Alphabetical List

C
Englishதமிழ்
Cabin crew விமான ஊழியர்கள் / விமானச் சிப்பந்திகள் / விமானப் பணியாளர்கள்
Cabinet members அமைச்சரவை உறுப்பினர்கள்
Cable tv கம்பிவடத் தொலைக்காட்சி
Cadre முன்னணி உறுப்பினர் / பணிமுறைக் குழு
Calamity பேரிடர் / பெருந்துயரம்
Calamity management plan பேரிடரைச் சமாளிக்கும் திட்டம் / பேரிடரை நிர்வகிக்கும் திட்டம்
Calculator கணிப்பான்
Campfire சுடரொளிக் கொண்டாட்டம்
Capable leadership ஆற்றல்மிகு தலைமைத்துவம்
Capital controls மூலதனக் கட்டுப்பாடுகள் / முதலீட்டுக் கட்டுப்பாடுகள்
Capitalism முதலாளித்துவம் / தனியுடைமை முறை
Capital punishment மரண தண்டனை
Carbon emission கரியமில வாயு வெளியேற்றம்
Care and share பரிவும் பகிர்வும்
Career counselling வாழ்க்கைத்தொழில் ஆலோசனை வழங்குதல்
Career prospects வாழ்க்கைத்தொழில் வாய்ப்புகள்
Caretaker government தற்காலிக அரசாங்கம்
Caring teacher award பரிவுமிக்க ஆசிரியர் விருது
Cash card ரொக்க அட்டை
Cashier காசாளர்
Cash register விற்பனைப் பதிவு இயந்திரம் / விற்பனைப் பதிவேடு
Casino சூதாட்டக் கூடம் / சூதாட்டக் களம்
Casino control bill சூதாட்டக் கூடக் கட்டுப்பாட்டு மசோதா
Casino legislation சூதாட்டக் கூடம் தொடர்பான சட்டம்
Casino regulatory authority சூதாட்டக் கூடக் கட்டுப்பாட்டு ஆணையம்
Catchment area நீர்பிடிப்புப் பகுதி / சேவைவழங்கு வட்டாரம்
Ceasefire சண்டை நிறுத்தம் / போர் நிறுத்தம்
Cell உயிரணு / சிறை
Censorship review committee தணிக்கை மறு ஆய்வுக் குழு
Census மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
Central business district (cbd) மத்திய வர்த்தக வட்டாரம்
Central executive committee மத்திய செயற்குழு
Central narcotics bureau (cnb) மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு
Centre for language studies மொழி ஆய்வு நிலையம்
Centrist candidate நடுநிலைவாத வேட்பாளர்
Century நூற்றாண்டு / சதம் (கிரிக்கெட்)
Century anniversary நூற்றாண்டு விழா
Ceremony சடங்கு / விழா
Certificate of entitlement (coe) வாகன உரிமைச் சான்றிதழ்
Certificate of good workmanship வேலைப்பாட்டுத் திறன் சான்றிதழ்
Challenging tasks சவால்மிக்க பணிகள்
Champion வெற்றியாளர் / முன்னெடுத்துச் செல்பவர்
Championship cup வெற்றிக் கிண்ணம்
Character development programme நற்பண்பு வளர்ச்சித் திட்டம்
Charge d'affaires தூதரகப் பொறுப்பதிகாரி / துணைநிலைத் தூதர்
Charge sheet குற்றப் பத்திரிகை
Charter சாசனம்
Checkpoint சோதனைச்சாவடி
Chemical agent இரசாயன ஊக்கி
Chemical tanker இராசயனக் கப்பல்
Chemical weapon இரசாயன ஆயுதம்
Chess சதுரங்கம்
Chicken pox சின்னம்மை
Chief executive officer தலைமை நிர்வாக அதிகாரி
Childcare centre பிள்ளைப் பராமரிப்பு நிலையம் / குழந்தைப் பராமரிப்பு நிலையம்
Childcare leave பிள்ளைப் பராமரிப்பு விடுப்பு / குழந்தைப் பராமரிப்பு விடுப்பு
Childhood diabetes பிள்ளைப்பருவ நீரிழிவு நோய்
Children's day சிறுவர் தினம்
Child sex சிறாருடன் பாலுறவு
Choir பாடகர் குழு
Cholesterol இரத்தக் கொழுப்பு
Chronic illness தீரா நோய் / நாள்பட்ட நோய்
Circuit board மின்சுற்றுப் பலகை
Circuit breaker மிகை மின்னோட்டத் தடைச் சாதனம்
Circular சுற்றறிக்கை
Citizens' consultative committee குடிமக்கள் ஆலோசனைக் குழு
City outskirts புறநகர்ப் பகுதிகள்
Civet cat புனுகுப் பூனை
Civic consciousness குடிமை உணர்வு
Civic district குடிமை வட்டாரம்
Civic district trail குடிமை வட்டார மரபுடைமைப் பாதை
Civil defence குடிமைத் தற்காப்பு
Civilian casualties பொதுமக்கள் உயிருடற்சேதம்
Civil servants அரசாங்க ஊழியர்கள்
Civil service college (csc) அரசாங்கச் சேவைப் பயிற்சிக் கழகம்
Civil unrest உள்நாட்டுக் கலவரம் / உள்நாட்டுக் குழப்பம்
Civil war உள்நாட்டுப் போர்
Clan association குலமரபுச் சங்கம்
Classical language செம்மொழி
Class monitor வகுப்புச் சட்டாம்பிள்ளை / மாணவர் தலைவர்
Cleft lip பிளவுபட்ட உதடு
Clemency petition கருணை மனு
Clerk of parliament நாடாளுமன்ற அலுவலர்
Climate disaster பருவநிலைப் பேரிடர்
Closed-circuit camera உள்சுற்றுக் கண்காணிப்புக் கருவி
Coach (sports) பயிற்றுவிப்பாளர் / பயிற்றுநர் (விளையாட்டுகள்)
Coalition forces கூட்டணிப் படைகள்
Coalition partners (politics) கூட்டணிப் பங்காளிக் கட்சிகள் (அரசியல்)
Coastal belt கரையோரப் பிரதேசம் / கடலோர நிலப்பகுதி
Cockpit விமானி அறை
Co-curricular activities (cca) இணைப்பாட நடவடிக்கைகள்
Code of conduct நடத்தைக் கோட்பாடு
Code of corporate governance நிறுவன நிர்வாகக் கோட்பாடு
Code on religious harmony சமய நல்லிணக்கக் கோட்பாடு
Co-investment scheme கூட்டு முதலீட்டுத் திட்டம்
Cold war பனிப்போர் / உட்பூசல் / கெடுபிடிப் போர்
Collaborator in crime குற்றத்திற்கு உடந்தையாக இருப்பவர்
Collective agreement கூட்டு ஒப்பந்தம்
Collective cooperation கூட்டு ஒத்துழைப்பு
Collective leadership கூட்டுத் தலைமைத்துவம்
Colorectal cancer மலக்குடல் வாய்ப் புற்றுநோய்
Comcare fund சமூகநல நிதி
Comcare network சமூகநலக் கட்டமைப்பு
Comet வால் நட்சத்திரம்
Commander-in-chief தலைமைத் தளபதி
Commando மின்னற்படை வீரர்
Commando free-fall மின்னற்படையின் வான்குடை சாகசம்
Commercial affairs department (cad) வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு
Commercial district வர்த்தக வட்டாரம்
Commission ஆணைக்குழு
Commissioner of charities அறநிறுவன ஆணையர்
Common cold சளி / தடுமண்
Common corridor பொதுத் தாழ்வார வழிப்பாதை
Common ground பொதுக் கூறுகள் / அம்சங்கள்
Common interest பொது நலன் / அக்கறை
Common values பொதுப் பண்புகள் / விழுமியங்கள்
Communal harmony சமூக நல்லிணக்கம்
Communalism வகுப்புவாதம்
Communique அதிகாரத்துவ அறிக்கை
Community bonding conference சமூகப் பிணைப்பு மாநாடு
Community chest சமூக உண்டியல்
Community development council (cdc) சமூக மேம்பாட்டு மன்றம்
Community engagement programme (cep) சமூக ஈடுபாட்டுத் திட்டம்
Community mediation centres (cmc) சமூக சமரச நிலையங்கள் / பஞ்சாயத்து நிலையங்கள்
Community safety & security programme (cssp) சமூக நலன் பாதுகாப்புத் திட்டம்
Compact disc ஒலி வட்டு / குறுந்தகடு
Company merger நிறுவனங்களின் இணைப்பு
Compass (community and parents in support of schools) பள்ளிகளுக்கான சமூக, பெற்றோர் ஆதரவுக் குழு
Compatriot சக நாட்டவர்
Complicated issues சிக்கலான விவகாரங்கள்
Complicating factor சிக்கலான அம்சம் / கூறு
Comprehensive alliance விரிவான கூட்டணி
Comprehensive plan முழுமையான திட்டம்
Comprehensive review விரிவான மறு ஆய்வு / விரிவான பரிசீலனை
Compulsory education கட்டாயக் கல்வி
Computer-aided design (cad) கணினிவழி வடிவமைப்பு
Computer fraud கணினி மோசடி
Computer game கணினி விளையாட்டு
Computer keyboard கணினி விசைப்பலகை
Computer mouse கணினிச் சுட்டி
Computer peripherals கணினித் துணைச் சாதனங்கள்
Computer programme கணினி ஆணைத்தொடர் / கணினி நிரல்
Computer science கணினியியல்
Computer software கணினி மென்பொருள்
Concede defeat தோல்வியை ஒப்புக்கொள்ளுதல்
Concession card சலுகை அட்டை
Conciliatory remark சமரசக் கருத்து
Condominium கூட்டுரிமை வீடு
Confidence building measures நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகள்
Confrontational approach மோதல் அணுகுமுறை
Congenial atmosphere உகந்த சூழ்நிலை
Congenital heart disease பிறப்பு முதலே இருக்கும் இதய நோய்
Congress (usa) அமெரிக்க நாடாளுமன்றம்
Conjoined twins ஒட்டிப் பிறந்த இரட்டையர்
Conman ஏமாற்றுப் பேர்வழி
Consecration ceremony குடமுழுக்கு விழா
Consensus கருத்திணக்கம்
Conservatives பழைமைவாதிகள்
Consistent policy நிலையான கொள்கை / உறுதியான கொள்கை / மாறாக் கொள்கை
Constant companion நிலையான துணை / உறுதியான துணை
Constituency event தொகுதி நிகழ்ச்சி
Constituency walkabout தொகுதி வருகை / நாடாளுமன்றத் தொகுதிக்கு வருகை புரிதல்
Constitutional amendment அரசமைப்புச் சட்டத் திருத்தம்
Constitutional crisis அரசமைப்புச் சட்ட நெருக்கடி
Constitutional reform அரசமைப்புச் சீர்திருத்தம்
Construction boom கட்டுமானத் துறையின் பெருவளர்ச்சி
Construction site கட்டுமானத் தளம்
Construction techniques கட்டுமான நுட்பங்கள்
Constructive approach ஆக்ககரமான அணுகுமுறை
Consul துணைத் தூதர்
Consulate துணைத் தூதரகம்
Consultation process கலந்தாலோசனை செயல்முறை
Consumer confidence பயனீட்டாளர் நம்பிக்கை
Container port கொள்கலத் துறைமுகம்
Contaminated food products மாசடைந்த உணவுப் பொருட்கள்
Contaminated water மாசடைந்த நீர் / தூய்மையற்ற நீர்
Contempt of court நீதிமன்ற அவமதிப்பு
Contentious issue சர்ச்சைக்குரிய விவகாரம்
Contested wards போட்டியிடப்படும் தொகுதிகள் (தேர்தல்)
Contingency plan மாற்றுத் திட்டம் / எதிர்பாரா நிகழ்வுக்கான திட்டம்
Continuing crackdown தொடரும் ஒடுக்குமுறை
Continuing exchanges தொடரும் பரிமாற்றங்கள்
Contraband items சட்டவிரோத பொருட்கள் / கள்ளப் பொருட்கள்
Contracted சுருங்கியது
Controversial issues சர்ச்சைக்குரிய விவகாரங்கள்
Controversial law சர்ச்சைக்குரிய சட்டம்
Conventional threats வழக்கமான மிரட்டல்கள் / அச்சுறுத்தல்கள்
Convention centre மாநாட்டு நிலையம் / மாநாட்டு நடுவம்
Convicted war criminals தண்டனை வழங்கப்பட்ட போர்க் குற்றவாளிகள்
Cooling system குளிரூட்டும் கருவி / குளிரூட்டும் முறை
Cooperative relationship ஒத்துழைக்கும் உறவு
Co-operative society கூட்டுறவுச் சங்கம்
Coordinated attacks ஒருங்கிணைந்து நடத்தப்படும் தாக்குதல்கள்
Co-payment இணைக் கட்டணம்
Copyright பதிப்புரிமை
Coralarium பவளப் பாறைக் காட்சியகம்
Core issues முக்கியப் பிரச்சினைகள்
Cornea விழிப்படலம்
Coroner மரண விசாரணை நீதிபதி
Corporal punishment பிரம்படி / உடல்வதை
Corporate culture நிறுவனக் கலாசாரம்
Corporate governance நிறுவன நிர்வாக விதிமுறைகள்
Corporate scandal நிறுவன முறைகேடு
Corrective work order (cwo) சீர்திருத்த வேலை உத்தரவு / சீர்திருத்த வேலை ஆணை
Corruption-free society ஊழலற்ற சமுதாயம்
Corrupt practices investigation bureau (cpib) லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு
Cosmetic surgery அழகுசீர் அறுவை சிகிச்சை
Cosmopolitan உலகவாதி
Cosmopolitan city பன்னாட்டு மக்கள் வாழும் நகரம்
Cosmopolitan tone பன்னாட்டுக் கலாசாரச் சாயல்
Cost-cutting measure செலவு குறைப்பு நடவடிக்கை
Cost of living வாழ்க்கைச் செலவினம்
Council of presidential advisers (cpa) அதிபர் ஆலோசகர் மன்றம்
Counter சேவை முகப்பு
Counter coalition எதிர்ப்புக் கூட்டணி
Counterfeit currency கள்ள நாணயம் / நோட்டு
Counter proposal மாற்று யோசனை / மாற்றுத் திட்டம்
Counter-terrorism course பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சித் திட்டம்
County மாவட்டம்
Coup ஆட்சிக் கவிழ்ப்பு
Coup chief ஆட்சிக் கவிழ்ப்புத் தலைவர்
Coup d’état இரத்தம் சிந்தாப் புரட்சி
Coup plot ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டம்
Courier service விரைவு அஞ்சல் சேவை
Cpf top-up மத்திய சேம நிதி நிரப்புத் தொகை
Cpf top-up scheme மத்திய சேம நிதி நிரப்புத் திட்டம்
Creative entrepreneurs புத்தாக்கத் தொழில் முனைவர்கள்
Credibility நம்பத்தன்மை
Credible candidate நம்பகமான வேட்பாளர்
Credit card கடன் பற்று அட்டை
Crematorium மின் சுடலை / தகனச் சாலை
Crime gang குண்டர் கும்பல்
Crime prevention குற்றத் தடுப்பு
Crimes against humanity மனுக்குலத்திற்க் எதிரான் குற்றங்கள் / மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்
Criminal investigation department (cid) குற்றப் புலனாய்வுத் துறை / குற்றப் புலனாய்வுப் பிரிவு
Criminal procedure code குற்றவியல் நடைமுறைத் தொகுப்பு
Criminology குற்றவியல்
Crippling protests முடக்கும் ஆர்ப்பாட்டங்கள்
Crisis management நெருக்கடியைச் சமாளித்தல்
Crisis situation நெருக்கடி நிலைமை / நெருக்கடியான சூழல்
Critical thinking skill நுண் சிந்தனைத் திறன்
Cross-border raid எல்லை தாண்டிய தாக்குதல்
Cross-border terrorism எல்லை தாண்டிய பயங்கரவாதம்
Cross-country run திறந்தவெளி ஓட்டம்
Cross-examination குறுக்கு விசாரணை
Crucial role முக்கியப் பங்கு
Crucial witness முக்கிய சாட்சி
Crude oil கச்சா எண்ணெய்
Cruise missiles தாழப் பறக்கும் ஏவுகணைகள்
Cruise (ship) சொகுசுக் கப்பல் / சொகுசுக் கடற்பயணம்
Cubic metre கன மீட்டர்
Cuisine உணவு வகை, சமையற்கலை
Culinary skills சமையற்கலைத் திறன்
Cultural capital கலாசாரத் தலைநகர்
Culturally incorrect பண்பாட்டுக்குப் புறம்பான / பண்பாட்டுக்கு ஒவ்வாத
Currency control நாணயக் கட்டுப்பாடு
Currency exchange rate நாணய மாற்று விகிதம்
Currency speculator நாணய ஊக வணிகர்
Current strength தற்போதைய பலம்
Curriculum கலைத்திட்டம் / பாடத்திட்டம்
Curriculum & pedagogy review committee பாடத்திட்டம், கற்பித்தல் மறுஆய்வுக் குழு
Custodial sentence சிறைத்தண்டனை
Customs checkpoint சுங்கச் சோதனைச் சாவடி
Cutting-edge technology அதிநவீனத் தொழில்நுட்பம்
Cut waste panel வீண் செலவுக் குறைப்புக் குழு
Cyber crime இணையத்தின்வழிக் குற்றம்
Cyber dissidents இணையத்தின்வழி எதிர்க் கருத்துத் தெரிவிப்போர்
Cyberspace இணையவெளி
Back To Top