Alphabetical List

R
Englishதமிழ்
Race-based parties இன ரீதியான கட்சிகள்
Race marshals பந்தயக் கண்காணிப்பாளர்கள்
Racial discrimination இனப் பாகுபாடு
Racial equality இனச் சமத்துவம்
Racial harmony இன நல்லிணக்கம்
Racial integration இன ஒருங்கிணைப்பு / இன ஒருமைப்பாடு
Racial tolerance இன சகிப்புத்தன்மை
Racist remarks இனவாதக் கருத்துக்கள்
Radiation கதிரியக்கம்
Radiation suits கதிரியக்கக் கவச உடைகள்
Rainforest வெப்பமண்டலக் காடு
Rank and file பொதுநிலை ஊழியர்/படைவீரர்
Rape வன்புணர்ச்சி / கற்பழிப்பு
Rapid development அதிவிரைவு வளர்ச்சி / அதிவேக மேம்பாடு
Rate of exchange நாணய மாற்று விகிதம்
Rate of growth வளர்ச்சி விகிதம்
Ratification உறுதிப்படுத்துதல்
Rational thinking அறிவுபூர்வ / அறிவார்ந்த சிந்தனை
Rays of optimism நம்பிக்கை ஒளிக்கீற்றுக்கள்
Reactor (nuclear) அணு உலை
Readiness drill ஆயத்தநிலை / தயார்நிலைப் பயிற்சி
Reading ability வாசிப்புத் திறன் / படித்தல் திறன்
Real estate சொத்துச் சந்தை
Realistic உண்மையான / எதார்த்தமான / தத்ரூபமான
Realistic expectations நடைமுறைக்கேற்ற எதிர்பார்ப்பு
Rear seat belts பின்னிருக்கை வார்
Rebate கழிவு / தள்ளுபடி
Rebel-held-territory ( militants) கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதி (போராளிகள்)
Rebels கிளர்ச்சியாளர்கள்
Rebuilding works மறுநிர்மாணப் பணிகள்
Recent comments அண்மைய கருத்துகள்
Recent developments அண்மைய நிகழ்வுகள் / அண்மைய மேம்பாடுகள்
Recent discovery அண்மைய கண்டுபிடிப்பு
Recession பொருளியல் மந்தநிலை
Reckless behavior (check careless, dangerous) கண்மூடித்தனமான நடத்தை / முரட்டுத்தனமான நடத்தை
Reconciliation சமரசம் / இணக்கம்
Reconciliation talks சமரசப் பேச்சுவார்த்தை / அமைதிப் பேச்சுவார்த்தை
Reconstruction phase மறுநிர்மாணக் கட்டம் / மறு உருவாக்கக் கட்டம்
Reconstruction plan மறுநிர்மாணத் திட்டம் / மறு உருவாக்கத் திட்டம்
Recount மறுமுறை எண்ணுதல் / மீண்டும் எண்ணுதல் / நினைவுகூர்தல்
Recovery operation மீட்பு நடவடிக்கை
Recycled material மறுபயனீட்டுப் பொருள்
Recycling மறுபயனீடு
Red alert உச்சக்கட்ட விழிப்புநிலை
Red cross society செஞ்சிலுவைச் சங்கம்
Re-employment law மறுவேலைவாய்ப்புச் சட்டம்
Referee நடுவர் / நற்சான்றளிப்பவர்
Reference books மேற்கோள் நூல்கள்
Referendum பொது வாக்கெடுப்பு
Referral form பரிந்துரைப்புப் படிவம்
Reflation பொருளியல் மறு ஊக்குவிப்பு / பொருளியல் வேகக் குறைப்பு
Reform act சீர்திருத்தச் சட்டம்
Reform movement சீர்திருத்த இயக்கம்
Reform strategy சீர்திருத்த உத்தி / சீர்திருத்த வழிவகைகள்
Refresher course வலுவூட்டும் மறுபயிற்சி / கற்றதை நினைவூட்டும் பயிற்சி
Refrigerator குளிர்பதனப் பெட்டி
Refundable deposit திருப்பித் தரப்படும் வைப்புத் தொகை
Refused bail பிணை (ஜாமீன்) மறுப்பு
Regent ஆட்சியாளர்
Regional autonomy வட்டாரத் தன்னாட்சி
Regional bourses வட்டாரப் பங்குச் சந்தைகள்
Regional competition வட்டாரநிலைப் போட்டி
Regional election provincial election வட்டாரத் தேர்தல் / மாநிலத் தேர்தல்
Regional extremist network வட்டாரத் தீவிரவாதக் கட்டமைப்பு
Regional headquarters வட்டாரத் தலைமையகம்
Regional pressure வட்டார நெருக்குதல் / வட்டாரநிலை அழுத்தம்
Registered contractor பதிவு செய்யப்பட்ட குத்தகையாளர்
Register of electors வாக்காளர் பதிவேடு
Regular exchanges வழக்கமான பரிமாற்றங்கள்
Rehabilitation மறுவாழ்வு
Rehabilitation assistance மறுவாழ்வு உதவி
Reinstatement மறுநியமனம் / மீண்டும் பணியில் அமர்த்தல் / பழையநிலைக்குக் கொண்டுவருதல்
Rejuvenate புத்துயிரூட்டுதல்
Relay swimming அஞ்சல் நீச்சல்
Relevant skills ஏற்புடைய திறன்கள் / உகந்த திறன்கள்
Relief camps துயர்துடைப்பு முகாம்கள்
Relief centre துயர்துடைப்பு நிலையம்
Relief effort மீட்புப் பணி/ துயர்துடைப்புப் பணி
Religious extremism சமயத் தீவிரவாதம்
Religious harmony சமய நல்லிணக்கம்
Religious leaders சமயத் தலைவர்கள்
Religiously motivated group சமய உணர்வால் தூண்டப்பட்ட குழு
Religious obligation சமயக் கடமை / சமயக் கடப்பாடு
Religious procession சமய ஊர்வலம்
Remand order காவல்வைப்பு ஆணை
Remote control device தொலை இயக்கக்கருவி
Renal failure சிறுநீரகச் செயலிழப்பு
Rental rebate வாடகைத் தள்ளுபடி
Repayment plan தவணைத்தொகை செலுத்தும் திட்டம்
Representative government பிரதிநிதித்துவ அரசாங்கம்
Reprisal பதிலடி
Resale levy மறுவிற்பனைத் தீர்வை
Rescue operation மீட்பு நடவடிக்கை
Research ஆய்வு / ஆராய்ச்சி
Research and development ஆய்வு மேம்பாட்டுப் பணி
Researcher ஆய்வாளர்
Research institution ஆய்வுக் கழகம் / ஆய்வு நிலையம்
Research report ஆய்வறிக்கை
Reservist போர்க்காலப் படைவீரர்
Residents' committee வசிப்போர் குழு / குடியிருப்பாளர் குழு
Resignation rate பதவிவிலகல் விகிதம் / பணிவிலகல் விகிதம்
Resilience மீளுந்திறன் / மீள்திறன் / மீண்டெழுந்தன்மை
Resolution தீர்மானம்
Resounding win மாபெரும் வெற்றி
Respiratory problem மூச்சுத்திணறல் / மூச்சுப் பிரச்சினை
Responsible government பொறுப்பு மிக்க அரசாங்கம்
Responsive curriculum ஈடுபாடுமிக்க பாடக்கலைத்திட்டம்
Restive region அமைதியற்ற வட்டாரம்
Restlessness அமைதிக் குறைவு / அமைதியின்மை
Restricted area கட்டுப்பாட்டிலுள்ள வட்டாரம்
Resume negotiation மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குதல் /
Retail sector சில்லறை விற்பனைத் துறை
Rethink மறுயோசனை / மறுசிந்தனை
Retinue பரிவாரம்
Retirement account (cpf) பணி ஓய்வுக்காலக் கணக்கு (ம.சே.நி.)
Retirement housing பணி ஓய்வுபெற்றோருக்கான வீட்டுவசதி
Retrenchment ஆட்குறைப்பு
Retrenchment benefits ஆட்குறைப்பு இழப்பீட்டு அனுகூலங்கள்
Retrenchment package ஆட்குறைப்பு இழப்பீட்டுத் தொகுப்புத்திட்டம்
Return ticket இருவழிப் பயணச் சீட்டு
Reunification மறு இணைப்பு
Reunification talks மறு இணைப்புப் பற்றிய பேச்சு
Reunion dinner குடும்பத்தினர் ஒன்றுகூடும் விருந்து
Revamp புதுப்பித்தல்
Rhetoric சொல்லாட்சித்திறன் / பேச்சுத்திறன்
Rhetorical language அலங்கார மொழிநடை / நாவன்மை மிக்க மொழிநடை
Rhetorical question பதிலை எதிர்பாரா வினா / மறுமொழி இல்லாத கருத்துரை
Rheumatism கீல்வாதம் / மூட்டுவாதம்
Rice genome அரிசி மரபணுத் தொகுப்பு
Right of self determination சுய நிர்ணய உரிமை / தானே முடிவு செய்யும் உரிமை
Right strategy சரியான உத்தி / பொருத்தமான உத்தி
Rights violation உரிமை மீறல்
Right-wing candidate வலதுசாரி வேட்பாளர்
Right-wing extremists வலதுசாரித் தீவிரவாதிகள்
Rigorous scrutiny தீவிரச் சோதனை / தீவிரக் கண்காணிப்பு / தீவிர ஆய்வு
Ring leader கலகக் கும்பல் தலைவர்
Rioters கலகக்காரர்கள்
Riot police கலகத் தடுப்புக் காவல் பிரிவு
Rising religiosity மிதமிஞ்சிய சமயப் போக்கு / மேலிட்டோங்கும் சமய உணர்வு
Rising sea level உயரும் கடல் மட்டம்
Rival political groups போட்டி அரசியல் குழுக்கள்
River basin ஆற்றுப் படுகை
Road cave-in சாலை அமிழ்வு / சாலை உட்சரிவு
Road exit வெளியேறும் சாலை வழி
Roadmap for peace அமைதித் திட்டவரைவு
Robot எந்திரன்/ இயந்திர மனிதன்
Robust economic growth வலுவான பொருளியல் வளர்ச்சி
Rock climbing பாறை ஏறுதல்
Rocket எறிபடை / உந்துகணை
Rough ocean கொந்தளிப்பான பெருங்கடல்
Rough waters கொந்தளிப்பான நீர்ப்பகுதி
Round-table conference வட்ட மேசை மாநாடு
Royalty அரசகுடும்பம் / காப்புரிமைத் தொகை
Rubbish chute குப்பைப் போக்கிடம் / குப்பைப் போக்கி
Rubble இடிபாடு
Rule by proxy மற்றவர் மூலம் ஆளுதல் / பதிலாள் மூலம் ஆளுதல்
Ruling coalition ஆளுங்கூட்டணி
Ruling party ஆளுங்கட்சி
Rumbling sound அதிர்வொலி / இரைச்சல் ஒலி
Run amok கொலைவெறியோடு ஓடுதல்
Run-off election மறுசுற்றுத் தேர்தல்
Runs (cricket) ஓட்டங்கள் (கிரிக்கெட்)
Runway விமான ஓடுபாதை
Ruthless regime ஈவிரக்கமற்ற ஆட்சி
Back To Top