|
243.
|
Distinctive
|
தனிச்சிறப்பிற்குரிய
|
244.
|
Distortion of speech
|
பேச்சுச் சிதைவு / சீரற்ற பேச்சு
|
245.
|
Diverse
|
மாறுபட்ட
|
246.
|
Diverse home language environment
|
மாறுபட்ட வீட்டுமொழிச் சூழல்
|
247.
|
Documents
|
ஆவணங்கள்
|
248.
|
Domain
|
களம்
|
249.
|
Dominant home language
|
குடும்பத்தில் அதிகம் பேசப்படும் மொழி
|
250.
|
Dominant language
|
அதிகம் பேசப்படும் மொழி
|
251.
|
Dramatization
|
நாடகவடிவம்
|
252.
|
Drill
|
தொடர்பயிற்சி, இடைவிடாப்பயிற்சி
|
253.
|
Due date
|
காலக்கெடு / இறுதிநாள்
|
254.
|
Duration
|
கால அளவு
|
255.
|
Echo
|
எதிரொலி
|
256.
|
Economics
|
பொருளியல்
|
257.
|
Educability
|
கற்கும் தகைமை / கற்கும் திறமை
|
258.
|
Educate
|
கற்பித்தல், பயிற்சியளித்தல்
|
259.
|
Educational qualification
|
கல்வித் தகுதி
|
260.
|
Education Leadership Development Centre
|
கல்வித் தலைமைத்துவ மேம்பாட்டு நிலையம்
|
261.
|
Education Policy
|
கல்விக் கொள்கை
|
262.
|
Edusave Award
|
‘எடுசேவ்’ விருது
|
263.
|
Edusave Scholarship
|
‘எடுசேவ்’ உபகாரச் சம்பளம்
|
264.
|
Effective
|
பயன்முனைப்புமிக்க
|
265.
|
Elective
|
தெரிவுப்பாடம் / விருப்பப்பாடம்
|
266.
|
Elective modules
|
தெரிவு பாடத்தொகுதிகள் / விருப்பப் பாடத்தொகுதிகள்
|
267.
|
Eligible
|
தகுதியுடைய / தகவுடைய
|
268.
|
Elocution
|
சொல்லாற்றல் / நாவன்மை
|
269.
|
Eloquence
|
சொல்வன்மை
|
270.
|
Email address
|
மின்னஞ்சல் முகவரி
|
271.
|
Embedding
|
பதிக்கப்பெற்ற
|
272.
|
Embroidery
|
சித்திரத்தையற்கலை
|
273.
|
Emotion
|
மனவுணர்வு
|
274.
|
Emotional involvement
|
உணர்வுபூர்வ ஈடுபாடு
|
275.
|
Emotive speech
|
உணர்வைத் தூண்டும் பேச்சு
|
276.
|
Emphasis
|
அழுத்தம் / வலியுறுத்தல்
|
277.
|
Empirical research
|
பட்டறிவு சார்ந்த ஆய்வு / நம்பகமான ஆய்வு
|
278.
|
Employability Skills System
|
வேலை வாய்ப்புகளுக்கான திறன் திட்டம்
|
279.
|
Enabling Masterplan
|
இயலச்செய்யும் பெருந்திட்டம்,
உடற்குறையுள்ளோர்க்கான பெருந்திட்டம்
|
280.
|
Encoding
|
குறியீடாக்கம்
|
281.
|
Encyclopaedia
|
கலைக்களஞ்சியம்
|
282.
|
Engaging and realistic contexts
|
ஈடுபாடுமிக்க இயல்பான சூழ்நிலை
|
283.
|
Engaging hearts & enriching minds
|
உள்ளத்தை ஈடுபடுத்து; எண்ணத்தை வளப்படுத்து
|
284.
|
Engaging learning activities
|
ஆர்வத்துடன் ஈடுபடச்செய்யும் கற்றல் நடவடிக்கைகள்
|
285.
|
Engaging pedagogy
|
ஆர்வமூட்டும் கற்பித்தல்முறை (கற்பித்தலியல்)
|
286.
|
Enhanced Vocational Training Programme
|
மேம்படுத்தப்பட்ட வாழ்க்கைத் தொழில் பயிற்சித் திட்டம்
|
287.
|
Enriching learning experiences
|
வளமூட்டும் கற்றல் அனுபவங்கள்
|
288.
|
Epics
|
காவியம் / காப்பியங்கள்
|
289.
|
Equation
|
சமன்பாடு
|
290.
|
Equivalent
|
இணையான
|
291.
|
Essential qualification
|
இன்றியமையாத் தகுதி
|
292.
|
Ethnic group
|
இனப்பிரிவு
|
293.
|
Ethos of care
|
அக்கறை சார்ந்த பண்புகள் (ஒழுக்கப்பண்பு)
|
294.
|
Etymology
|
வேர்ச்சொல்லியல்
|
295.
|
Evaluate
|
கணிப்பு (மதிப்பிடு, கணி)
|
296.
|
Everyday situations
|
அன்றாட வாழ்க்கைச் சூழல்கள்
|
297.
|
Examinable subject
|
தேர்வுப்பாடம்
|
298.
|
Examination-driven approach
|
தேர்வுநோக்கு அணுகுமுறை
|
299.
|
Exception
|
விதிவிலக்கு, புறனடை
|
300.
|
Exclamation
|
வியப்பு, வியப்பொலி
|
301.
|
Exclusion
|
தவிர்ப்பு, நீக்கம்
|
302.
|
Excursion
|
இன்பவுலா
|
303.
|
Exhibit
|
கண்காட்சிப்பொருள்
|
304.
|
Exhibition
|
பொருட்காட்சி / கண்காட்சி
|
305.
|
Existence
|
இருப்பு / உளதாயிருத்தல்
|
306.
|
Expatriate Teachers
|
வெளிநாட்டு ஆசிரியர்கள்
|
307.
|
Experience
|
அனுபவம் / பட்டறிவு
|
308.
|
Experiment
|
ஆய்வு / சோதனைமுறை
|
309.
|
Experimental Research
|
சோதனைமுறை ஆராய்ச்சி
|
310.
|
Experimenter
|
சோதனைமுறை ஆய்வு செய்பவர்
|
311.
|
Experts
|
நிபுணர்கள்
|
312.
|
Explicitly
|
வெளிப்படையாக
|
313.
|
Express Course
|
விரைவுநிலை வகுப்பு
|
314.
|
Expression of thought
|
சிந்தனை வெளிப்பாடு
|
315.
|
Extension
|
விரிவாக்கம்
|
316.
|
Extinction
|
மறைந்த / அழிந்த
|
317.
|
Fable
|
நீதிக்கதை / கட்டுக்கதை / பழங்கதை
|
318.
|
Facilitation
|
வழிநடத்துதல்
|
319.
|
Fact finding
|
உண்மைத் தகவலறிதல்
|
320.
|
Fairy tales
|
கற்பனைக் கதைகள் / தேவதைக் கதைகள்
|
321.
|
Fantasy
|
மிகைக் கற்பனை
|
322.
|
Featured resources
|
காணக்கிடைக்கின்ற வளங்கள்
|
323.
|
Feeble mindedness
|
அறிவுத்திறம் குறைந்த
|
324.
|
Feedback
|
கருத்துரைப்பு / கருத்துத்திரட்டு
|
325.
|
Feeder Schools
|
சார்புப் பள்ளிகள்
|
326.
|
Feminism
|
பெண்ணியம்
|
327.
|
Field
|
தளம் / துறை
|
328.
|
Financial Assistance Scheme
|
நிதி உதவித் திட்டம்
|
329.
|
Flag hoisting
|
கொடியேற்றம்
|
330.
|
Flash card
|
மின்னட்டை
|
331.
|
Flexibility
|
நெகிழ்வுத்தன்மை / நீக்குபோக்கு
|
332.
|
Fluency
|
சரளம்
|
333.
|
Focus group discussions
|
குவிநோக்குக் குழுக் கலந்துரையாடல்
|
334.
|
Folk Literature
|
நாட்டுப்புற இலக்கியம்
|
335.
|
Foreign collaboration
|
அயல்நாட்டு கூட்டுமுயற்சி / அயல்நாட்டு இணைவாக்கம்
|
336.
|
Foreign System School
|
அயல்நாட்டுத் திட்டப் பள்ளி
|
337.
|
Formal language
|
எழுத்து மொழி
|
338.
|
Formally-structured approach
|
முறைப்படுத்தப்பட்ட அணுகுமுறை
|
339.
|
Formal Tamil
|
எழுத்துத் தமிழ்
|
340.
|
Formative assessment
|
முறைசாரா மதிப்பீடு
|
341.
|
Formative, Informal, Continual Assessment
|
ஆக்க, முறைசாரா, தொடர் மதிப்பீடு / வளரறி மதிப்பீடு
|
342.
|
Forum
|
கருத்துக்களம்
|
343.
|
Foundation-level Subjects
|
அடிப்படை நிலைக்குரிய பாடங்கள்
|
344.
|
Fragments
|
துகள்கள்
|
345.
|
Framework
|
பணிச்சட்டம்
|
346.
|
Free and compulsory education
|
இலவசக் கட்டாயக் கல்வி
|
347.
|
Free form
|
கட்டிலா வடிவம்
|
348.
|
Functional approach
|
செயல்முறை சார்ந்த அணுகுமுறை / பயன்பாட்டு அணுகுமுறை
|
349.
|
Fundamentally
|
அடிப்படையில்
|
350.
|
Fusion Course
|
பாடக் கலவைத் திட்டம்
|
351.
|
Future generations
|
எதிர்கால சந்ததியினர் / எதிர்காலத் தலைமுறையினர்
|
352.
|
Gallery
|
காட்சியகம் / பார்வையாளர் அமர்விடம்
|
353.
|
Gazette
|
அரசிதழ்
|
354.
|
General
|
பொது
|
355.
|
General Certificate of Education
|
பொதுக் கல்விச் சான்றிதழ்
|
356.
|
Generalization
|
பொதுமையாக்கம்
|
357.
|
Generate
|
உருவாக்குதல் / தோற்றுவித்தல்
|
358.
|
Geography
|
புவியியல், நிலநூல்
|
359.
|
Gesture
|
சைகை
|
360.
|
Gifted Education Programme
|
மீத்திறன் கல்வித் திட்டம்
|
361.
|
Girl Guides
|
பெண் சாரணர் படை
|
362.
|
Global city
|
உலக நகரம்
|
363.
|
Globalisation
|
உலகமயமாதல்
|
364.
|
Globe
|
உலகம், உருண்டை வடிவம்
|
365.
|
Glossary
|
சொற்கோவை / சொற்களஞ்சியம்
|
366.
|
Good Progress Awards
|
சிறந்த முன்னேற்ற விருதுகள்
|
367.
|
Government-Aided School
|
அரசு உதவி பெறும் பள்ளி
|
368.
|
Grade
|
மதிப்பளவை
|
369.
|
Grammar
|
இலக்கணம்
|
370.
|
Grammar items
|
இலக்கணக் கூறுகள்
|
371.
|
Graph
|
வரைபடம், வரைகட்டம்
|
372.
|
Graphic stimulus
|
கருத்து விளக்கப்படம்
|
373.
|
Grassroots Organisations
|
அடித்தள அமைப்புகள்
|
374.
|
Group discussion
|
குழுக் கலந்துரையாடல்
|
375.
|
Groupings
|
குழுப் பிரித்தல்
|
376.
|
Head, Heart and Hands
|
அறிவு, மனம், செயல்
|
377.
|
Headmaster
|
தலைமையாசிரியர்
|
378.
|
Headmistress
|
பெண் தலைமையாசிரியர்
|
379.
|
Heartware
|
இதயப்பண்பு, மனிதநேயம்
|
380.
|
Helpdesk
|
இணைய உதவிச்சேவை, helpline - தொலைபேசி உதவிச் சேவை
|
381.
|
Helping hands
|
உதவும் கரங்கள்
|
382.
|
Heuristic learning
|
பட்டறிவுவழிக் கற்றல்
|
383.
|
High-ability Student
|
உயர்திறன் மாணவர்
|
384.
|
High School Education
|
உயர்நிலைக் கல்வி
|
385.
|
Holistic Report Card
|
முழுமையான குறிப்பு அட்டை
|
386.
|
Home study
|
வீட்டுப் படிப்பு
|
387.
|
Home work
|
வீட்டுப்பாடம்
|
388.
|
Homograph
|
ஒப்பெழுத்து
|
389.
|
Homonym
|
பல்பொருள் ஒருசொல்
|
390.
|
Hotline
|
நேரடித் தொலைபேசித் தொடர்பு / அவசரத் தொலைபேசி எண்
|
391.
|
Hypotheses
|
கருதுகோள்கள்
|
392.
|
Icon
|
படவுரு / அடையாளச் சின்னம்
|
393.
|
Ideology
|
சித்தாந்தம் / கோட்பாடு
|
394.
|
Idiom
|
மரபுத்தொடர்
|
395.
|
Idiosyncracy
|
வித்தியாசப்போக்குள்ள
|
396.
|
Illiteracy
|
படிப்பறிவின்மை. கல்லாமை
|
397.
|
Illiterate
|
படிப்பறிவில்லாதவர், கல்லாதவர்
|
398.
|
Image
|
தோற்றம், பிம்பம், நற்பெயர்
|
399.
|
Imagery
|
உருவக அணி
|
400.
|
Imitate
|
போலச்செய்தல்
|
401.
|
Impact
|
தாக்கம்
|
402.
|
Implementation
|
நடைமுறைப்படுத்துதல் / அமலாக்கம்
|
403.
|
Incidental learning
|
சமயோசிதமுறையில் கற்றல்
|
404.
|
Incompatible values
|
பொருந்தாத விழுமியங்கள்
|
405.
|
Inculcation
|
மனத்தில் பதியவைத்தல், பயிற்றுவித்துப் பழக்குதல்
|
406.
|
Indirect learning
|
மறைமுகக் கற்றல்
|
407.
|
Individualised feedback
|
தனிநபர் கருத்துரைப்பு
|
408.
|
Induction
|
அறிமுகப் பயிற்சித் திட்டம் / அறிமுக ஈடுபாட்டுத் திட்டம்
|
409.
|
In due diligence
|
உரிய சிரத்தை எடுத்தல்
|
410.
|
Inference
|
உய்த்துணர்தல்
|
411.
|
Influence
|
செல்வாக்கு / தாக்கம்
|
412.
|
Info-communications technology (ICT)
|
தகவல் தொடர்புத் தொழில்நுட்பம்
|
413.
|
Informal assessment
|
முறைசாரா மதிப்பீடு
|
414.
|
Informal education
|
முறைசாராக் கல்வி
|
415.
|
Innovation in Information Technology
|
தகவல் தொழில்நுட்பத்தில் புத்தாக்கம்
|
416.
|
In-service education
|
பணியிடைக் கல்வி
|
417.
|
Inspection circle
|
ஆய்வுக் கல்வி வட்டம்
|
418.
|
Instinct
|
உள்ளுணர்வு
|
419.
|
Institute of Technical Education (ITE)
|
தொழில்நுட்பக் கல்விக்கழகம்
|
420.
|
Instruction
|
அறிவுரை; கற்பித்தல்
|
421.
|
Integrated teaching of values
|
விழுமியங்களை ஒருங்கிணைத்துக் கற்பித்தல்
|
422.
|
Interactive
|
இருவழித்தொடர்பு
|
423.
|
Interactive activities
|
இருவழித் தொடர்பு நடவடிக்கைகள்
|
424.
|
Interesting teaching method
|
ஆர்வமூட்டும் கற்பித்தல் முறை
|
425.
|
Interest in learning
|
கற்றலில் ஆர்வம்
|
426.
|
International Friendship Day
|
அனைத்துலக நட்பு நாள்
|
427.
|
Internationally recognised
|
உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட
|
428.
|
Interpersonal
|
மற்றவர்களுடனான உறவுநிலை
|
429.
|
Interpretation
|
பொருள் விளக்கம்
|
430.
|
Intonation
|
தொடரழுத்தம் / ஓசை நயம்
|
431.
|
Invention
|
உருவாக்கம் / கண்டுபிடிப்பு
|
432.
|
Invigilation
|
தேர்வுக்கூடக் கண்காணிப்பு
|
433.
|
Irony
|
முரண்பொருள்
|
434.
|
Isolation
|
தனிமைப்படுத்துதல்
|
435.
|
Joint Admissions Exercise
|
கூட்டு மாணவர் சேர்க்கை நடவடிக்கை
|
436.
|
Joint venture
|
கூட்டு முயற்சி
|
437.
|
Key Performance Indicator
|
முக்கியச் செயல்பாட்டுக் குறியீடு
|
438.
|
Language competence
|
மொழித் திறன்
|
439.
|
Language environment
|
மொழிச் சூழல்
|
440.
|
Language games
|
மொழி விளையாட்டுகள்
|
441.
|
Learning
|
கற்றல், அறிதல்
|
442.
|
Learning journey
|
கற்றல் பயணம்
|
443.
|
Learning Outcomes
|
கற்றல் விளைவுகள்
|
444.
|
Learning types
|
கற்றல் வகைகள் / கற்றல் முறைகள்
|
445.
|
Learning with multimedia
|
பல்லூடகங்களைப் பயன்படுத்திக் கற்றல்
|
446.
|
Lesson observation
|
கற்றல் கற்பித்தலை உற்றுநோக்கல்
|
447.
|
Life-long learning
|
வாழ்நாள் கற்றல்
|
448.
|
Listening and speaking
|
கேட்டலும் பேசுதலும்
|
449.
|
Listlessness
|
அக்கறையின்மை
|
450.
|
Literal translation
|
சொல்வழிப் பெயர்ப்பு / நேரடி மொழிபெயர்ப்பு
|
451.
|
Literary usage
|
இலக்கிய வழக்கு
|
452.
|
Loan word
|
கடன் சொல்
|
453.
|
Lukewarm
|
இளஞ்சூடான; அரைகுறை ஆர்வமுடைய
|
454.
|
Master
|
வல்லுநர்
|
455.
|
Masterplan for IT in Education
|
தகவல் தொழில்நுட்பக் கல்வி முதன்மைத்திட்டம்
|
456.
|
Master Teacher
|
முதன்மை ஆசிரியர்
|
457.
|
Materials
|
கருவிகள்
|
458.
|
Meaningful evaluation
|
அர்த்தமுள்ள மதிப்பீடு
|
459.
|
Medal
|
பதக்கம்
|
460.
|
Media information
|
ஊடகத் தகவல்
|
461.
|
Medium of instruction
|
பயிற்றுமொழி
|
462.
|
Melody
|
இன்னிசை
|
463.
|
Memorisation
|
மனனஞ்செய்தல் / நெட்டுருச்செய்தல்
|
464.
|
Memory span
|
நினைவு அளவை
|
465.
|
Memory store
|
நினைவகம்
|
466.
|
Merged stream
|
இணைக்கப்பட்ட பிரிவு
|
467.
|
Metaphor
|
உருவகம்
|
468.
|
Metaphoric meaning
|
உருவகப் பொருள்
|
469.
|
MOE Language Centre
|
கல்வி அமைச்சு மொழி நிலையம்
|
470.
|
MOE Masterplan of Awards for Schools
|
பள்ளிகளுக்கான கல்வி அமைச்சின் சிறப்புத்திட்ட விருதுகள்
|
471.
|
Monitor
|
சட்டாம்பிள்ளை, கண்காணித்தல்
|
472.
|
Monolingual
|
ஒருமொழி
|
473.
|
Monologue
|
தனிமொழி / தனியுரை
|
474.
|
Moral values
|
நன்னெறிப் பண்புகள், விழுமியங்கள்
|
475.
|
Most popular
|
மிகப் பிரபலமான
|
476.
|
Most recent
|
ஆக அண்மைய
|
477.
|
Motivation
|
ஊக்கம் / முனைப்பு
|
478.
|
Motivational strategies
|
ஊக்குவிப்பு உத்திகள்
|
479.
|
Motive
|
உள்நோக்கம் கற்பித்தல்
|
480.
|
Motor learning
|
இயக்கத்திறன் கற்றல்
|
481.
|
Multi-cultural
|
பல்லினப் பண்பாடு சார்ந்த
|
482.
|
Multi-cultural heritage
|
பல்லினப் பண்பாட்டுப் பாரம்பரியம்
|
483.
|
Multi-media presentation
|
பல்லூடகப் படைப்பு
|
484.
|
Multiple choice question
|
தெரிவுவிடை வினா
|
485.
|
Multiple Intelligences (MI)
|
பல்வகை நுண்ணறிவுத் திறன்கள்
|
486.
|
Multi-purpose schools
|
பல்நோக்குப் பள்ளிகள்
|
487.
|
Murmur
|
முணுமுணுப்பு
|
488.
|
Narration
|
விளம்புதல் / எடுத்துரைத்தல்
|
489.
|
National Council of Social Services (NCSS)
|
தேசிய சமூக சேவை மன்றம்
|
490.
|
National Education
|
தேசியக் கல்வி
|
491.
|
National examinations
|
தேசியத் தேர்வுகள்
|
492.
|
National Institute of Education (NIE)
|
தேசியக் கல்விக் கழகம்
|
493.
|
National Trade Union Congress (NTUC)
|
தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ்
|
494.
|
NE Symposium
|
தேசியக் கல்விக் கருத்தரங்கு /
தேசியக் கல்விக் கலந்தாய்வரங்கு
|
495.
|
New password
|
புதிய மறைசொல் / புதிய கடவுச்சொல்
|
496.
|
New rubric
|
புதிய தகுதிநிலை விளக்கக் குறிப்பு
|
497.
|
Niche of Excellence
|
உன்னதத் தனித்தன்மை
|
498.
|
Niche Programme School
|
தனித்தன்மைத் திட்டப் பள்ளி
|
499.
|
Non-Tamil Indian Languages
|
தமிழ் அல்லாத இந்திய மொழிகள்
|
500.
|
Non-verbal communication
|
வாய்மொழியிலாப் பரிமாற்றம்
|
501.
|
Notes of lesson
|
பாடக்குறிப்பு
|
502.
|
Notifications
|
அறிவிப்புகள்
|
503.
|
Nursery rhymes
|
மழலையர் பாடல்கள்
|
504.
|
Nurture students’ competence
|
மாணவர்களின் தேர்ச்சித்திறனைப் பேணிவளர்த்தல்
|
505.
|
Observatory
|
நுண்ணாய்வகம்
|
506.
|
Official capacity
|
அலுவல் தகுதி; அலுவல் பொறுப்பு, அதிகாரத்துவ நிலை
|
507.
|
Official languages
|
அதிகாரத்துவ மொழிகள்
|
508.
|
Official Secret
|
அரசுசார் இரகசியம்
|
509.
|
Officiating capacity
|
செயலமர் தகுதி
|
510.
|
Omission
|
விடுபடல், நீக்கப்படுதல்
|
511.
|
Opportunity
|
வாய்ப்பு
|
512.
|
Options
|
விருப்பத் தெரிவுகள்
|
513.
|
Oral approach
|
வாய்மொழி அணுகுமுறை
|
514.
|
Oral assessment
|
வாய்மொழிச் சோதனை
|
515.
|
Oral examination
|
வாய்மொழித் தேர்வு
|
516.
|
Oral presentation
|
வாய்மொழிப் படைப்பு
|
517.
|
Oral proficiency certification
|
வாய்மொழித் தேர்ச்சி நிர்ணயம்
|
518.
|
Organisational effectiveness
|
நிர்வாகத் திறன்
|
519.
|
Outstanding Development Awards
|
தலைசிறந்த வளர்ச்சிக்கான விருது
|
520.
|
Overall
|
ஒட்டுமொத்தம்
|
521.
|
Overall feedback
|
ஒட்டுமொத்தக் கருத்துத்துரைப்பு
|
522.
|
Overall level
|
ஒட்டுமொத்த நிலை
|
523.
|
Overdue tasks
|
காலங்கடந்த பணிகள்
|
524.
|
Over learning
|
மீக்கற்றல்
|
525.
|
Palaestra
|
மற்போர்ப் பள்ளி
|
526.
|
Paradigm
|
கட்டளைப்படிவம்
|
527.
|
Paralogia
|
போலி நியாயம் கற்பித்தல்
|
528.
|
Participant
|
கலந்துகொள்பவர்
|
529.
|
Partnership in Education
|
கல்வியில் தோழமை
|
530.
|
Part-time Teaching Programme
|
பகுதிநேரக் கற்பித்தல் திட்டம்
|
531.
|
Pedagogy
|
கற்பித்தல்முறை / கற்பித்தலியல்
|
532.
|
Pedant
|
கல்விச் செருக்குடையவன்
|
533.
|
Percentage
|
விழுக்காடு
|
534.
|
Perception
|
கண்ணோட்டம்
|
535.
|
Perceptual learning
|
புலன்காட்சி மூலம் கற்றல்
|
536.
|
Performance-based assessment
|
செயல்திறன் மதிப்பீடு
|
537.
|
Personality
|
ஆளுமை
|
538.
|
Physical & aesthetics
|
உடற்பயிற்சியும் கவின்கலையும்
|
539.
|
Physical education
|
உடற்பயிற்சிக் கல்வி
|
540.
|
Physical health
|
உடல் நலம்
|
541.
|
Physics
|
இயற்பியல் / பெளதிகம்
|
542.
|
Picture description
|
பட விளக்கம்
|
543.
|
Play therapy
|
விளையாட்டுவழி சிகிச்சை
|
544.
|
Polytechnic
|
பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி
|
545.
|
Polytechnic-school review committee
|
பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி-பள்ளி மறு ஆய்வுக் குழு
|
546.
|
Portfolio work
|
படைப்புத் தொகுப்பு / படைப்புத் திறன் தொகுப்பு
|
547.
|
Post-Secondary Education
|
பள்ளிக்குப் பிந்தைய கல்வி
|
548.
|
Post-secondary Education Institutions
|
பள்ளிக்குப் பிந்தைய கல்வி நிலையங்கள்
|
549.
|
Practical relevance
|
நடைமுறைப் பொருத்தப்பாடு
|
550.
|
Practical work
|
செயல்முறை வேலை
|
551.
|
Pragmatism
|
நடைமுறைநோக்கு
|
552.
|
Predominant
|
அதிகச் செல்வாக்குப் பெற்ற
|
553.
|
Preface
|
முகவுரை
|
554.
|
Pre-requistive
|
முன்தேவை
|
555.
|
Pre-School Education
|
பள்ளிக்கு முந்தைய கல்வி
|
556.
|
Previous
|
முந்தைய
|
557.
|
Pre-vocational
|
வாழ்க்கைத் தொழிலுக்கு முந்தைய
|
558.
|
Process model
|
செய்திறன் மாதிரிவடிவம்
|
559.
|
Professional Development
|
தொழில் சார்ந்த மேம்பாடு /
பணித்திறன் மேம்பாடு
|
560.
|
Professional Development and Management
|
பணி மேம்பாடும் நிர்வாகமும்
|
561.
|
Proficiency
|
தேர்ச்சி / திறன்
|
562.
|
Proficiency descriptors
|
தேர்ச்சிநிலை விளக்கக்குறிப்புகள்
|
563.
|
Proficient Language Users
|
மொழியைத் திறம்படப் பயன்படுத்துவோர்
|
564.
|
Progress
|
முன்னேற்றம் / வளர்ச்சி
|
565.
|
Pronunciation
|
உச்சரிப்பு, ஒலிப்பு
|
566.
|
Prose
|
உரைநடை
|
567.
|
Prosody
|
யாப்பு
|
568.
|
Prototype
|
மூல முன்மாதிரி
|
569.
|
Psycholinguistics
|
உளமொழியியல்
|
570.
|
Public Gallery
|
பொதுக் காட்சியகம், பார்வையாளர் அமர்விடம்
|
571.
|
Quality assurance framework
|
தர உறுதிக் கட்டமைப்பு
|
572.
|
Question bank
|
வினா வங்கி
|
573.
|
Quotation
|
மேற்கோள்
|
574.
|
Racial dialect
|
இனக் கிளைமொழி
|
575.
|
Racial Harmony Day
|
இன நல்லிணக்க நாள்
|
576.
|
Rational learning
|
பகுத்தறிவுப் படிப்பு
|
577.
|
Rational validity
|
அறிவுசார் ஏற்புடைமை
|
578.
|
Reader
|
வாசிப்புப் புத்தகம், வாசிப்பாளர்
|
579.
|
Reading fluency
|
சரளமான வாசிப்பு
|
580.
|
Reading strategies
|
வாசிப்பு உத்திகள்
|
581.
|
Recitation
|
ஓதல்
|
582.
|
Reconstruction
|
மீட்டாக்கம், மீட்டுருவாக்கம்
|
583.
|
Record
|
பதிவுசெய்
|
584.
|
Red cross society
|
செஞ்சிலுவைச் சங்கம்
|
585.
|
Re-education
|
மீள் கல்வி
|
586.
|
Re-examination
|
மறு தேர்வு
|
587.
|
Refresher course
|
மறு பயிற்சி
|
588.
|
Regional dialect
|
வட்டாரக் கிளைமொழி
|
589.
|
Regional varieties
|
வட்டார வழக்குகள்
|
590.
|
Reinforcement
|
வலுவூட்டல், வலியுறுத்துதல்
|
591.
|
Report book
|
மாணவர் பள்ளிக் குறிப்பேடு
|
592.
|
Resource Centre
|
வளமையகம்
|
593.
|
Responsive curriculum
|
நெகிழ்வுத்தன்மைமிக்க பாடக்கலைத்திட்டம்
|
594.
|
Revised syllabus
|
திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம்
|
595.
|
Role-play
|
பாகமேற்று நடித்தல்
|
596.
|
Rootedness
|
வேரூன்றி இருத்தல்
|
597.
|
Root word
|
அடிச்சொல்
|
598.
|
Rote learning
|
மனனவழிக் கற்றல்
|
599.
|
Scholar
|
கல்விமான், புலவர்
|
600.
|
Scholarship
|
கல்வி உதவிநிதி
|
601.
|
School Advisory Committee
|
பள்ளி ஆலோசனைக் குழு
|
602.
|
School-based Assessment
|
பள்ளி சார்ந்த மதிப்பீடு
|
603.
|
School Cluster System
|
பள்ளிக் குழும முறை
|
604.
|
School-Community Partnership
|
பள்ளி சமூகக் கூட்டுறவு
|
605.
|
School Distinction Award
|
பள்ளித் தனித்தன்மை விருது
|
606.
|
School Excellence Award
|
பள்ளி உன்னத விருது
|
607.
|
School Excellence Model
|
மாதிரி உன்னதப் பள்ளி
|
608.
|
School Graduation Certificate
|
பள்ளி நிறைவுச் சான்றிதழ்
|
609.
|
School Holistic Report Card
|
ஒட்டுமொத்த / முழுமையான மாணவர் பள்ளிக் குறிப்பேடு
|
610.
|
School Management Committee
|
பள்ளி மேலாண்மைக் குழு
|
611.
|
School Motto
|
பள்ளி முழக்கவரி
|
612.
|
School ranking
|
பள்ளித் தரவரிசை
|
613.
|
Science of Dharma
|
அறவியல்
|
614.
|
Secondary Education
|
உயர்நிலைக் கல்வி
|
615.
|
Second language
|
இரண்டாம் மொழி
|
616.
|
Secret code
|
மறைசொற்குறி
|
617.
|
Self Help Groups
|
சுய உதவிக் குழுக்கள்
|
618.
|
Self-learning
|
சுய கற்றல்
|
619.
|
Self reflection
|
சுய சிந்தனைபிரதிபலிப்பு / சிந்தனைமீட்சி
|
620.
|
Semester
|
இருபருவக் கல்வித் திட்டம்
|
621.
|
Senior Teacher
|
மூத்த ஆசிரியர்
|
622.
|
Sequential code
|
சீரலைச் சொற்குறி
|
623.
|
Show-and-tell
|
பொருளைக் காட்டிப் பேசுதல்
|
624.
|
Silent reading
|
மௌன வாசிப்பு
|
625.
|
Simultaneous
|
இணைநிகழ்
|
626.
|
Singaporean flavour
|
சிங்கப்பூர் மணம்
|
627.
|
Singapore School for the Visually Handicapped
|
பார்வையற்றோருக்கான சிங்கப்பூர்ப் பள்ளி
|
628.
|
Singapore's identity
|
சிங்கப்பூர் அடையாளம்
|
629.
|
Situational context
|
இடச்சூழல்
|
630.
|
Sketch
|
மாதிரிச் சித்திரம்
|
631.
|
Social Communication
|
சமூகநிலைத் தொடர்பு
|
632.
|
Social dialect
|
சமூகக் கிளைமொழி
|
633.
|
Social learning
|
சமூகக் கல்வி
|
634.
|
Social Studies
|
சமூகவியல் பாடம்
|
635.
|
Spaced learning
|
இடைவிட்டுக் கற்றல்
|
636.
|
Speaking and learning environment
|
பேசுவதற்கும் கற்பதற்குமான சூழல்
|
637.
|
Speaking skills
|
பேசுதல் திறன்
|
638.
|
Special Admissions Exercise
|
மாணவர் சிறப்புச் சேர்க்கை நடவடிக்கை
|
639.
|
Special Assistance Plan Schools (SAP)
|
சிறப்பு உதவித்திட்டப் பள்ளிகள்
|
640.
|
Special Course
|
சிறப்பு வகுப்பு
|
641.
|
Special Needs Officers
|
சிறப்புத் தேவை அதிகாரிகள்
|
642.
|
Specific recommendations
|
குறிப்பிட்ட பரிந்துரைகள்
|
643.
|
Speech-like texts
|
பேச்சுப் பனுவல்கள்
|
644.
|
Spoken Tamil
|
பேச்சுத் தமிழ்
|
645.
|
Spontaneous speech
|
தன்னியல்பான உடனடிப் பேச்சு
|
646.
|
Stakeholders
|
பங்குதாரர்கள்
|
647.
|
Stammering
|
திக்குதல்
|
648.
|
Standard dialect
|
தகுநிலைக் கிளைமொழி
|
649.
|
Standardised Tamil terminology
|
தரப்படுத்தப்பட்ட தமிழ்க்கலைச்சொல் தொகுதி
|
650.
|
Standard-level subjects
|
தரநிலைக்கேற்ற பாடங்கள்
|
651.
|
State enterprise
|
அரசாங்கத் தொழில் முயற்சி
|
652.
|
Static state
|
இயங்காநிலை
|
653.
|
Stationery
|
எழுதுபொருள்கள்
|
654.
|
Stereotype
|
படிவார்ப்பு, ஒரேதன்மைப்படுத்தல்
|
655.
|
Stimulus
|
ஊக்கக்கூறு, செயலூக்கி
|
656.
|
Strategies for Effective Engagement and Development (SEED)
|
பயன்முனைப்புமிக்க ஈடுபாட்டிற்கும் முன்னேற்றத்திற்குமான உத்திகள்
|
657.
|
Structural approach
|
அமைப்பியல் அணுகுமுறை
|
658.
|
Structure
|
அமைப்புமுறை
|
659.
|
Student All-Round Development
|
மாணவருடைய முழு வளர்ச்சி
|
660.
|
Student attitude
|
மாணவர் மனப்பான்மை
|
661.
|
Studious
|
கல்வி ஆர்வமுடைய; முயற்சி வேட்கையுடைய
|
662.
|
Subject-based Banding
|
பாட அடிப்படையில் தரவகைமை
|
663.
|
Subject-matter
|
பாடப்பொருள்
|
664.
|
Substitution learning
|
பதிலீடு கற்றல், பொருத்தமுறை கற்றல்
|
665.
|
Suggestive meaning
|
தொனிப் பொருள்
|
666.
|
Suitability
|
பொருத்தப்பாடு
|
667.
|
Suitable
|
பொருத்தமான
|
668.
|
Suitable passages
|
பொருத்தமான பனுவல்கள்
|
669.
|
Summary
|
சுருக்கம்
|
670.
|
Summative Assessment
|
பருவ மதிப்பீடு, முறைசார்ந்த மதிப்பீடு
|
671.
|
Survey
|
மதிப்பாய்வு, கருத்தாய்வு
|
672.
|
Sustained Achievement Award
|
தொடர் சாதனை விருது
|
673.
|
Syllabus
|
பாடத்திட்டம்
|
674.
|
Symposium
|
கலந்தாய்வரங்கு
|
675.
|
Tamil alphabet
|
தமிழ் நெடுங்கணக்கு
|
676.
|
Tamil Alphabet Learning
|
தமிழ் எழுத்துகளைக் கற்றல்
|
677.
|
Tamil Language Curriculum and Pedagogy Review Committee
|
தமிழ்மொழிப் பாடத்திட்டம்,
கற்பித்தல் மறு ஆய்வுக் குழு
|
678.
|
Tamil speaking community
|
தமிழ் பேசும் சமூகம்
|
679.
|
Teachers’ Network
|
ஆசிரியர் தொடர்பகம்
|
680.
|
Teacher Training and Development
|
ஆசிரியர் பயிற்சியும் மேம்பாடும்
|
681.
|
Teaching aids
|
கற்பித்தல் கருவிகள்
|
682.
|
Teaching approaches
|
கற்பித்தல் அணுகுமுறைகள்
|
683.
|
Teaching methods
|
பயிற்றுமுறைகள்
|
684.
|
Teaching notes
|
கற்பிக்கும் குறிப்புகள்
|
685.
|
Teaching techniques
|
கற்பிக்கும் நுணுக்கங்கள்
|
686.
|
Teaching units
|
கற்பித்தல் அலகுகள்
|
687.
|
Team work
|
குழுப் பணி / குழு வேலை
|
688.
|
Text book
|
பாடநூல்
|
689.
|
The Board for the Teaching & Testing of South Asian Languages (BTTSAL)
|
தென்கிழக்காசிய மொழிகளின் கற்பித்தல் மற்றும் தேர்வு வாரியம்
|
690.
|
The Committee on National Education
|
தேசியக் கல்விக் குழு
|
691.
|
The Desired Outcomes of Education
|
கல்வியின் விரும்பத்தக்க விளைவுகள்
|
692.
|
The Singapore Story
|
சிங்கப்பூர்க் கதை
|
693.
|
Thesis
|
ஆய்வுரை
|
694.
|
The Task Force on Greater Engagement with SPED school
|
‘ஸ்பெட்’ பள்ளியுடன் அதிக ஈடுபாடுகொள்வதற்கான திட்டப் பணிக்குழு
|
695.
|
TL Curriculum
|
தமிழ்மொழிப் பாடத்திட்டம்
|
696.
|
TL Curriculum Framework
|
பாடக்கலைத்திட்டப் பணிச்சட்டம்
|
697.
|
TL Specialists
|
தமிழ்மொழி சிறப்பதிகாரிகள்
|
698.
|
Total Defence Day
|
முழுமைத் தற்காப்புத் தினம்
|
699.
|
Touching Hearts & Enriching Minds
|
இதயங்களைத் தொட்டு, எண்ணங்களை வளப்படுத்துவோம்
|
700.
|
Tractive effort
|
இழுப்பு முயற்சி
|
701.
|
Training
|
பயிற்சி, பயிற்றல்
|
702.
|
Trait
|
பண்பியல்பு
|
703.
|
Translation
|
மொழிபெயர்ப்பு
|
704.
|
Transliteration
|
பெயர்த்தெழுதுதல், ஒலிபெயர்ப்பு
|
705.
|
Transmitter
|
ஒலிபரப்பி
|
706.
|
Transmitting culture
|
கலாசாராத்தைப் பரப்புதல்
|
707.
|
Trophy
|
வெற்றிக்கோப்பை, வெற்றிச்சின்னம்
|
708.
|
Truancy
|
பள்ளிக்கு மட்டம் போடுதல்
|
709.
|
Tutor
|
தனி ஆசான்
|
710.
|
Two-key system
|
இருவழித் திட்டம்
|
711.
|
Uniformed Groups
|
சீருடைக் குழுக்கள்
|
712.
|
University
|
பல்கலைக்கழகம்
|
713.
|
Vacation
|
விடுமுறைக்காலம்
|
714.
|
Vibrancy
|
துடிப்புள்ள/துடிப்புமிக்க
|
715.
|
Vibrant
|
துடிப்பான
|
716.
|
Video
|
ஒளிக்காட்சி, காணொளி
|
717.
|
Video recording
|
ஒளிப்பதிவு
|
718.
|
Vision for the Tamil Language
|
தமிழ்மொழிக்குரிய இலக்கு / தொலைநோக்கு
|
719.
|
Vocabulary
|
சொல்வளம்
|
720.
|
Vodcast
|
வலையொளி
|
721.
|
Voluntary Welfare Organisations (VWOs)
|
தொண்டூழிய நல அமைப்புகள்
|
722.
|
Volunteer
|
தொண்டூழியர் / தன்னார்வலர்
|
723.
|
Water colour painting
|
நீரோவியம்
|
724.
|
White space
|
வெற்றிடம்
|
725.
|
Whole learning method
|
முழுமைக் கல்வி முறை
|
726.
|
Whole school approach
|
ஒட்டுமொத்தப் பள்ளி அணுகுமுறை
|